What's new

Special dedication

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
சிறகில்லையே நான் பறந்து வர... என் உயிரே உன்னை தொடர்ந்து வர....

 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
சிறகில்லையே நான் பறந்து வர... என் உயிரே உன்னை தொடர்ந்து வர....

யாருக்கு இந்த சேதி??...
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
யாருக்கு இந்த சேதி??...
Chuma buildup ji.

அப்படி யாருமே இல்லைங்க.

நானும் காதலிக்கிறேன் (நானும் ரவுடி தான் 😂😆😝 மாதிரி)

ஒரு வதந்தியை கிளப்பி விடறதுங்க.

எல்லாரும் யோசிப்பாங்க தானே.

நினைப்பாங்க தானே ஏதோ காதல் போல, காதலர் இந்த தளத்தில் யாராக இருக்கும் இப்படி எல்லாம்.

இப்படி பல குழப்பங்களை ஏற்படுத்துவதே இந்த தலைப்பின் நோக்கம் 😃😆😝

Publicity ji
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கொடுத்த சந்தங்களில்..என் மனதை..
நீ அறிய..நானுரைப்பேன்...


 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
Chuma buildup ji.

அப்படி யாருமே இல்லைங்க.

நானும் காதலிக்கிறேன் (நானும் ரவுடி தான் 😂😆😝 மாதிரி)

ஒரு வதந்தியை கிளப்பி விடறதுங்க.

எல்லாரும் யோசிப்பாங்க தானே.

நினைப்பாங்க தானே ஏதோ காதல் போல, காதலர் இந்த தளத்தில் யாராக இருக்கும் இப்படி எல்லாம்.

இப்படி பல குழப்பங்களை ஏற்படுத்துவதே இந்த தலைப்பின் நோக்கம் 😃😆😝

Publicity ji
என்னமோ சொல்லுறீங்க...நல்லா இருந்தா சரிதான்:p.
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது...ஒரே காதல் மழையா கொட்டுது. Enjoy பண்ணுங்கமா...
 
Top