M
Mathangi
Guest
என் உதிரத்தில்
உன் பெயர் ஒலிருதடா.....
என் மூச்சு காற்றில்
உன் வாசம் மட்டுமே மனருதடா.....
என் பார்வை முழுதும்
உன் நிழலையே தேடுதடா.....
என் நெற்றியின் குங்குமம்
உன் விரலையே ஏங்குதடா.....
என் வாழ்வு முழுதும்
உனக்காக வாழ
என் மனம் எண்ணுதடா.....
உன் பெயர் ஒலிருதடா.....
என் மூச்சு காற்றில்
உன் வாசம் மட்டுமே மனருதடா.....
என் பார்வை முழுதும்
உன் நிழலையே தேடுதடா.....
என் நெற்றியின் குங்குமம்
உன் விரலையே ஏங்குதடா.....
என் வாழ்வு முழுதும்
உனக்காக வாழ
என் மனம் எண்ணுதடா.....