What's new

இது யார் செய்த குற்றம்...??? 🫨

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் ஆருயிர் நண்பர்களே,
வணக்கம் 🙏
ஒரு ரெண்டு நாளா நைட் டைம்ல அதுவும் நடு நிசி பொழுதுல டக்குனு தூக்கம் களையவும் நம்ம chat room க்கு போயிடு இருக்கேன்.....

Just, ஒரு பார்வையாளரா மட்டும் இருந்திட்டு தூக்கம் வர வரைக்கும் எதுனா girl or female id இருந்தா reply வருதோ வரலையோ pvt பண்ணிட்டு அப்டியே அமைதியா main ah வேடிக்கை பாத்துட்டு அப்டியே தூங்கிடறது னு நமக்கு இந்த ரெண்டு நாளா போயிடு இருக்கு...

இதற்கு, இடையில் அப்டி ஒரு girl user pvt பண்ணி பேசுகையில் romba நேரமா wait பண்ணியும் reply எதுவும் வரலை னு கொட்டாவி விட்டு அட தூங்குவோம் இனி னு pillow ah எடுத்து மேல வைக்கும் நேரம் tingu னு ஒரு சத்தம் என்னடா னு பாத்தாக்க அந்த girl user replied me 🤔

என்னனு பார்ப்போம் னு கண்ண தேய்ச்சு எழுந்து i opened her chat inbox....

நான் இந்த chat க்கு இன்னிக்கு தான் புதுசா varen நீங்க எவளோ வருஷமா chat use பண்றீங்க னு kayka i told ma, i am used to stick on with this site for the past six years ah னு சொல்ல...

அவங்க, மேக்கொண்டு பேச ஆரம்பிச்சாங்க.... அவங்கள பத்தி சொன்னாங்க.... என்ன பத்தி kaytaanga சொன்னேன்....

நான், அந்த பொண்ண பாத்து வியந்து போன விஷயம் என்னனா..... 😏🙄
She told that she is 18 years old... நான் அப்டியே shock ஆயிட்டேன் 😏😲...
என் age kayta உடனே எங்க amma age ஆகுதே அண்ணா உங்களுக்கு னு kalaachify me 😏 like my மச்சான்ஸ் @Prakash and my மச்சா @MASK and also இன்னும் ஒருத்தர் @Agnii.....

என்னோட job, occupation லாம் kaytu then she replied என் amma உங்கள sight அடிப்பாங்க னு சொன்ன.... first, நான் கண்டுக்கல then again and again she was telling the same and stated that நானும் உங்கள sight அடிப்பேன் னு சொன்னா....!!! என்னடா கொடுமை இது... ஏம்மா..., இப்போதான் சித்த நேரம் முன்னாடி அண்ணா னு கூப்பிட்டியே ma என்னைய போய் sight அடிப்பேன் னு சொல்லிரியே னு kayten... 🤔

She replied என்னோட பெரிப்பா லேந்து சித்தப்பா லேந்து அவங்க pasanga வரைக்கும் எல்லாருமே என்னைய sight அடிப்பாங்க னு ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டுச்சு 😒

அட பாவமே னு சொல்லி.... ஆல விடுமா தாயே.... னு i logged off and came out last ni8 !!!

Jokes Apart...!

இது, சிரிக்கிற விஷயமா இருந்தாலும் மக்களே இந்தா சீர்கேட்டை எப்படி நீங்க பாக்கறீங்க....! 🤔

வர கூடிய இளைஞர் சமுதாயம் இப்டி இருந்த நல்லதா.... இதில், இவ்வகையில் நடப்பதற்கு -

1. அவங்க, குடும்பம் பண்ணின குற்றமா....

2. சமுதாயம் பண்ணின குற்றமா....

3. வாழ்க்கை முறைகள் மாறினது குற்றமா....

4. எல்லாமே social ah பசங்க பொண்ணுங்க னு பாகுபாடு காட்டாமல் valarnthathu😒 குற்றமா....

5. அந்த, சின்ன பெண்ணின் மனதை இவளோ தூரம் ஆழ உணர்வுகளை விதைத்தது குற்றமா....

6. எது.... குற்றம்...!!!

தங்கள் மேலான கருத்துக்கள் எதிர்பார்க்கின்றேன் 🙏❤ நன்றி வணக்கம் 😊
@Argus
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133

அடேய் மாப்ளே, ஒரு பிட்டு ஐடி/fake id உன்னை கலாய்ச்சிருக்கான், அது புரியாமல் நீ கோனார் நோட்ஸ் கணக்கா கட்டுரை எழுதியிருக்கே….😆😆

FEFC657A-66DE-4026-93C4-BB3593C8855C.jpeg
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அடேய் மாப்ளே, ஒரு பிட்டு ஐடி/fake id உன்னை கலாய்ச்சிருக்கான், அது புரியாமல் நீ கோனார் நோட்ஸ் கணக்கா கட்டுரை எழுதியிருக்கே….😆😆

View attachment 13312
Apdiya, சொல்ற மச்சா @MASK 🤔🤔🤔 நான் தான் ஏமாந்துட்டேனா 😒 idhey வேலையா போச்சு நேக்கு 🙄 epo vandhaalum நமக்குன்னு yevanachum வந்துருவானே...! 😏🙄

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Idhula 6 varusham chat experience endru peetrii kolvadhu 😂🤣
@Argus என் 6 varusha chat experience style in any pvts பின்வருமாறு....!!!

Argus: hi 😊
...........
No replies
Argus: How Re U....
...........
No replies
Argus: If U gets free tym, shall we have some chat for some minutes.... 🥰
...........
No replies
Argus: Glad to meet U 🍫💐😇
...........
No replies
Argus: I think U seems busy... Okay, carry on... Tx for your tym.... 👋Bye... Cheers🍫😊

🤔🤔🤔🤔🤔 imbutu, nerama waiting laiye irukom oru replyum varala humkum😏.....
விடுறா.... விடுறா.... 😜

திரிஷா இல்லனா நயன்தாரா அவளும் இல்லைனா சமந்தா 😜😜😜 னு

"ஆறு வருஷம், ஆறு வருஷமா "
my chat lyf ஓடிட்டே இருக்கு 😜🙈🤣 @Agnii மச்சான் 🤣
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
@Argus Machi enda polapuku dan na pvt pakame poradhu ela. Mainla jolllya fun panoma, naalu pera sirika vechomanu..poikite erukanum..ada vitutu pvt la pesa arambicha, life vera track la poi mudyum.
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@Argus Machi enda polapuku dan na pvt pakame poradhu ela. Mainla jolllya fun panoma, naalu pera sirika vechomanu..poikite erukanum..ada vitutu pvt la pesa arambicha, life vera track la poi mudyum.
அந்த track லையாச்சும் எதுனா பொண்ணு train லா வருமா னு என்னை கூட்டி போகுமா னு சொல்லு மச்சான் @Prakash 🤣😜🙈

இப்டிலாம் , oru சம்பவம் பண்ணனும் னு ஆசை தான் 🤔🤔🤔

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@Argus Machi enda polapuku dan na pvt pakame poradhu ela. Mainla jolllya fun panoma, naalu pera sirika vechomanu..poikite erukanum..ada vitutu pvt la pesa arambicha, life vera track la poi mudyum.
மாப்ளே நீயா இப்படி பேசறது…?
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,734
Points
133
என் ஆருயிர் நண்பர்களே,
வணக்கம் 🙏
ஒரு ரெண்டு நாளா நைட் டைம்ல அதுவும் நடு நிசி பொழுதுல டக்குனு தூக்கம் களையவும் நம்ம chat room க்கு போயிடு இருக்கேன்.....

Just, ஒரு பார்வையாளரா மட்டும் இருந்திட்டு தூக்கம் வர வரைக்கும் எதுனா girl or female id இருந்தா reply வருதோ வரலையோ pvt பண்ணிட்டு அப்டியே அமைதியா main ah வேடிக்கை பாத்துட்டு அப்டியே தூங்கிடறது னு நமக்கு இந்த ரெண்டு நாளா போயிடு இருக்கு...

இதற்கு, இடையில் அப்டி ஒரு girl user pvt பண்ணி பேசுகையில் romba நேரமா wait பண்ணியும் reply எதுவும் வரலை னு கொட்டாவி விட்டு அட தூங்குவோம் இனி னு pillow ah எடுத்து மேல வைக்கும் நேரம் tingu னு ஒரு சத்தம் என்னடா னு பாத்தாக்க அந்த girl user replied me 🤔

என்னனு பார்ப்போம் னு கண்ண தேய்ச்சு எழுந்து i opened her chat inbox....

நான் இந்த chat க்கு இன்னிக்கு தான் புதுசா varen நீங்க எவளோ வருஷமா chat use பண்றீங்க னு kayka i told ma, i am used to stick on with this site for the past six years ah னு சொல்ல...

அவங்க, மேக்கொண்டு பேச ஆரம்பிச்சாங்க.... அவங்கள பத்தி சொன்னாங்க.... என்ன பத்தி kaytaanga சொன்னேன்....

நான், அந்த பொண்ண பாத்து வியந்து போன விஷயம் என்னனா..... 😏🙄
She told that she is 18 years old... நான் அப்டியே shock ஆயிட்டேன் 😏😲...
என் age kayta உடனே எங்க amma age ஆகுதே அண்ணா உங்களுக்கு னு kalaachify me 😏 like my மச்சான்ஸ் @Prakash and my மச்சா @MASK and also இன்னும் ஒருத்தர் @Agnii.....

என்னோட job, occupation லாம் kaytu then she replied என் amma உங்கள sight அடிப்பாங்க னு சொன்ன.... first, நான் கண்டுக்கல then again and again she was telling the same and stated that நானும் உங்கள sight அடிப்பேன் னு சொன்னா....!!! என்னடா கொடுமை இது... ஏம்மா..., இப்போதான் சித்த நேரம் முன்னாடி அண்ணா னு கூப்பிட்டியே ma என்னைய போய் sight அடிப்பேன் னு சொல்லிரியே னு kayten... 🤔

She replied என்னோட பெரிப்பா லேந்து சித்தப்பா லேந்து அவங்க pasanga வரைக்கும் எல்லாருமே என்னைய sight அடிப்பாங்க னு ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டுச்சு 😒

அட பாவமே னு சொல்லி.... ஆல விடுமா தாயே.... னு i logged off and came out last ni8 !!!

Jokes Apart...!

இது, சிரிக்கிற விஷயமா இருந்தாலும் மக்களே இந்தா சீர்கேட்டை எப்படி நீங்க பாக்கறீங்க....! 🤔

வர கூடிய இளைஞர் சமுதாயம் இப்டி இருந்த நல்லதா.... இதில், இவ்வகையில் நடப்பதற்கு -

1. அவங்க, குடும்பம் பண்ணின குற்றமா....

2. சமுதாயம் பண்ணின குற்றமா....

3. வாழ்க்கை முறைகள் மாறினது குற்றமா....

4. எல்லாமே social ah பசங்க பொண்ணுங்க னு பாகுபாடு காட்டாமல் valarnthathu😒 குற்றமா....

5. அந்த, சின்ன பெண்ணின் மனதை இவளோ தூரம் ஆழ உணர்வுகளை விதைத்தது குற்றமா....

6. எது.... குற்றம்...!!!

தங்கள் மேலான கருத்துக்கள் எதிர்பார்க்கின்றேன் 🙏❤ நன்றி வணக்கம் 😊
@Argus
Idhula neenga samuthayathai pathi pesa enna iruku???

Enaku therinji yaaroe oru guy vilayadi irukaan, illana girl was just playing around. Edhuku ivaloe serious ah ivaloe periya post...lol
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
Idhula neenga samuthayathai pathi pesa enna iruku???

Enaku therinji yaaroe oru guy vilayadi irukaan, illana girl was just playing around. Edhuku ivaloe serious ah ivaloe periya post...lol
Ungalku avan ena context la sola varanu purila. Saar avalo velandhi Ah erkaraam. Adha neengalam acharyathoda paathu.. cha epadi oru pacha mana erkare..nama en evara life partner Ah aka koodadnu Feel pananumam.
@Argus machi Un mind voice sathyama ketrchu da. Adan leak out paniten
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,734
Points
133
Ungalku avan ena context la sola varanu purila. Saar avalo velandhi Ah erkaraam. Adha neengalam acharyathoda paathu.. cha epadi oru pacha mana erkare..nama en evara life partner Ah aka koodadnu Feel pananumam.
@Argus machi Un mind voice sathyama ketrchu da. Adan leak out paniten
Lol.. Argus pacha mannunuthana ninachen... Ippadilam vera pannuvara... Seri noted ..
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,230
Points
133
5. அந்த, சின்ன பெண்ணின் மனதை இவளோ தூரம் ஆழ உணர்வுகளை விதைத்தது குற்றமா....

6. எது.... குற்றம்...!!!
One possibility is visible. Not a remote possibility though.
The formative years of a person in developmental psychology is in its childhood i.e., before about 8 years of age. for some its about 10. it depends. The time period the child interacts with the world with its senses and absorb the way the world works. The first 7 or 8 years of any child's life is the way it is absorbed and thus programmed / wired into its brain. Prof. Bruce Lipton has shown in his path breaking research besides many others that these years are crucial in a child's formation. When the children are feeling happy these years, the brain is programmed to be happy and it keeps on resonating all along the life. And similarly if its haunting and traumatic, the person can never be at peace how so ever he/she are learned later on.

And coming to this case, when a child is abused at that formative years, that gets engrained into its mind and keeps resonating all through the life. The child sees the world with reference to its experience in its formative years unknowingly. That could be the case. Its technically termed as Paediophile for the abusing male adult. Animals in other simple words. They just murder a child more than burning alive which gets done in 10 mins but this burns all of that childs life.

That could be a pathetic possibility, the way the child sees every other human interaction in terms of sexual union. Feeling sad for such souls. And its a nightmare for the clinical psychologists or shrinks who work on the redemption of such victims.
 
தோழரே, @Argus ஒரு fake id கிட்டே மாட்டிகிட்டு புலம்பி இருக்கார். நீங்க வேற. 😃
 
Top