ஹே தேனு....!!!❤
அடியே தேனு....❤
நீயே எந்தன் பா னு....
கொடியோ செடியோ.... ❤
எமக்குள் இன்னுயிர் தரும் அந்நொடியே....
என்னிக்கும் நான் தான் உந்தன் சீனு.... ❤
போடாதே, நீயும் வெட்டி சீனு....
மறைத்தாலும் மறையாதடி நம் உறவே.... ❤
மறையோதும், என் உதடோ நித்தமும் உன் பேர் சொல்லுமே....
மலர்ந்தாயே, என்னுளினில் தீயாய் எரிந்த போன மனதில், மழையாய் மாறி தனித்தாயே.... ❤
என்றுமே உன் ஞாபகம்... ❤
நிக்குமே உந்தன் நினைவலைகள் என்தன் குருதியோட்ட இறுதி வரையில்....
விரைந்து, வாடி எந்தன் ❤பைங்கிளியே!!!❤