What's new

உங்களை நீங்கள் எப்போது முட்டாள் ஆக உணர்த்திர்கள் ??

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 14

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,851
Points
153
Location
India
எப்படி அதை கையாண்டீர்கள்???!

Share your experience 😊😊😊

15 வயது,
புதிதாக ஒரு பள்ளியில் +1,

கொடுமை என்னவென்றால், என் மாமா பெண்ணிற்கு என்னை சுத்தமாக பிடிக்காது, சின்னதில் இருந்து அப்படி தான்.. இதில் பத்தாம் வகுப்பு முடித்த போது, என்னை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டாள்.. (பத்தாம் வகுப்பில் அவளை விட அதிக மதிப்பெண் வாங்கிவிட்டேன் என்று பொறாமை யாம், அதை அவள் வெளிப்படையாகவே கூறினாள்)

இருவருமே ஒரெ பள்ளி ஆனால் வேறு வேறு dept..

அவளுக்கு புதிதாக சில நண்பர்கள் கிடைத்தார்கள்,
என் வகுப்பு பெண் ஒருவருவருக்கு, என் மாமா பொண்ணுடன் பழகிய பெண்ணை தெரியும் போல (எனக்கு யார் என்று தெரியலை)
அவள் எனிடம் வந்து
அந்த பெண்ணின் குணம் சரி இல்லை, பசங்களுடன் சகவாசம் இருக்கும்.. பார்த்து இருக்க சொல்லு என்றாள்..

நானும் சரி சொல்லி வைப்போம் என்று, என் மாமா பெண்ணிடம் இதை கூறினேன் , நல்ல எண்ணத்தில் தான் கூறினேன்..

கொடுமை என்ன வென்றால் இதை சென்று அவள் அவர் தோழிகளிடம் கூரி இருக்கிறாள்!!

எனக்கு இது தெரியாது..
சாயங்காலம் ஒரு ஐந்தரை மணி இருக்கும், பள்ளி விட்டு கிளம்பிய தருணம், திடீர் என்று ஒரு பத்து பெண்கள் என்னை சூழ்ந்தனர்,
வழி விடுங்க என்றேன், யாரும் எதும் பேசவில்லை..

நீ எப்படி நாங்க சரி இல்லை என்று சொல்லலாம் என்று ஒரு பெண் கோவமா கேட்டாள்.. நீ யார்னே எனக்கு தெரியாது , நான் உன்னை பார்த்ததே இல்லை என்றேன்.. (school sernthu இரண்டு வாரங்களே ஆகி இருந்தது)

நான் உன் மாமா பொண்ணோட best friend.. ivanga than enga gang..
நீ எதோ சொன்னியாமே, character sari இல்லைனு..

என்று கேட்கவும் ஒரு நிமிடம் திகைத்தேன், எனக்கும் என் மாமா பெண்ணிற்கும் இடையே நடந்த உரையாடலை அப்படியே கூறினாள்..

அன்று உணர்ந்தேன், முட்டாளாக..

இதை எப்படி கையாண்டேன்??

வீட்டிற்கு வந்து, என் மாமா பெண்ணிடம் செம்ம சண்டை..
முதன் முறையாக என்னிடம் சண்டை போடுப வளிடம், நான் சண்டை போட்டேன்..

என் மாமா வும்
என் அம்மா வும்
தலையிடவே இல்லை 😂😂
என்னமோ பண்ணிட்டு போங்கன்னு விட்டுட்டாங்க..

அடுத்த நாள்
அவளின் தோழி வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டாள்..
என்னை திட்டிய இன்னொரு பெண், அவள் டிஃபன் பாக்ஸ் ஐ எனக்கு கொடுத்து சாப்பிட சொன்னாள் 😂😂
அடிக்கிற கை அணைக்குமா என்று பேக் ground music தான் போடலை..

இது ஒரு வகை முரட்டுத் தனமான அன்பால்ல இருக்கு 🤭🤭
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83

Vera level sambavam panirkeenga Dood! Sirapu - Miga Miga Sirapu Dood @Goodgirl
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
Enaku oru incident nyabagam vardhu - edu muttal nu solradha + jealous tag panradha terila..leaving it to you guys!

Mom ku 2nd baby delivery kaga hospital erundanga, so ena periyapa veetla admission potutu poitanga. So anga erundu dan daily skul ku poven with my peryapan payan, both same std and school vera. Highlight enana - avan sama padips, nama exact opposite - double digit touch panradke naaku thalum..so u know well enga veetla epadi treat panirpanganu..yup same blood moment dan.

I used to observe him during exams - padikave mataan, veladite erupaan veliya..evening oru 1 hr padipan, apram saptu tungirvaan..avalo dan avan padikra time..na 6 hrs mela maangu maangu padipen, next day early ah elundu padipen, but avan samaya score panirvaan..and na pass panradhe periya vishyama erkum..

Pathen oru naal - avan book olichi vechuten, avan asusual veladitu veetuku vandhu, thedunan, thedite erundan, periyama, peryapa, akka, elarum searching...book apadi engadan pochnu...ena thavira..lols..Enakenana..avan padichi pass panranunu kovam vida....ada vida kovam..enga veetla soli soli kamipanga vera. and avan high score epadi panranu suthama no clue..Anda gaandla book ah olichi vechuten..oru vazhiya ada kandu pudichanga..apram avan padika arambichutaan..

Then enaku panradhu thapunu realize panapram..I went to peryapa and peryama, kuptu avanga kaala vilundu sorry ketutuen...enda..enachunu ore feeling..na romba nerama solave ela..apram medhuva sonen..Anda book ah Naa dan olichi vechen..Sorry..terinju dan panen..theryama panalanu...

Periyama asked en apadi pananu..explain panen..edunala dan panenu...Adku Perayapa replied..prakash edelam oru vishyame ela. Unaku padipu varalana..unaku ada tavira vera edo oru special talent erknu artham..ada explore panu and ne adula un anna madriye periya aala varuvenu sonaar.

Then periyama thadavi koduthu sonanga..enda kaalathula...thapu accept panitu sorry keta paaru ..advum..enda age la..adku dhil venum da and ada ne realize pana paru..Adu podhum. Epadiye eru..Life la yaar munadiyum ne thala kununji nika theva ela. Enga paadhi peruku senja thapa accept panradku dan prachanaiye, and apologize panradku manasu venum. Adu rendume unta erku. Ne peraya aala varuvenu encouraging ah pesunanga.

Enaku anda age la avanga sonadhu heart and mindla purila..9th std vandapo dan realized, apo dan I started winning prizes for painting, drawing competitions, district level la.

Unforgettable moment in my life.
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

@Prakash மச்சான் ❤❤❤❤❤ நீ பெரிய மனுஷன் da 🥰😍
 
Felt like reading a small portion from ur autobiography 😇😇 nice buddy..

Mannippu ketkaradhu easy kidaiyathu
Manasu venum.. ur aunt was right..
And ur uncle was also right..

Enaku avanga rendu peraium romba pudichu iruku, ungala thappa thittaama adhula iruka positive parthurukanga..
Nice family : ) : )
 
Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
Mutaal ah unarnthathe ila, I am forgetful, enada itha maranthutom nu unarnthukren, or sila vishyam theriama panitom therinjuruntha panirka maatom nu thonum. But any time, naa foolish ah think paniten nu thonina nyavagame ila. Naa ethaachu foolish ah panirnthaalum athuku ethaachu kandipa valid aana reason irukum nu nenaipen.

I always feel I am as smart as the smartest person in the room. Athu unmayo poiyo, over confidence or self confidence, theriathu, but thats how I always feel.

There are many forgetful things I do which are funny, for example:
when I was around 10 years old, velya trash eduthu poda veliya kelambinen, apo appa gave me a bag to give to our neighbour aunty, and guess what antha bag ah trash la potutu, trash ah avanga veetla poi kondu poi kuduthen 🤣

Ipo recent ah few weeks back kooda, I was cooking something for over 2 hours. Neraya vegetables elaam cut panni, chicken cut panni etc.
Elaam panni mudichutu, plate la elaam potutu, was about to leave kitchen. Apo cutting board la konjam veggies cut pannina waste irunthuchu, so went and cleaned that as well. Hall ku vanthu sapadalaam nu paatha, kai la cutting board and antha veggies waste :cry: plate la irukratha trash la koteerken.

And one funny incident, itha neraya friends kita soleerken, happened when I was 4 years old, at first day of school.
Veetla tamizh thaan pesuvom so enaku apo english theriathu, but school la teachers and elaarum english thaan puriyum nu appa enaku solikuduthu irunthaanga. First elaarkitayum pona "hello" solanum, aprom "how are you" solanum nu elaam. Ithu elaam the night before my first day of school. Amma enaku saatham oteetu irunthaanga, and we were all watching a movie, oru palaya ajith jothika movie. Athula kooda tring tring nu kai la phone maari vechutu pesitu irupaanga. I remember it so well, yen na enga veetla soleete irupaanga. :ROFLMAO:

Ok Next day, naa bayangara aluthen and bayam, but enga appa veliyave wait paninaar. En teacher ena pakathula nikka vechu, hi dear nu etho pesinaanga. Naan enga appa va paathen, enga appa nee pesu pesu nu sign language la sonaara.
Naan "hello" sonen
Avanga odane "hello dear" sonaanga
Then naan "I love you" nu sonen :ROFLMAO::ROFLMAO:
Avanga sirichite, really? who asked you tell this nu ketaanga
Naan, enga appa va kai kaamichuten :ROFLMAO:

Actually antha movie la varum I love you nu, athu nalla pathinjiruchu lol
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Then enaku panradhu thapunu realize panapram..I went to peryapa and peryama, kuptu avanga kaala vilundu sorry ketutuen...enda..enachunu ore feeling..na romba nerama solave ela..apram medhuva sonen..Anda book ah Naa dan olichi vechen..Sorry..terinju dan panen..theryama panalanu...
See inherently you are good. By chance you did some mischief and you cannot bear it yourself. And therefore you confessed them for your own peace. But you know, fundamentally evil born wont repent for their mistakes because they dont even see their deed. All they do is correct. Thats their view. Good to know your innocent mischief and best - the confession part. 👏👏👏
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,851
Points
153
Location
India
Ok Next day, naa bayangara aluthen and bayam, but enga appa veliyave wait paninaar. En teacher ena pakathula nikka vechu, hi dear nu etho pesinaanga. Naan enga appa va paathen, enga appa nee pesu pesu nu sign language la sonaara.
Naan "hello" sonen
Avanga odane "hello dear" sonaanga
Then naan "I love you" nu sonen :ROFLMAO::ROFLMAO:
Avanga sirichite, really? who asked you tell this nu ketaanga
Naan, enga appa va kai kaamichuten :ROFLMAO:

Actually antha movie la varum I love you nu, athu nalla pathinjiruchu lol
Daddy pavam omg!!

Mutaal ah unarnthathe ila, I am
Ipo recent ah few weeks back kooda, I was cooking something for over 2 hours. Neraya vegetables elaam cut panni, chicken cut panni etc.
Elaam panni mudichutu, plate la elaam potutu, was about to leave kitchen. Apo cutting board la konjam veggies cut pannina waste irunthuchu, so went and cleaned that as well. Hall ku vanthu sapadalaam nu paatha, kai la cutting board and antha veggies waste :cry: plate la irukratha trash la koteerken.
This can not be considered as foolishness da.. it happens when we are stressed or when we think of something else.. nan adikadi senjiruken
Banana va thooki potutu banana peel ah eduthutu vanthuruken lol !!

It was interesting to read..
 
Goodie

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jul 24, 2023
Messages
2,752

Periya manasu thambi ungaluku... It takes a lot to confess and say sorry.. You are great!
 
O

Ohmylove

Guest
Mutaal ah unarnthathe ila, I am forgetful, enada itha maranthutom nu unarnthukren, or sila vishyam theriama panitom therinjuruntha panirka maatom nu thonum. But any time, naa foolish ah think paniten nu thonina nyavagame ila. Naa ethaachu foolish ah panirnthaalum athuku ethaachu kandipa valid aana reason irukum nu nenaipen.

I always feel I am as smart as the smartest person in the room. Athu unmayo poiyo, over confidence or self confidence, theriathu, but thats how I always feel.

There are many forgetful things I do which are funny, for example:
when I was around 10 years old, velya trash eduthu poda veliya kelambinen, apo appa gave me a bag to give to our neighbour aunty, and guess what antha bag ah trash la potutu, trash ah avanga veetla poi kondu poi kuduthen 🤣

Ipo recent ah few weeks back kooda, I was cooking something for over 2 hours. Neraya vegetables elaam cut panni, chicken cut panni etc.
Elaam panni mudichutu, plate la elaam potutu, was about to leave kitchen. Apo cutting board la konjam veggies cut pannina waste irunthuchu, so went and cleaned that as well. Hall ku vanthu sapadalaam nu paatha, kai la cutting board and antha veggies waste :cry: plate la irukratha trash la koteerken.

And one funny incident, itha neraya friends kita soleerken, happened when I was 4 years old, at first day of school.
Veetla tamizh thaan pesuvom so enaku apo english theriathu, but school la teachers and elaarum english thaan puriyum nu appa enaku solikuduthu irunthaanga. First elaarkitayum pona "hello" solanum, aprom "how are you" solanum nu elaam. Ithu elaam the night before my first day of school. Amma enaku saatham oteetu irunthaanga, and we were all watching a movie, oru palaya ajith jothika movie. Athula kooda tring tring nu kai la phone maari vechutu pesitu irupaanga. I remember it so well, yen na enga veetla soleete irupaanga. :ROFLMAO:

Ok Next day, naa bayangara aluthen and bayam, but enga appa veliyave wait paninaar. En teacher ena pakathula nikka vechu, hi dear nu etho pesinaanga. Naan enga appa va paathen, enga appa nee pesu pesu nu sign language la sonaara.
Naan "hello" sonen
Avanga odane "hello dear" sonaanga
Then naan "I love you" nu sonen :ROFLMAO::ROFLMAO:
Avanga sirichite, really? who asked you tell this nu ketaanga
Naan, enga appa va kai kaamichuten :ROFLMAO:

Actually antha movie la varum I love you nu, athu nalla pathinjiruchu lol
Semmaaa cute 😍😍😍😍
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Ok Next day, naa bayangara aluthen and bayam, but enga appa veliyave wait paninaar. En teacher ena pakathula nikka vechu, hi dear nu etho pesinaanga. Naan enga appa va paathen, enga appa nee pesu pesu nu sign language la sonaara.
Naan "hello" sonen
Avanga odane "hello dear" sonaanga
Then naan "I love you" nu sonen :ROFLMAO::ROFLMAO:
Avanga sirichite, really? who asked you tell this nu ketaanga
Naan, enga appa va kai kaamichuten :ROFLMAO:

Actually antha movie la varum I love you nu, athu nalla pathinjiruchu lol
So lovely 😍😍😍
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
intha sentence solra apo, unga periamma periyappa va paathu morachaangala? 🤣

But nice rombo honest, antha age la intha age la entha age layum naa apidi elaam othuka maaten.
lols actually yes - romba detailed ah scene ah kondu poga venamnu nenachen.

@sita BTW unga nermai enaku pudichurku lols
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
Felt like reading a small portion from ur autobiography 😇😇 nice buddy..

Mannippu ketkaradhu easy kidaiyathu
Manasu venum.. ur aunt was right..
And ur uncle was also right..

Enaku avanga rendu peraium romba pudichu iruku, ungala thappa thittaama adhula iruka positive parthurukanga..
Nice family : ) : )
Nandri Buddy - enda madri ega pata items erku lols

Yes, no wonder why that guy is so composed even at that moment! Beautiful family!
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
Ipo recent ah few weeks back kooda, I was cooking something for over 2 hours. Neraya vegetables elaam cut panni, chicken cut panni etc.
Elaam panni mudichutu, plate la elaam potutu, was about to leave kitchen. Apo cutting board la konjam veggies cut pannina waste irunthuchu, so went and cleaned that as well. Hall ku vanthu sapadalaam nu paatha, kai la cutting board and antha veggies waste :cry: plate la irukratha trash la koteerken.
Haha enda madri enakum nadandrku - sometimes songs ketutue. cuking panvena...so .potato skin peel panrapo, skin ah cooking la potruken, and adha thuki potruken, for decomposing ku...Mom nadvula adikadi vandhu check panvanga, evana nambi koduthadku sirapaa seivanenu...Kaadha thiruvi vitu kekrapo dan teriyum..nama evalo sirapana sambavatha panirkomnu!
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
Avanga odane "hello dear" sonaanga
Then naan "I love you" nu sonen :ROFLMAO::ROFLMAO:
Avanga sirichite, really? who asked you tell this nu ketaanga
Naan, enga appa va kai kaamichuten :ROFLMAO:
Haha You made my day! Sama - So beautiful!
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
See inherently you are good. By chance you did some mischief and you cannot bear it yourself. And therefore you confessed them for your own peace. But you know, fundamentally evil born wont repent for their mistakes because they dont even see their deed. All they do is correct. Thats their view. Good to know your innocent mischief and best - the confession part. 👏👏👏
Nandri ji. I still follow this. No matter what.
 
Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
This can not be considered as foolishness da.. it happens when we are stressed or when we think of something else.. nan adikadi senjiruken
Banana va thooki potutu banana peel ah eduthutu vanthuruken lol !!
Epo dan posted same kind of stuff lols - sama synch dood lols
 
Top