Nicee da Nilaa
Yaruku
வருங்கால மாப்பிளைக்கு இப்போவே prepaid ahElathuku ha ha va. Solu yaruku sathyam pana
யாருக்கு இந்த சேதி??...சிறகில்லையே நான் பறந்து வர... என் உயிரே உன்னை தொடர்ந்து வர....
Chuma buildup ji.யாருக்கு இந்த சேதி??...
என்னமோ சொல்லுறீங்க...நல்லா இருந்தா சரிதான்.Chuma buildup ji.
அப்படி யாருமே இல்லைங்க.
நானும் காதலிக்கிறேன் (நானும் ரவுடி தான் மாதிரி)
ஒரு வதந்தியை கிளப்பி விடறதுங்க.
எல்லாரும் யோசிப்பாங்க தானே.
நினைப்பாங்க தானே ஏதோ காதல் போல, காதலர் இந்த தளத்தில் யாராக இருக்கும் இப்படி எல்லாம்.
இப்படி பல குழப்பங்களை ஏற்படுத்துவதே இந்த தலைப்பின் நோக்கம்
Publicity ji
My fav