What's new

Varam ❤️

Vaanavilll

Well-known member
Joined
Mar 6, 2023
Messages
121
Points
83
Location
Trichy
எத்தனை வலிகளை நீ கொடுத்தாலும் தாங்கி கொள்வேன்..
உன் தோளில் சாய்ந்து நான் அழும் வரம் கிடைத்தால் !!
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Un kannil neer valindhal en nenjil uthiram kottuthadii... En kannil pavai androoo kannamaa en uyir ninrathandroo 😃😃🥰😍
மேலே இன்னும் 2 அடிகள் இருக்கு. சேர்த்தே பாருங்களேன்.

சற்றுன் முகம் சிவந்தால் - மனது
சஞ்சல மாகுதடீ
நெற்றி சுருக்கங் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ
உன்கண்ணில் நீர் வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதடீ
என் கண்ணிற் பாவையன்றோ - கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ?
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20

Neenga add pannina 2 lines ah idhu😳
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Neenga add pannina 2 lines ah idhu😳
ஈஸ்வரா... பாரதியோட கவியில நம்ம கை வைக்கலாமா? அவர் பாட்டுங்க. பெரும்பாலும் இந்த வரியை விட்டுடுறாங்க.
அதான் சொன்னேன். சேர்த்து படிச்சா உருக்கம் இன்னும் கூடுதலா இருக்கும்னு.
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
ஈஸ்வரா... பாரதியோட கவியில நம்ம கை வைக்கலாமா? அவர் பாட்டுங்க. பெரும்பாலும் இந்த வரியை விட்டுடுறாங்க.
அதான் சொன்னேன். சேர்த்து படிச்சா உருக்கம் இன்னும் கூடுதலா இருக்கும்னு.
Amazing! Idhu enakku romba piditha paadal... Neenga sonnadhu correct dhan... Indha varigala vittudraanga... Unga moolama therinjikitten, nandrigal
 
Top