- Joined
- Aug 8, 2022
- Messages
- 678
- Points
- 113
என் வாழ்வில் வரமாக வந்தவள்... இப்படியும் நட்பு உண்டா என ஆச்சர்யபட வைத்தவள்...
இவளின் தீராத அன்பிற்கு அடிபணிந்த குழந்தையாய் நான்...
என்ன வரம் வாங்கி வந்தேன் இந்த ஜென்மம் இவளை போல் ஒருத்தி எனக்கு நண்பியாய் கிடைக்க...
கோவக்காரி தான்
ஆனால் அதை விட பாசக்காரி... எனக்காக பேச முன் வருபவள்... என்னை யாருக்காகவும் விட்டு கொடுக்காதவள்...
பிடிவாதக்காரி தான்,
என்னை பிரியாமல் இருப்பவள் தான்...
என்னை விட என்னை அதிகமாய் நேசிக்க வந்தவள்...
உயிராய் இருப்பேன் நான்
கொஞ்சம் உன் உயிரையும் எடுப்பேன் நான்...
அர்த்தமின்றி அடித்து கொண்டாலும் அடுத்த நொடி பேசிவிடும் உறவு இவள்...
கோவமும் சரி பாசமும் சரி அளவில்லாமல் காட்டுபவள்...
இன்னும் எத்தனை துயர் வந்தாலும் தாங்கி கொள்வேன் தாங்கி பிடிக்க உன் கைகள் என்றும் எனக்கு உண்டு என்று...
இந்த பாசக்காரிக்கு வேறு என்ன தெரியும்,
கோபத்தில் உன்னை காயப்படுத்தினாலும் திரும்பி வந்து உன்னுடன் சேருவதை தவிர
மண்ணிப்பு கேட்பதை தவிர...
உண்மையாய் நேசிக்கும் அன்பு தான் உரிமையாய் சண்டை போடும்...
ஆனால் விட்டு நீங்காது ஒருநாளும்...
இன்னும் தொல்லை செய் என்னை உன் அன்பினால்
காத்திருக்கிறேன் அதற்க்காக...
அன்பாலொரு உலகம் கொண்டு
என்னை வென்றவளுக்கு என்னால் முடிந்த பரிசு...
To my Chella Ratchasi @Goblin Princess (Monisha)

Last edited: