What's new

Virtual திண்ணை

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
54
Points
53
இங்கு அனைவரும் வந்து போகிறார்கள்!!!

பெயரேட்டில்...
ஏதேதோ பெயர்களுடன்,
ஏதேதோ அடையாள குறியீடுகளுடன்,
முகதிரைகள் மாற்றி
பெயரில் குறில் சேர்ந்து உள்ளதா?
நெடில் சேர்ந்து உள்ளதா?
என்ற ஐப்பாடு கடந்து
இங்கு வந்துபோகிறோர்கள்!!!

பெயர்களுக்கு அப்பாற்பட்ட தொலைவலை உலகம் இது.
கானல் நிழலில் இளைப்பாறி
சிலந்தி வலையில் சிக்காமல்
நட்பென்னும் கரம் பற்ற!!!!
நானும் வந்து போகிறேன்🙂
 

Hiroshi

Well-known member
Joined
Jul 1, 2022
Messages
313
Points
133
இங்கு அனைவரும் வந்து போகிறார்கள்!!!

பெயரேட்டில்...
ஏதேதோ பெயர்களுடன்,
ஏதேதோ அடையாள குறியீடுகளுடன்,
முகதிரைகள் மாற்றி
பெயரில் குறில் சேர்ந்து உள்ளதா?
நெடில் சேர்ந்து உள்ளதா?
என்ற ஐப்பாடு கடந்து
இங்கு வந்துபோகிறோர்கள்!!!

பெயர்களுக்கு அப்பாற்பட்ட தொலைவலை உலகம் இது.
கானல் நிழலில் இளைப்பாறி
சிலந்தி வலையில் சிக்காமல்
நட்பென்னும் கரம் பற்ற!!!!
நானும் வந்து போகிறேன்🙂
Welcome🌹🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இங்கு அனைவரும் வந்து போகிறார்கள்!!!

பெயரேட்டில்...
ஏதேதோ பெயர்களுடன்,
ஏதேதோ அடையாள குறியீடுகளுடன்,
முகதிரைகள் மாற்றி
பெயரில் குறில் சேர்ந்து உள்ளதா?
நெடில் சேர்ந்து உள்ளதா?
என்ற ஐப்பாடு கடந்து
இங்கு வந்துபோகிறோர்கள்!!!

பெயர்களுக்கு அப்பாற்பட்ட தொலைவலை உலகம் இது.
கானல் நிழலில் இளைப்பாறி
சிலந்தி வலையில் சிக்காமல்
நட்பென்னும் கரம் பற்ற!!!!
நானும் வந்து போகிறேன்🙂
@Nilaani அற்புதம் 😍🥰 உன்தன் நட்பென்னும் அரும் பொக்கிஷத்தை இங்கு யாவரும் வரவேற்கின்றோம் 🥰😍 அருமையான படைப்பு 🥰👌👌
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இங்கு அனைவரும் வந்து போகிறார்கள்!!!

பெயரேட்டில்...
ஏதேதோ பெயர்களுடன்,
ஏதேதோ அடையாள குறியீடுகளுடன்,
முகதிரைகள் மாற்றி
பெயரில் குறில் சேர்ந்து உள்ளதா?
நெடில் சேர்ந்து உள்ளதா?
என்ற ஐப்பாடு கடந்து
இங்கு வந்துபோகிறோர்கள்!!!

பெயர்களுக்கு அப்பாற்பட்ட தொலைவலை உலகம் இது.
கானல் நிழலில் இளைப்பாறி
சிலந்தி வலையில் சிக்காமல்
நட்பென்னும் கரம் பற்ற!!!!
நானும் வந்து போகிறேன்🙂
ஆஹாஹா..வந்தனம் வைக்கிறதே இவ்வளவு அழகா! வாங்க வாங்க. எப்படிப்பட்ட தொழில்நுட்பம் வந்தாலும் நம்ம திண்ணை என்னைக்கும் இருக்கும்.
 
Top