What's new

அரிய வாய்ப்பு!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Meeee....
அய்யோ மீட்டர் வேற வேகமா ஓடுதே என்றதொரு பதட்டத்துடன், யாருடன் அதிக நேரம் பேசியது என ஞாபகம் இருக்கா?
 

Vaanavilll

Well-known member
Joined
Mar 6, 2023
Messages
121
Points
83
Location
Trichy
அய்யோ மீட்டர் வேற வேகமா ஓடுதே என்றதொரு பதட்டத்துடன், யாருடன் அதிக நேரம் பேசியது என ஞாபகம் இருக்கா?
Athu nyabagam ilaye
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தியதுண்டா?


View attachment 17357
உண்டு 😍😍😍 நெறைய time பேசின அனுபவம் உண்டு காசு போய் நடுவுல சிக்கி எடுக்க முடியாம amma கிட்ட திட்டு வாங்கின சம்பவங்களும் அனுபவம் உண்டு 🤣🙈
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அய்யோ மீட்டர் வேற வேகமா ஓடுதே என்றதொரு பதட்டத்துடன், யாருடன் அதிக நேரம் பேசியது என ஞாபகம் இருக்கா?
இருக்கு..... சின்ன வயசுல காயின் போட்டு காயின் போட்டு பேசிட்டே இருப்போம் சித்தி kooda, mama kooda னு அவ்ளோவும், indha phone la than 😍😍 மறக்க mudiyumaa
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
,😍😍😂அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே 😂
இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே...... 😂😂😂😂

மறக்க முடியாத தருணம் கேட்டாலும் திரும்ப கிடைக்காத நாட்கள்.....பள்ளி பருவ தினங்கள்....
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
,😍😍😂அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே 😂
இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே...... 😂😂😂😂

மறக்க முடியாத தருணம் கேட்டாலும் திரும்ப கிடைக்காத நாட்கள்.....பள்ளி பருவ தினங்கள்....
Machiii … open the bottllleeeeeeeeee
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
உண்டு 😍😍😍 நெறைய time பேசின அனுபவம் உண்டு காசு போய் நடுவுல சிக்கி எடுக்க முடியாம amma கிட்ட திட்டு வாங்கின சம்பவங்களும் அனுபவம் உண்டு 🤣🙈
Antha ponnu ta pesa mudilanu ipo forum thedi vanthuruka
 
Top