What's new

Thedinaen

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
146
Points
83
என்னை மறுக்க வார்த்தைகள் தேவையில்லை உன் மௌனம் ஒன்று போதும்....

நீ உன்னை தொலைத்தது
என்னுள் கவலை வேண்டாம்....
 

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
138
Points
63
அன்பு அது என்றும் பொய்யானது.. செயற்கையானது.. உனக்கு வலி என்று வருகையில் அனைவரும் துச்சமே..
 
Top