What's new

Hot Seat: Let's Get Candid

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
@MASK indha forumil irupathoe oru siru மக்கள் கூட்டம். இந்த மக்களின் மனநிலை அறிந்து தாங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?
Athana inga irukurathu oru sila peru aana @MASK yedho makkal katchi thalaivar pola pesuraare 🤔
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
@MASK இங்கு உள்ளவர்களை பற்றி தாங்கள் சிறிது அறிந்து கொண்டீர்கள் அல்லவா?? அதை போல் நானும் உங்களை பற்றி தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். உங்களின் நிஜம் பற்றி சொல்லுங்களேன். ஒரு பத்து வரிகளில்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
பத்து வரிகள் சொல்ல கூடிய அளவிற்கு நான் அவ்வளவு worth இல்லை. சுருங்க கூறின்….

IMG_6644.jpeg
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
@MASK alone என்று சொல்கிறீர்கள். தங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது அல்லவா? உங்கள் மனைவி உங்களை எப்படி சமாளிகிறார்கள்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK alone என்று சொல்கிறீர்கள். தங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது அல்லவா? உங்கள் மனைவி உங்களை எப்படி சமாளிகிறார்கள்
அவரிடம் கேட்கணும் இதை நீங்க.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
@MASK எனக்கு தாங்கள் அறிவுரை கூற வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்!?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Avanga irunthurunthaa avangakitta ketrupaanga avanga illai athaan avanga saarpa ungakitta ketkuraanga. Yeanna ungalai pattrithaana intha qus neegalum bathil kooraalamthana? 🤔🤣
@Goodie கேட்டது என்னை பற்றி, மனைவி எப்படி என்று. எனவே அந்த கேள்வி எனக்கு பொருந்தாது என நம்பறேன்.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,745
Points
133
Here registered are 377 Members, for your kind information.
Andha alavuku எண்ணிக்கை பலமா வைத்திருக்கும் தங்களால், நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க தெரியவில்லையே!! அய்யகோ
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Andha alavuku எண்ணிக்கை பலமா வைத்திருக்கும் தங்களால், நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க தெரியவில்லையே!! அய்யகோ
சரியான பதில் என்பது, எதை வைத்து தீர்மானீக்கிறீர்கள்?
 
Top