What's new

Hot Seat: Let's Get Candid

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
@MASK dailyum neenga forum login panradhukana kanaranam enna?? Edhai edhir paarthu Inga vareenga??!
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK dailyum neenga forum login panradhukana kanaranam enna?? Edhai edhir paarthu Inga vareenga??!
மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளவும்;
நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும்.
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
@MASK endha games layum participate panna maatreengalae athu yen?? Aanal thoorathil irundhu mattum ellarayum parthu kondu irukeergalae
 
நான் எப்பவும் கூழ் குடிக்க காசு கொடுக்கும் category அல்ல; குடிக்க வரும் category.

1708162199906.png
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
@MASK indha forumil irupathoe oru siru மக்கள் கூட்டம். இந்த மக்களின் மனநிலை அறிந்து தாங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK indha forumil irupathoe oru siru மக்கள் கூட்டம். இந்த மக்களின் மனநிலை அறிந்து தாங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?
மாயவலையில் சிக்கியோர் சிலர்;
தப்பியோர் பலர்!
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
@MASK
அந்த மாயவலையில் நீங்கள் சிக்கியது உண்டா?? மற்றவர்களை சிக்க வைத்தது உண்டா??

மாயவலை தங்களுக்கு எதை கற்பித்தது?
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK
அந்த மாயவலையில் நீங்கள் சிக்கியது உண்டா?? மற்றவர்களை சிக்க வைத்தது உண்டா??

மாயவலை தங்களுக்கு எதை கற்பித்தது?
இல்லை.
இல்லை.

எதையுமில்லை!!
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
@MASK chat காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK chat காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
அவ என் ஆளுடா நீ அவகிட்ட பேசகூடாது;

நீ யார்ரா அத சொல்றதுக்கு அவளுக்கு
புடிச்சிருக்கு, நான் பேசுறேன்.

டேய் அவ என் பொண்டாட்டிடா!!

IMG_6648.jpeg
 
Top