1. Movie
with
@Ohmylove and my
@Agnii anna ....
அவளோட popcorn
சாப்டுட்டு பாக்கனும் ... நானு நடுவில..அவங்க 2 பேரும் 2 sides... அப்பப்போ அண்ணாக்கு கொஞ்சம் popcorn தருவோம்... horror movies பாக்கனும் பயங்கர பேய் படமா
2. Chat
@Anija with this honey...
@Hari with this arisimutai...fun ah open gossips . We both are his besties.. private and main la chat chat chat
@Needu with this krishnaa, philosophy பேசனும்.. argue செய்யனும்
@Nanci about books and law of attraction
@Agnii gossip பேசனும்
English learn செய்யனும்
@Nethra movies பத்தி discuss செய்யனும்
@Aadhini @MASK recipes கேக்கனும்
3. Date
@Hari luggage , lunch bag எடுத்துக்க சொல்லுவேன்... அப்பப்போ சாப்ட snacks கேப்பேன்...பசங்கள sigt அடிக்க idea கேப்பேன் வெறுப்பேத்த... பயபுள்ள next time தெறிச்சு ஓடிரும் lol
4. Fight
@Hari @Prakash @Argus நல்லா சண்ட போடனும் அப்பப்போ memes
போட்டு...
5. Long drive
@Wanderer @Agnii play list Songs கேட்டுட்டு எங்க ஊரு கதை பேசிட்டு ...
6. Tea
@Ohmylove அவளோட cycle la முன்னாடி உக்காந்துகிட்டு போயி Tea கடை bench la கதையடிச்சிட்டு strong chai மழை குளிரில்...
@Balan72 @Vanathi @ilakiyaa இவங்களோட தமிழ் திருக்குறள் இலக்கியம் பக்தி எல்லாம் பேசிட்டு 3 4 chai சாப்டனும்..நிறைய கத்துக்கனும்
7. Shopping
@Agnii my anna கூட போயி கடைய காலி செய்யனும்...
@Nehaa darling கூட ultra modern wear எல்லாம் வாங்கனும்
8. Games
@Agnii @sita @RajNi Kude jasthi wiladenum... 3 payrum sema tallented ... அதில அண்ணா கிட்ட திட்டு கொட்டு வாங்கனும்... want to learn more...
@Theju @aNt29 puzzles wiladanum
9. Road trip with all.... on the way pani puri kulfi சாப்டுட்டு...
@Ohmylove கைய கோர்த்துட்டு ..
And a secret friend my dp fan அவர்... ...name tag செய்ல.... அவரோட 96 trisha vijay sethupathe மாதிரி road la walking , night bus travel போகனும்....