What's new

Thaaiyae Neeyae Ellam - "Argus"

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
Thaaiyae Neeyae Ellam --- Enakku !!!
Thandhaiyum neeyae , Pirandha pirappin karuviyum neeyae, Endrum neeyae, En Thunai neeyae....
Vedikalaiyil Nan thuyil ezhum velaiyil --- anbaai varumo un kural yennendru theriyavillai varuthinen naan unnai vaatugiren endru ....
Velaiyin baluvaal suzhandru thudikkum en sindhanaiyil amirdhamai koduppai theyneerai annerathilum ... ennerathilum .....
Inda poovulagil thannai varuthikondu anbu kaatum pala jeevangalil ammavai thavira oru jeevanai naanum seri ivvasagargalum seri epodhum kanaa mudiyaadhu enbathey thinnam....
Ipdi Oru uravai Nan petradharku kadavulai Nan nidhamum panigiren un thiruvadiyilaeyae....
Kadavalum neeyum ondrey enbadharku saandru vendumoo.... ???
Garbha grahathil irukkumae MOOLADHARAM angae Kadavulil moolavar iruppar.... Angaiyae unnil nanum irundhullen en Thaaiyae.... Indru en ennai vittu dhooram sendrai --- kaanal neerai ???
Ohh hoo!!! Matroru jeevanuku nee thaaiyai uruveduthu seiyai penna sendraaiyo en annaiyae!!!
Vaadugiren naan ....
Endrum neeyae gathi unai andri ivvulagil enakendru Oru uravai edhir parthu kathu irundhirukka ennal mattum Alla ennai pol ulla yennaiyargalukkum akkdhu saaawthiyamae andru!!!

---- Thaaiyae Neeyae Ellam -----

தாயே நீயே எல்லாம் ---- எனக்கு !!!!
தந்தையும் நீயே, அன்பனும் நீயே, உணர்வும் நீயே, உயிரும் நீயே,
பிறந்த பிறப்பின் கருவியும் நீயே, என்றும் நீயே, எதுவும் நீயே, என் துணை நீயே !!!

அதிகாலையில், நான் துயிலெழும் வேளையில் ----- அன்பாய் வருமோ உன் குரல் ஏனென்று தெரியவில்லை வருந்தினேன் நான் உன்னை வாட்டுகிறேனென்று....

வேளையின் பலுவால் சுழன்று துடிக்கும் என் சிந்தனையில் புத்துணர்ச்சி பெற அமிர்தமாய் கொடுப்பாய் தேனீட்ரை அந்நேரத்திலும், எந்நேரத்திலும் ....

இப்பூவுலகில், தன்னை வருத்திக் கொண்டு அளவா அன்பை மட்டுமே காட்டும் பல ஜீவராசிகளில் அம்மாவை போல் ஒரு ஜீவனை நானும் சரி இவ்வாசகர்களும் சரி இனி எப்போதும் காண முடியாது என்பதே திண்ணம்!!!

இப்படி ஓர் உறவை நான் பெற்றதற்கு கடவுளை நிதமும் பணிகிறேன் உன் திருவடியிலேயே.....

கடவுளும் நீயும் ஒன்றே என்பதற்கு சான்று வேண்டுமோ???

திருக்கோவிலின் கர்ப கிரகத்தில் இருக்குமே மூலாதாரம் அங்கே கடவுளின் மூலவர் இருப்பார்....

அங்கேயே, உன்னுள் நானும் வசித்துள்ளேன் என் தாயே!!!!

இன்று, ஏன் என்னை விட்டு தூரம் சென்றாய் ---- காணல் நீராய்!!!

ஓஹோ!! மற்றொரு ஜீவனுக்கு நீ தாயார் உருவெடுத்து சேயாய் பேணச் சென்றாயோ என் அன்னையே!!!!

வாடுகிறேன் நான்......

என்றும் நீயே கதி ... உனையன்றி, இவ்வுலகில் எனக்கென்று ஒரு உறவை
எதிர்பார்த்து காத்திருக்க என்னால் மட்டும் அல்லாமல் என்னை போல் ஏனையர்களுக்கும் அஃது சாத்தியமே அன்று !!!!!

------- தாயே நீயே எல்லாம் --------
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
I

இது அம்மாக்காக 🥰🥰🥰எழுதுனது 🥰🥰🥰❤ அன்பியே 🥰🥰 தங்கமே 🥰
 
Top