What's new

Hot Seat: Let's Get Candid

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
Audience ku புரிகிறது, தங்களுக்கு புரியவில்லையா?
புரியாமல் இல்லை புரிந்தும் புரியாதது போல் வினாவிற்கு விடை அளிக்க புதிர் கொடுக்கிறார் இவர்....🤭
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK நீங்கள் எப்பொழுது உண்மை பேச போகிறீர்கள்?
உண்மை தானே பேசிட்டிருக்கேன். புரிதல் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது.
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
புரியாமல் இல்லை புரிந்தும் புரியாதது போல் வினாவிற்கு விடை அளிக்க புதிர் கொடுக்கிறார் இவர்....🤭
நீங்களுமா?
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
உண்மை தானே பேசிட்டிருக்கேன். புரிதல் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது.
உங்கள் வயது என்பதற்கு என்ன உண்மையான பதில்?
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
உருவத்திற்கு தான் வயது, மனசிற்கில்லை.
மனதால் குழந்தையை போல் இருக்கும் தங்களால் எப்படி இவ்வாறு பதில் அளிக்க முடியும்?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
உங்கள் வயது என்பதற்கு என்ன உண்மையான பதில்?
முந்தைய பதில்!!
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
மனதால் குழந்தையை போல் இருக்கும் தங்களால் எப்படி இவ்வாறு பதில் அளிக்க முடியும்?
மனசு வேறு, அறிவு வளர்ச்சி வேறு.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@MASK உங்களுக்கு மிகவும் நெருக்கமான நபர் யார்? இந்த forum இல்
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
மனசு வேறு, அறிவு வளர்ச்சி வேறு.
ஒரு சிறுவனுக்கு இவ்வளவு அறிவு வளர்ச்சியா என்று வியக்கிறேன்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK உங்களுக்கு மிகவும் நெருக்கமான நபர் யார்? இந்த forum இல்
என்னோடு பழகும் எல்லோரும்;
நான் கண்ணாடி போன்றவன்.
என்னை பிரதிபலிக்கும் எல்லோருமே.
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
மனசு வேறு, அறிவு வளர்ச்சி வேறு.
ஒரு உருவத்துக்கு மனசும் அறிவும் இருக்கு அந்த உருவதுக்கு வயது என்ன என்பதுதான் இங்கு கேள்வியே?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ஒரு உருவத்துக்கு மனசும் அறிவும் இருக்கு அந்த உருவதுக்கு வயது என்ன என்பதுதான் இங்கு கேள்வியே?
வயது என்பது மனசு தீர்மானிப்பதா அல்லது உருவமா?
 
Top