என் ஆருயிர் நண்பர்களே,
வணக்கம்
ஒரு ரெண்டு நாளா நைட் டைம்ல அதுவும் நடு நிசி பொழுதுல டக்குனு தூக்கம் களையவும் நம்ம chat room க்கு போயிடு இருக்கேன்.....
Just, ஒரு பார்வையாளரா மட்டும் இருந்திட்டு தூக்கம் வர வரைக்கும் எதுனா girl or female id இருந்தா reply வருதோ வரலையோ pvt பண்ணிட்டு அப்டியே அமைதியா main ah வேடிக்கை பாத்துட்டு அப்டியே தூங்கிடறது னு நமக்கு இந்த ரெண்டு நாளா போயிடு இருக்கு...
இதற்கு, இடையில் அப்டி ஒரு girl user pvt பண்ணி பேசுகையில் romba நேரமா wait பண்ணியும் reply எதுவும் வரலை னு கொட்டாவி விட்டு அட தூங்குவோம் இனி னு pillow ah எடுத்து மேல வைக்கும் நேரம் tingu னு ஒரு சத்தம் என்னடா னு பாத்தாக்க அந்த girl user replied me
என்னனு பார்ப்போம் னு கண்ண தேய்ச்சு எழுந்து i opened her chat inbox....
நான் இந்த chat க்கு இன்னிக்கு தான் புதுசா varen நீங்க எவளோ வருஷமா chat use பண்றீங்க னு kayka i told ma, i am used to stick on with this site for the past six years ah னு சொல்ல...
அவங்க, மேக்கொண்டு பேச ஆரம்பிச்சாங்க.... அவங்கள பத்தி சொன்னாங்க.... என்ன பத்தி kaytaanga சொன்னேன்....
நான், அந்த பொண்ண பாத்து வியந்து போன விஷயம் என்னனா.....
She told that she is 18 years old... நான் அப்டியே shock ஆயிட்டேன் ...
என் age kayta உடனே எங்க amma age ஆகுதே அண்ணா உங்களுக்கு னு kalaachify me like my மச்சான்ஸ் @Prakash and my மச்சா @MASK and also இன்னும் ஒருத்தர் @Agnii.....
என்னோட job, occupation லாம் kaytu then she replied என் amma உங்கள sight அடிப்பாங்க னு சொன்ன.... first, நான் கண்டுக்கல then again and again she was telling the same and stated that நானும் உங்கள sight அடிப்பேன் னு சொன்னா....!!! என்னடா கொடுமை இது... ஏம்மா..., இப்போதான் சித்த நேரம் முன்னாடி அண்ணா னு கூப்பிட்டியே ma என்னைய போய் sight அடிப்பேன் னு சொல்லிரியே னு kayten...
She replied என்னோட பெரிப்பா லேந்து சித்தப்பா லேந்து அவங்க pasanga வரைக்கும் எல்லாருமே என்னைய sight அடிப்பாங்க னு ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டுச்சு
அட பாவமே னு சொல்லி.... ஆல விடுமா தாயே.... னு i logged off and came out last ni8 !!!
Jokes Apart...!
இது, சிரிக்கிற விஷயமா இருந்தாலும் மக்களே இந்தா சீர்கேட்டை எப்படி நீங்க பாக்கறீங்க....!
வர கூடிய இளைஞர் சமுதாயம் இப்டி இருந்த நல்லதா.... இதில், இவ்வகையில் நடப்பதற்கு -
1. அவங்க, குடும்பம் பண்ணின குற்றமா....
2. சமுதாயம் பண்ணின குற்றமா....
3. வாழ்க்கை முறைகள் மாறினது குற்றமா....
4. எல்லாமே social ah பசங்க பொண்ணுங்க னு பாகுபாடு காட்டாமல் valarnthathu குற்றமா....
5. அந்த, சின்ன பெண்ணின் மனதை இவளோ தூரம் ஆழ உணர்வுகளை விதைத்தது குற்றமா....
6. எது.... குற்றம்...!!!
தங்கள் மேலான கருத்துக்கள் எதிர்பார்க்கின்றேன் ❤ நன்றி வணக்கம்
@Argus