What's new

April'23 competition

Status
Not open for further replies.

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
View attachment 10633
உலகில் சிரிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தாலும்..
நம்மை அழவைப்பதை மட்டுமே நினைக்கிறது மனது..

💔💔
தேம்பத் தொடங்கியப் பிறகு
சமாதானத்திற்காகத் தரும்
எந்த மிட்டாயும் இனிப்பதில்லை!

எந்த வயதிலும்....
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

🙏புத்தாண்டு🙏


மனிதமும் புனிதமும் மலையாய் உயரட்டும்..♥
பணிவும் துணிவும் பன்மடங்கு பெருகட்டும்..♥

அன்னை தந்தையின் அன்பினை
அகிலமும் வணங்கட்டும்..♥

நட்பும் உறவும் நன்மதிப்பு நகமும் சதையுமாய்
நம்மோடு இருக்கட்டும்..♥

தொல்லைகள் தொடர்கதை ஆகாமல் படரும் கொடியாய்
பரவட்டும் சந்தோசம்..♥

இடரும் இன்னலும் இனிமேலும் துளிராமல் வளரும் வெண்ணிலவாய்
வருங்காலம் பிறக்கட்டும்..♥


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே
IMG_20230414_075310.jpg
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
😌bakthi paadal🎶


உன்திருவடியை உறுதியென் றெண்ணும்🙏
என்தலை வைத்துன் இணையடி காக்க🙏
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க🙏
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
😌bakthi paadal🎶


உன்திருவடியை உறுதியென் றெண்ணும்🙏
என்தலை வைத்துன் இணையடி காக்க🙏
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க🙏
Nice😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தமிழ் புத்தாண்டு கவிதை*

*சித்திரை* சிகரத்தில்
வைகறையாம் *வைகாசி*
*ஆனி* ஆதியாய்
ஆற்றல்கள் *ஆடி* வர
ஆயத்தமாகு *ஆவணி* யில்
புரட்சிகள் புசித்திடு *புரட்டாசி* யில்
ஐயமின்றி *ஐயப்பசி* யில்
காலூன்று *கார்த்திகை* யில்
மாற்றங்கள் நிகழட்டும் *மார்கழி* யில்
*தை* தழைத்து வர
மாசில்லா மனதோடு *மாசி* யில்
மானுடனாய் பகிர்ந்திடு *பங்குனி* யில்
இப்பன்னிரண்டு திங்களும்
மாட்சிகள் வசமாகட்டும்..
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
♥அப்பா (அச்சா)♥
IMG_20230415_093636.jpg


ஊர் எங்கும் ஒரே கொண்டாட்ம்..♥
என் மனத்தில் உன் திண்டாடம்..♥

என் நினைவை விட்டு போகல..♥ மழலையில் கொஞ்சிய நினைவுகளும் விட்டு போகல..♥

மீண்டும் முகத்தோடு முகம் கொஞ்ச வேண்டும்..♥ உனதன்பில் மூழ்க வேண்டும்..♥


மீண்டும் எனக்காக வருவாயா.. உனக்காக இருக்கேன்னு சொல்வாயா..♥
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
அப்பா

பிஞ்சு விரலின் தீண்டல்களில்
அகிலம் யாவும் என்னில் கண்டேன்!
மலர் பாதம் என் நெற்றி மோதியே
ஆண் அகங்காரம் நீங்க கண்டேன்!

வர்ண களஞ்சியம் உன்னை ஏந்தவே
விழுந்தேனோ மண்ணில் நானும்!
வயிற்றில் சுமக்காத குறை துடைக்கவே
தோள்கள் சுமக்கும் நாளும்!

தத்தி தவழும் மானுட மேகமானாய்
தாவி என் மார்பில் கடவுள் வடிவமானாய்!

இமைகள் சிமிட்டி இதழ்கள் விரித்து
'அப்பா' என்ற வேளையில்
புதிதாய் என்னை உயிர்ப்பித்த
தாயுமானாய் !!
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
கதை...📝
😉மாப்பிள்ளை😂

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க
போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக்
கொண்டிருந்தாள்.

அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளைகள் இவளைக்
கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள்.

நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு
இந்த பெண்ணைப்பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம்
அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்ககனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள்.

இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என
அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன்
அன்னை நொந்து போய்விட்டதோடு,,மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று
திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்
கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்றுகொண்டு இருந்தது.
இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை
அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால்
அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்
படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக்
கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின்
தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை
எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.😂😂
120-1201748_kannada-couple-invitation-design-wedding-cartoon-couple-png.png

 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
♥வலிகள்♥

நீ என்னை பிரிந்திருப்பது
கார்மேகத்தின் இடையில் அல்ல..♥

கோபமென்னும் வெண்மேகத்தின்
இடையில்தான்..♥

உன்மேல்
நான் வைத்த அன்புக்கு..♥
நீ கொடுக்கும்

தண்டனை வலிகள்தானோ..♥
0d105f4f30f65043bcab74d18fc8b262.gif
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
♥அப்பா (அச்சா)♥
View attachment 10696


ஊர் எங்கும் ஒரே கொண்டாட்ம்..♥
என் மனத்தில் உன் திண்டாடம்..♥

என் நினைவை விட்டு போகல..♥ மழலையில் கொஞ்சிய நினைவுகளும் விட்டு போகல..♥

மீண்டும் முகத்தோடு முகம் கொஞ்ச வேண்டும்..♥ உனதன்பில் மூழ்க வேண்டும்..♥


மீண்டும் எனக்காக வருவாயா.. உனக்காக இருக்கேன்னு சொல்வாயா..♥
அற்புதம் 😍👌 @Anija
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
♥வலிகள்♥

நீ என்னை பிரிந்திருப்பது
கார்மேகத்தின் இடையில் அல்ல..♥

கோபமென்னும் வெண்மேகத்தின்
இடையில்தான்..♥

உன்மேல்
நான் வைத்த அன்புக்கு..♥
நீ கொடுக்கும்

தண்டனை வலிகள்தானோ..♥
View attachment 10701
Awsum feel 😍👌 @Anija
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கதை...📝
😉மாப்பிள்ளை😂

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க
போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக்
கொண்டிருந்தாள்.

அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளைகள் இவளைக்
கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள்.

நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு
இந்த பெண்ணைப்பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம்
அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்ககனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள்.

இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என
அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன்
அன்னை நொந்து போய்விட்டதோடு,,மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று
திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்
கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்றுகொண்டு இருந்தது.
இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை
அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால்
அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்
படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக்
கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின்
தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை
எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.😂😂
View attachment 10698


Story செம 😍😍😍👌 @Anija
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
❤என் இதயம்❤

யாரேனும் என்னை
நலம் விசாரித்தால்..❤

போலி புன்னகையுடன்
நலமென்கிறேன்..❤

உன் பிரிவால்
போலியோ தாக்களில்..❤

என் இதயம் ஊனமானதை
பிறர் எப்படி அறிவார்கள்..❤

என்னை நேசித்த

நீயே உணராதபோது..❤

2pBX.gif
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
காதலின் உச்சம்
கண் அணை உடையும் கணம்
உன்னை இருக அணைத்த நான்!

மீளா பிடியில்
விரலின் நகம் கொண்டு-
என் முதுகை பிளந்து
விலகிச் சென்ற நீ!

சிதறிய இதய செல்களை
அள்ளி எடுத்து - அதனுள்
மடித்து வைத்த
நினைவுகள் மட்டும் என் சொந்தம்!

IMG_20230416_095917.jpg
 
Last edited:

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
Less is more

Disappointed at work after my yearly comp review,
I was walking by the lake without enjoying the view.

There was this homeless lady i see near my workplace,
I am always intrigued by her, may be it was her face.

Her face covered in wrinkles, hair a mess
She always had a smile nonetheless

She wore an old rag that covered her barely,
And had all her belongings on a shopping cart trolley

I saw her yesterday morning with a smile and an apple in her hand
Now the smile was still full but the apple half eaten and covered in sand

As I came close, I took my lunch and offered to feed,
She graciously refused and told me "I am full child, give it to someone in need"

Awkwardly, I took it back and walked, trying to process,
How can she be full and happy with so less
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
😍உயிர் வாழ்கிறேன்😍

பல நாள் கழித்து அவனுடன் பேசுகையில் அளவிலா சந்தோஷம் மனத்தில்..😍

பேசியது சில நாழிகை தான் இருந்தும் பல வருடங்கள் பேசியது போல நினைவில்..😍
மீண்டும் இதுபோல சந்தர்பம் சூழ்நிலை வருமோ அவர் அவர் மனத்தில்..😍

காத்து கொண்டு இருக்கிறேன் உன் மீண்டும் அழகனா என் பெயர் சொல் வருகையில்..😍
happy-thinking-and-smiling.gif
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
எனது பாடல்♥


ஏனோ தெய்வம் சதி
செய்தது..♥ பேதை போல
விதி செய்தது..♥
 
Status
Not open for further replies.
Top