Chat / forum - ரொம்ப நாளா!!@MASK evaloe naatkalaga indha chat/forumla irukeenga
Athey athey
Ippadi than, neenga flirt panni irukeengala u keten, avar bathila paatheengalapesama ivaruku yes or no qn kelunga @Goodie.. strict ah one ans must nu solidunga..
மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளவும்;@MASK dailyum neenga forum login panradhukana kanaranam enna?? Edhai edhir paarthu Inga vareenga??!
நான் எப்பவும் கூழ் குடிக்க காசு கொடுக்கும் category அல்ல; குடிக்க வரும் category.@MASK endha games layum participate panna maatreengalae athu yen?? Aanal thoorathil irundhu mattum ellarayum parthu kondu irukeergalae
@MASK indha forumil irupathoe oru siru மக்கள் கூட்டம். இந்த மக்களின் மனநிலை அறிந்து தாங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?
மாயவலையில் சிக்கியோர் சிலர்;@MASK indha forumil irupathoe oru siru மக்கள் கூட்டம். இந்த மக்களின் மனநிலை அறிந்து தாங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?
இல்லை.@MASK
அந்த மாயவலையில் நீங்கள் சிக்கியது உண்டா?? மற்றவர்களை சிக்க வைத்தது உண்டா??
மாயவலை தங்களுக்கு எதை கற்பித்தது?
என்ன ஒரு தெளிவான பதில். தங்களை போல் ஆதினிக்கு பதில் அளிக்க தெரியவில்லை.இல்லை.
இல்லை.
எதையுமில்லை!!
அவ என் ஆளுடா நீ அவகிட்ட பேசகூடாது;@MASK chat காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?