What's new

Hot Seat: Let's Get Candid

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
இந்த அறிவுரை எனக்காக அல்லது உங்களுக்காக?
நீங்க தானே கேட்டிங்க.
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
பதிலே இது வரைக்கும் வரவில்லையே
அப்ப இது வரை நான் பதிலளித்தது புரியவில்லையோ?!
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
அப்ப இது வரை நான் பதிலளித்தது புரியவில்லையோ?!
புரிந்தது. நான் எதிர் பார்த்த பத்திகள் வரவில்லை. நழுவி கொண்டே பதில் அளிகிரீர்கள்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK என்னை பற்றி உங்கள் கருத்து என்ன
உங்களை பற்றி முழுமையாக நான் தெரிந்து கொள்ளாமல், கருத்து கூறுவது சிறப்பானதாக இருக்காது.
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
புரிந்தது. நான் எதிர் பார்த்த பத்திகள் வரவில்லை. நழுவி கொண்டே பதில் அளிகிரீர்கள்
நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது எனக்கு எப்படிங்க தெரியும்?
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
உங்களை பற்றி முழுமையாக நான் தெரிந்து கொள்ளாமல், கருத்து கூறுவது சிறப்பானதாக இருக்காது.
யாரை பற்றியுமே முழுமையாக ஒருத்தரால் தெரிந்து கொள்ள இயலாது. தெரிந்த வரை கூறுங்கள்
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது எனக்கு எப்படிங்க தெரியும்?
Audience ku புரிகிறது, தங்களுக்கு புரியவில்லையா?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
யாரை பற்றியுமே முழுமையாக ஒருத்தரால் தெரிந்து கொள்ள இயலாது. தெரிந்த வரை கூறுங்கள்
நாட்கள் செல்லட்டும், பிறகு கூறுகிறேன்.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
நாட்கள் செல்லட்டும், பிறகு கூறுகிறேன்.
அதற்குள் இன்னும் எவளோ மாற்றங்கள் வந்து போகும்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Audience ku புரிகிறது, தங்களுக்கு புரியவில்லையா?
என்னை பற்றி எனக்கு தானே தெரியும். பொதுவான கருத்துகள் பெரும்பாலும் தவறாகவே அமைய கூடிய ஒன்றாகும்.
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அதற்குள் இன்னும் எவளோ மாற்றங்கள் வந்து போகும்
நல்லது தானே. Updation முக்கியம்.
 
Top