What's new

அன்பாலொரு உலகம் கொண்டவளுக்கு...💜

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
என் வாழ்வில் வரமாக வந்தவள்... இப்படியும் நட்பு உண்டா என ஆச்சர்யபட வைத்தவள்...💜

இவளின் தீராத அன்பிற்கு அடிபணிந்த குழந்தையாய் நான்...
என்ன வரம் வாங்கி வந்தேன் இந்த ஜென்மம் இவளை போல் ஒருத்தி எனக்கு நண்பியாய் கிடைக்க...💜

கோவக்காரி தான்
ஆனால் அதை விட பாசக்காரி... எனக்காக பேச முன் வருபவள்... என்னை யாருக்காகவும் விட்டு கொடுக்காதவள்...💜

பிடிவாதக்காரி தான்,
என்னை பிரியாமல் இருப்பவள் தான்...
என்னை விட என்னை அதிகமாய் நேசிக்க வந்தவள்...💜

உயிராய் இருப்பேன் நான்
கொஞ்சம் உன் உயிரையும் எடுப்பேன் நான்...
அர்த்தமின்றி அடித்து கொண்டாலும் அடுத்த நொடி பேசிவிடும் உறவு இவள்...💜

கோவமும் சரி பாசமும் சரி அளவில்லாமல் காட்டுபவள்...
இன்னும் எத்தனை துயர் வந்தாலும் தாங்கி கொள்வேன் தாங்கி பிடிக்க உன் கைகள் என்றும் எனக்கு உண்டு என்று...💜

இந்த பாசக்காரிக்கு வேறு என்ன தெரியும்,
கோபத்தில் உன்னை காயப்படுத்தினாலும் திரும்பி வந்து உன்னுடன் சேருவதை தவிர
மண்ணிப்பு கேட்பதை தவிர...💜

உண்மையாய் நேசிக்கும் அன்பு தான் உரிமையாய் சண்டை போடும்...
ஆனால் விட்டு நீங்காது ஒருநாளும்...💜

இன்னும் தொல்லை செய் என்னை உன் அன்பினால்
காத்திருக்கிறேன் அதற்க்காக...💜

அன்பாலொரு உலகம் கொண்டு

என்னை வென்றவளுக்கு என்னால் முடிந்த பரிசு...💜

To my Chella Ratchasi @Goblin Princess (Monisha) 💜💜💜😘😘😘Sandakari.jpg
 
Last edited:
Joined
May 22, 2023
Messages
8
Points
23
Awww darleee 😘😘😘😘 Thank you so much 🥺🥺 Love you jingliiiii💙💙💙💙 It means a lot to me 🤗🤗🤗🤗🤗🤗 Ena comment panrathunae therilayae 😕🥺😘 I m so lucky to have you in my life 😘😘😘😘😘 Enga ponalum en torture epayum unaku irukum 😂 daily oru oru pblmah kondu varuven 😁😁😁 Ne thaan solve pananum 🤪🤪 @Nanci
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
Awww darleee 😘😘😘😘 Thank you so much 🥺🥺 Love you jingliiiii💙💙💙💙 It means a lot to me 🤗🤗🤗🤗🤗🤗 Ena comment panrathunae therilayae 😕🥺😘 I m so lucky to have you in my life 😘😘😘😘😘 Enga ponalum en torture epayum unaku irukum 😂 daily oru oru pblmah kondu varuven 😁😁😁 Ne thaan solve pananum 🤪🤪 @Nanci
Kondu va kondu va, en vidhi🤣🤣🤣🤣🤣🤣
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
என் வாழ்வில் வரமாக வந்தவள்... இப்படியும் நட்பு உண்டா என ஆச்சர்யபட வைத்தவள்...💜

இவளின் தீராத அன்பிற்கு அடிபணிந்த குழந்தையாய் நான்...
என்ன வரம் வாங்கி வந்தேன் இந்த ஜென்மம் இவளை போல் ஒருத்தி எனக்கு நண்பியாய் கிடைக்க...💜

கோவக்காரி தான்
ஆனால் அதை விட பாசக்காரி... எனக்காக பேச முன் வருபவள்... என்னை யாருக்காகவும் விட்டு கொடுக்காதவள்...💜

பிடிவாதக்காரி தான்,
என்னை பிரியாமல் இருப்பவள் தான்...
என்னை விட என்னை அதிகமாய் நேசிக்க வந்தவள்...💜

உயிராய் இருப்பேன் நான்
கொஞ்சம் உன் உயிரையும் எடுப்பேன் நான்...
அர்த்தமின்றி அடித்து கொண்டாலும் அடுத்த நொடி பேசிவிடும் உறவு இவள்...💜

கோவமும் சரி பாசமும் சரி அளவில்லாமல் காட்டுபவள்...
இன்னும் எத்தனை துயர் வந்தாலும் தாங்கி கொள்வேன் தாங்கி பிடிக்க உன் கைகள் என்றும் எனக்கு உண்டு என்று...💜

இந்த பாசக்காரிக்கு வேறு என்ன தெரியும்,
கோபத்தில் உன்னை காயப்படுத்தினாலும் திரும்பி வந்து உன்னுடன் சேருவதை தவிர
மண்ணிப்பு கேட்பதை தவிர...💜

உண்மையாய் நேசிக்கும் அன்பு தான் உரிமையாய் சண்டை போடும்...
ஆனால் விட்டு நீங்காது ஒருநாளும்...💜

இன்னும் தொல்லை செய் என்னை உன் அன்பினால்
காத்திருக்கிறேன் அதற்க்காக...💜

அன்பாலொரு உலகம் கொண்டு

என்னை வென்றவளுக்கு என்னால் முடிந்த பரிசு...💜

To my Chella Ratchasi @Goblin Princess (Monisha) 💜💜💜😘😘😘View attachment 15799
Awww so cute intha mari enakku oru frnd ilanu romba yengi irukae nice to see
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
Awww darleee 😘😘😘😘 Thank you so much 🥺🥺 Love you jingliiiii💙💙💙💙 It means a lot to me 🤗🤗🤗🤗🤗🤗 Ena comment panrathunae therilayae 😕🥺😘 I m so lucky to have you in my life 😘😘😘😘😘 Enga ponalum en torture epayum unaku irukum 😂 daily oru oru pblmah kondu varuven 😁😁😁 Ne thaan solve pananum 🤪🤪 @Nanci
Naan venumna unaku bathila cmnt panatuma financee ku 🫣
 
Top