What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

To அட்மின் அய்யா!!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,507
Points
153
Location
Karur
நாம forum ல ஒரு நியூ interractive session intro பண்ணுங்க!!!

Like, people who are willing to participate their தனித்துவம் திறமைகள் are all welcome னு ஒரு promo ad podunga chat ல நெறைய பேரு அவங்க அவங்களோட 🥰தனி திறமைகளை🥰 வெளிப்படுத்தும் இடமா நாம forum விளங்கும் then ❤🥰🥰🥰

Music பாடறாங்களா ---- timing குடுங்க ---- should post only in sound cloud or in spotify!!

Dance, PECHU, COMEDY, MIMICS perform panrangala ---- thru' their YOUTUBE / TIKTOK VIDEOS!!!

POEMS RECITE PANRANGALA ---- NAMA POETRY COLUMN la post pannalam but adhuku oru constraint veiyunga🥰🥰❤❤

Contestants ah yaaru venalum join pannalam there's no age differences!!!

திறமைகள் மட்டுமே இங்கு போற்ற படவேண்டும்!!!🥰

நல்ல perform பண்றவங்களோட users ஓட nickname ah one week chat bot ல அவங்க திறமைகளை பாராட்டி chat la போடலாம்!!! ❤🥰

இது மாறி செஞ்ச நாம users இன்னும் அதிகமா forum use பண்ணுவாங்க then, அவாங்களோட திறமைகளும் நாம வெளில காமிச்சா திருப்பிதி கிடைக்கும் நமக்கு 🥰❤❤ coz, all ppl இங்க வரவங்க ஏதோ ஒரு தேடல் காக வராங்க 🥰❤❤❤ நம்ம ஏன் அவங்களோட தனித்துவ தன்மையை வெளில காமிக்கற ஒரு catalyst ah இருக்க கூடாது 🥰🥰❤❤
 
Top