What's new

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 🙏❤🥰👭👭👭❤🥰🙏

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்பென்னும் அம்மாவாகி❤🥰
ஆறுதல் தரும் தாரமாகி❤🥰
இனிமை தரும் இனியவலாகி❤🥰
ஈன்றெடுக்கும் சேயுமாகி❤🥰
உந்துவிக்கும் சக்தியாகி❤🥰
ஊக்கம் தரும் அன்பியாகி ❤🥰
எண்ணி துணிந்த செயலுமாகி❤🥰
ஏற்றம் அடைவிக்கும் ஏனியாகி❤🥰
ஐயம் போக்கும் ஆசானாகி❤🥰
ஒளிவலர் உலகின் விளக்குமாகி❤🥰
ஓங்கிய குரலின் கர்ஜனையாகி ❤🥰
ஔஷதமாய் மாறும் மாற்று மருந்துமாகி❤🥰
அஃதில்லார், அறியார் --- அறிவர், பெண் எனும் குலமகளை போற்றும் நல்லுள்ளம் படைத்த காளையார்!!!❤🥰

வாழ்க பெண்ணினம்!!!😍🥰
வளர்க பெண்டீர் தர்மங்கள்!!! 🥰😍

எம் பாரத தேசமே பெண்ணின் குடையில் தானே வாழ்கிறது... என்பது மிகையாகாது!!!
🙏🥰பாரத் மாதா கீ ஜெய் ❤🥰🙏

இந்த, இன்பமான தருணத்தில் நமது C2F chatosphere இல் வீற்றுருக்கும் எமது அன்பான பயன்பாடாளர்களுக்கும், எமது ஆருயிர் தோழிகள் மற்றும் சகோதரிகளுக்கும் நமது C2F செயலியின் சார்பாக
"இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" தெரிவிப்பதில் அடியேன் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் 😍🙏

🥰🙏வந்தே மாதரம்!!! ❤🥰🙏

----{meaning}
🥰🙏பெண்களை போற்றுவோம்!!!❤🥰🙏
 
M

Mathangi

Guest

அருமை அருமை தோழா 🥰🥰😍😍
 
Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
Happy Women's Day Wishes to all my dears' of our C2F crew 🥰

இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் 👩‍👧👩‍👩‍👧👩‍👩‍👧‍👦🥰👩‍👩‍👧👩‍👩‍👧‍👦
Thank you Argus💐🤩
 
Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
அன்பென்னும் அம்மாவாகி❤🥰
ஆறுதல் தரும் தாரமாகி❤🥰
இனிமை தரும் இனியவலாகி❤🥰
ஈன்றெடுக்கும் சேயுமாகி❤🥰
உந்துவிக்கும் சக்தியாகி❤🥰
ஊக்கம் தரும் அன்பியாகி ❤🥰
எண்ணி துணிந்த செயலுமாகி❤🥰
ஏற்றம் அடைவிக்கும் ஏனியாகி❤🥰
ஐயம் போக்கும் ஆசானாகி❤🥰
ஒளிவலர் உலகின் விளக்குமாகி❤🥰
ஓங்கிய குரலின் கர்ஜனையாகி ❤🥰
ஔஷதமாய் மாறும் மாற்று மருந்துமாகி❤🥰
அஃதில்லார், அறியார் --- அறிவர், பெண் எனும் குலமகளை போற்றும் நல்லுள்ளம் படைத்த காளையார்!!!❤🥰

வாழ்க பெண்ணினம்!!!😍🥰
வளர்க பெண்டீர் தர்மங்கள்!!! 🥰😍

எம் பாரத தேசமே பெண்ணின் குடையில் தானே வாழ்கிறது... என்பது மிகையாகாது!!!
🙏🥰பாரத் மாதா கீ ஜெய் ❤🥰🙏

இந்த, இன்பமான தருணத்தில் நமது C2F chatosphere இல் வீற்றுருக்கும் எமது அன்பான பயன்பாடாளர்களுக்கும், எமது ஆருயிர் தோழிகள் மற்றும் சகோதரிகளுக்கும் நமது C2F செயலியின் சார்பாக
"இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" தெரிவிப்பதில் அடியேன் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் 😍🙏

🥰🙏வந்தே மாதரம்!!! ❤🥰🙏

----{meaning}
🥰🙏பெண்களை போற்றுவோம்!!!❤🥰🙏
Awesome..thank you
 
Top