Search results

  1. MASK

    ஆன்லைன் காதல்!!!

  2. MASK

    Eid Mubarak!!

    தோழியின் அட்டகாசம்!! நீங்க பிறை தெரியுதா னு பாருங்க பாய்... நா அங்க Wait பண்றேன்... ரமலான் வாழ்த்துகள்!!
  3. MASK

    புது உருட்டு!!

    உன் கையால என் நெத்திய கொஞ்சம் தடவு பேபி... எதுக்கு பேபி..? வெயிலுக்கு நெத்தில வேனல் கட்டி வந்துருச்சு, சந்தன கட்டை உரசி தடவ சொன்னாங்க... அதான்...!!
  4. MASK

    3 Tattoos!!

    Hey Guys என்ன கொண்டு வந்திருக்கேன் பாருங்க!!
  5. MASK

    How many Partners?! Astrology!!

    How Many Partners You Will Have Based On Your Zodiac Sign!! ARIES This zodiac sign is open-minded, and they won’t have problems with approaching others. They always go with the thought of having a good time with someone or maybe making a friendship. But the stars have totally different...
  6. MASK

    ஜோதிடம்!!

    “தம்பி உங்க வலது கைல மச்சம் இருக்கு.. கண்டிப்பா உங்களுக்கு நல்ல அன்பான மனைவி அமைவாங்க…” “லுச்சாதனமா பேசாதய்யா.. அது சூடு வச்ச தழும்பு.. வச்சதே எம்பொண்டாட்டி தான்யா…. உன் ஜோசியத்துல தீய வைக்க”
  7. MASK

    Resume!!

    ஆண்கள் இத resumeல extra skillsல add பண்ணலாமா?
  8. MASK

    அருவி; குருவி!!

    காலையில கோதுமை உப்புமா சாப்பிடும்போது கோபம் அருவியா கொட்டுது…. நான் திட்ட, அவ கோவிச்சிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா, மத்தியானம் சோத்துக்கு சிங்கி அடிக்கனுமேனு நினைக்கும்போது அருவியா வந்த கோபம் குருவியா பறந்து போயிடுது..!!!
  9. MASK

    வாழ்க்கை!!

    வாழ்க்கைன்றது ஒரு கப்பு மாவு தான்... இட்லி 7ரூவா...‌ தோசை 40ரூவா… இதுல நீ இட்லியா?? தோசையா??? நீ தான் முடிவு பண்ணனும்...! Morning Motivation!!
  10. MASK

    தோழிகள்!!

    தோழிஸ் To மீ..!! மீ : ஏங்க உங்கட்ட ஒன்னு சொல்லணும்.. தோழிஸ் : இப்ப சொல்லுங்க...!!
  11. MASK

    எதுவா இருக்கும்?!

    முதலில் தேவைன்னு தோணும், அப்பறம் தேவையான்னு தோணும், அதுக்கப்புறம் தேவையில்லைன்னு தோணும்!! எதுவா இருக்கும்?
  12. MASK

    Google!!

    கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும் என்பது என்னவோ உண்மைதான்…! ஆனால், கூகுளையே உன் சேலையில் தேட வைக்கிறது உந்தன் அழகு!!
  13. MASK

    நண்பனின் Chat அனுபவம்!!

    ஆண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் பெண்களுக்கு நல்லாவே தெரியும் ஒருத்தன் எதுக்காக பேச வரான் எதை எதிர் பார்த்து பேசுறான்னு... இரண்டு அல்லது மூன்று வார்த்தை பேசும்போது ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க.. தேவையில்லாத பேச்சுக்கள் வந்தாலே தாராளமா, அவங்கள பிளாக் பண்ற ஆப்சன் இருக்கு...
  14. MASK

    நிம்மதி!

    எங்கேனும், உன் சாயலில் ஒருவர் தென்படும்போது, அது நீயாக இருந்தால் நிம்மதி! இல்லையெனில், அதீத நிம்மதி!!
  15. MASK

    கட்டாயம்!!

    யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்… அவர்கள் உண்மையிலேயே நேசித்திருந்தால், என்றோ உங்களை அவர்களுக்கானவர்களாக மாற்றியிருப்பார்கள்!!
  16. MASK

    Drop Yours!!

  17. MASK

    Me!!

  18. MASK

    பூ!!

    “மன்னவன் பேரைச்சொல்லி, மல்லிகை சூடிக்கொண்டேன்” கடன் சொல்லி பூ வாங்கிருக்க, அதானே?
  19. MASK

    HAPPY BIRTHDAY VLC!!❤️

    VLC Media Player இன்னைக்கும் வரைக்கும் இருக்குற ஒரு Best Video Player!! அதுவும் Open Sourcela!!
  20. MASK

    புளிச்ச மாவு!!

    கணவன்மார்களின் கவனத்திற்கு!!
Top