What's new

உங்களை நீங்கள் எப்போது முட்டாள் ஆக உணர்த்திர்கள் ??

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 14

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Daddy pavam omg!!


This can not be considered as foolishness da.. it happens when we are stressed or when we think of something else.. nan adikadi senjiruken
Banana va thooki potutu banana peel ah eduthutu vanthuruken lol !!

It was interesting to read..
Like this ah 🤣🤣 chamathey 🤣🤣👇👇👇👇
@Goodgirl
 

Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
My மச்சான் @Prakash to @sita :-


😜😜😜
Macha ne edayum short ah and straight ah sola matya daw....Enaku enda video pakrapo baknu erundchu,,enada evan edho vambula mati vidra madri erukenu. Video ending...kadasila dan purunjudu ne ena sola vandenu

Nala panra da nee.

AbandonedCelebratedGoose-size_restricted.gif
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
காசு பணம் இருந்தால் Alprax.5 தான் வாங்க முடியும் தூக்கத்தையும் நிம்மதியையும் உணர்ந்த தருணத்தில் நான் மூடனகா மெய்பொருள் அறிந்தேன்!☺️
சரி சொல்லுங்க இந்த தூக்க மாத்திரை எல்லாம் நல்லதா.
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
சரி சொல்லுங்க இந்த தூக்க மாத்திரை எல்லாம் நல்லதா.
அளவோடு இருந்தால் நஞ்சும் அமிர்தமாகும்ம்
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
சரி சொல்லுங்க இந்த தூக்க மாத்திரை எல்லாம் நல்லதா.
மாத்திரை போட்டு தூங்கும் நிலமைக்கு போவக்கூடாதும்மா.
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
மா

மாத்திரை போட்டு தூங்கும் நிலமைக்கு போவக்கூடாதும்மா.
இந்த doctor @Endorphin
ஏன் நஞ்சும் அமிர்தம்னு சொல்றார்.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இந்த doctor @Endorphin
ஏன் நஞ்சும் அமிர்தம்னு சொல்றார்.
தூங்கியே ஆகணும்னு வைத்தியம் செய்யும் போது ஒரு சூழ்நிலை வந்தா இந்த மாதிரி தூங்க மருந்து குடுத்து தூங்க வைப்பாங்க. சாதார்ணமா நம்ம மனச குழப்பிட்டு தூங்க முடியலன்னு இதை சாப்ட தொடங்குனா உடம்பு அந்த ரசாயணத்தை கிரகிச்சு பழகிடும். அதில்லாம தூக்கம் வராது. அத தவிர நீங்க சொன்ன போல நிறைய சாப்டா கதைய முடிச்சுரும்ல.
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
இந்த alprax name கேட்டாலே ஒர் பதட்டம்

தெரிஞ்ச chat பொண்ணு ஒருத்தி
tried with 20 around i think .. coffee la போட்டு குடிச்சு. எப்டி collect செஞ்சா தெரியலை. Tablet name சொன்னா . சொல்லிட்டு offline போய்ட்டா.

நல்லவேளை day after next day நல்லா இருக்கானு சொன்னாங்க அவ parents.
20 laam potta comatose thaan ஆவங்க but suda suda coffee la potta மாத்திரை சாப்ஸ்ரதும் ஒன்னு thaan saapdadhdhum onnu thaan😁
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Sorry we are giving ideas I think. I delete
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Doctor Sir. Please don’t discuss this in detail here. Request you to delete your posts in this matter. The fragile human mind is capable of what we cannot fathom. Your proactive response is appreciated and THANKS.
Sorry we delete this
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Doctor Sir. Please don’t discuss this in detail here. Request you to delete your posts in this matter. The fragile human mind is capable of what we cannot fathom. Your proactive response is appreciated and THANKS.
👍
 

maple

Well-known member
Joined
Aug 28, 2023
Messages
167
Points
83
20 laam potta comatose thaan ஆவங்க but suda suda coffee la potta மாத்திரை சாப்ஸ்ரதும் ஒன்னு thaan saapdadhdhum onnu thaan😁
Really? Why is that?
 
Top