அன்பென்னும் அம்மாவாகி❤
ஆறுதல் தரும் தாரமாகி❤
இனிமை தரும் இனியவலாகி❤
ஈன்றெடுக்கும் சேயுமாகி❤
உந்துவிக்கும் சக்தியாகி❤
ஊக்கம் தரும் அன்பியாகி ❤
எண்ணி துணிந்த செயலுமாகி❤
ஏற்றம் அடைவிக்கும் ஏனியாகி❤
ஐயம் போக்கும் ஆசானாகி❤
ஒளிவலர் உலகின் விளக்குமாகி❤
ஓங்கிய குரலின் கர்ஜனையாகி ❤
ஔஷதமாய் மாறும் மாற்று மருந்துமாகி❤
அஃதில்லார், அறியார் --- அறிவர், பெண் எனும் குலமகளை போற்றும் நல்லுள்ளம் படைத்த காளையார்!!!❤
வாழ்க பெண்ணினம்!!!❤
வளர்க பெண்டீர் தர்மங்கள்!!! ❤
எம் பாரத தேசமே பெண்ணின் குடையில் தானே வாழ்கிறது... என்பது மிகையாகாது!!!
❤ பாரத் மாதா கீ ஜெய் ❤
இந்த, இன்பமான தருணத்தில் நமது C2F chatosphere இல் வீற்றுருக்கும் எமது அன்பான பயன்பாடாளர்களுக்கும், எமது ஆருயிர் தோழிகள் மற்றும் சகோதரிகளுக்கும் நமது C2F செயலியின் சார்பாக "இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" தெரிவிப்பதில் அடியேன் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ❤
❤வந்தே மாதரம்!!! ❤
----{meaning}
❤பெண்களை போற்றுவோம்!!!❤