Solitary
Well-known member
- Joined
- Nov 29, 2022
- Messages
- 246
- Points
- 133
உறவில் விட்டுக்கொடுப்பதும்,
உறவை விட்டுக்கொடுபால் இருப்பதும் அழகு,
உறவில் ஏற்படும் நம்பிக்கையும்,
நம்பிக்கையால் ஏற்படும் உறவும் அழகு,
உறவை மகிழ்விப்பதும்,
நம்மை மகிழவைக்கும் உறவும் அழகு,
பிரியாமல் இருக்கும் உறவும்,
பிரியவிடாமல் இனைக்கும் உறவும் அழகு.
உறவை விட்டுக்கொடுபால் இருப்பதும் அழகு,
உறவில் ஏற்படும் நம்பிக்கையும்,
நம்பிக்கையால் ஏற்படும் உறவும் அழகு,
உறவை மகிழ்விப்பதும்,
நம்மை மகிழவைக்கும் உறவும் அழகு,
பிரியாமல் இருக்கும் உறவும்,
பிரியவிடாமல் இனைக்கும் உறவும் அழகு.
Last edited: