Jokerr
Well-known member
- Joined
- Jan 6, 2022
- Messages
- 99
- Points
- 63
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழியேHuggieeeeeeeeeeeees
நட்புக்கு பிறந்தநாள்
அன்பு தோழிக்கு பிறந்தநாள்
நட்பைத் தந்து அன்பை வளர்த்த தோழிக்கு பிறந்தநாள்
இனிவரும் காலங்களில் தாங்கள் எண்ணிய அனைத்தும் கைகூடட்டும்
வாழ்வில் இன்பம் பொங்கி
அருட்செல்வம் அன்புசெல்வம் நட்புச் செல்வம் ஆரோக்கிய செல்வம்
அமைதி செல்வம் ஆகிய அனைத்து செல்வங்களையும் பெற்று
மகிழ்ச்சியான வாழ்வை வாழ
கடவுளிடம் என் பிரார்த்தனை தமக்காக உண்டு
வாழ்க வளர்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழியே