What's new

HBD ❤GOOD GIRL❤

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
Huggieeeeeeeeeeeees
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழியே
நட்புக்கு பிறந்தநாள்
அன்பு தோழிக்கு பிறந்தநாள்
நட்பைத் தந்து அன்பை வளர்த்த தோழிக்கு பிறந்தநாள்
இனிவரும் காலங்களில் தாங்கள் எண்ணிய அனைத்தும் கைகூடட்டும்
வாழ்வில் இன்பம் பொங்கி
அருட்செல்வம் அன்புசெல்வம் நட்புச் செல்வம் ஆரோக்கிய செல்வம்
அமைதி செல்வம் ஆகிய அனைத்து செல்வங்களையும் பெற்று
மகிழ்ச்சியான வாழ்வை வாழ
கடவுளிடம் என் பிரார்த்தனை தமக்காக உண்டு
வாழ்க வளர்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழியே 💐💐💐
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,844
Points
153
Location
India
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழியே
நட்புக்கு பிறந்தநாள்
அன்பு தோழிக்கு பிறந்தநாள்
நட்பைத் தந்து அன்பை வளர்த்த தோழிக்கு பிறந்தநாள்
இனிவரும் காலங்களில் தாங்கள் எண்ணிய அனைத்தும் கைகூடட்டும்
வாழ்வில் இன்பம் பொங்கி
அருட்செல்வம் அன்புசெல்வம் நட்புச் செல்வம் ஆரோக்கிய செல்வம்
அமைதி செல்வம் ஆகிய அனைத்து செல்வங்களையும் பெற்று
மகிழ்ச்சியான வாழ்வை வாழ
கடவுளிடம் என் பிரார்த்தனை தமக்காக உண்டு
வாழ்க வளர்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழியே 💐💐💐
Wow beautiful words nanba
நீங்கள் தேர்ந்து எடுத்துள்ள வார்த்தைகள்
ரொம்ப அருமையாக உள்ளது..


உங்களில் அன்பான வாழ்த்துக்கு
என மனமார்ந்த நன்றிகள் பல..

நீங்களும் உங்களின் இதயத்தில் வாழ்பவர்களும் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன்..

Keep smiling..
 
Top