*உலக சுகாதார தினம்*
சுற்றும் முற்றும்
சுத்தமாய்
ஆரோக்கியம் ஆயுளின்
ஆதாரமாம்
இயந்திரம் இயக்கும்
இவ்வுலகில்
குறியீட்டில் குவியும்
குளவிகளாய் - நாம்
தீவிரமாய் திரியும்
திக்கெட்டில்
தீங்கின் தீமை
தீர இணைவோம்
இயற்கையின் இசையில்
சுகாதாரம்
சாமானியனின் சாட்டையாய்....!!!❤
சுற்றும் முற்றும்
சுத்தமாய்
ஆரோக்கியம் ஆயுளின்
ஆதாரமாம்
இயந்திரம் இயக்கும்
இவ்வுலகில்
குறியீட்டில் குவியும்
குளவிகளாய் - நாம்
தீவிரமாய் திரியும்
திக்கெட்டில்
தீங்கின் தீமை
தீர இணைவோம்
இயற்கையின் இசையில்
சுகாதாரம்
சாமானியனின் சாட்டையாய்....!!!❤