What's new

என் அன்பே 💜

Kerthanaa

Well-known member
Joined
Aug 30, 2022
Messages
120
Points
83
இதுவரை என் வாழ்நாளில் இது போல் எப்போதும் தோன்றியது இல்லை... 🙈😻

எந்த ஆண் மகன் மீதும் இப்படி ஒரு உரிமை வந்தது இல்லை!!🤨💜

யாரிடமும் இப்படி ஓர் நெருக்கம் வந்தது இல்லை!!🫶🏻

உன்னவள் நானே 🧑‍🚀.. உன் காதல் நானே🌹 .. !!!

முதலும் நீயே முடிவும் நீயே!! ✨

என் பாசம் நீ என் நேசம் நீ!! 🩷🩷

என் உயிரும் நீயே! என் உலகமும் நீயே ! 🌍

என் வாழ்க்கை துணையாக வர தயாரா மாமா🙈❤❤
1690290894884.png
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இதுவரை என் வாழ்நாளில் இது போல் எப்போதும் தோன்றியது இல்லை... 🙈😻

எந்த ஆண் மகன் மீதும் இப்படி ஒரு உரிமை வந்தது இல்லை!!🤨💜

யாரிடமும் இப்படி ஓர் நெருக்கம் வந்தது இல்லை!!🫶🏻

உன்னவள் நானே 🧑‍🚀.. உன் காதல் நானே🌹 .. !!!

முதலும் நீயே முடிவும் நீயே!! ✨

என் பாசம் நீ என் நேசம் நீ!! 🩷🩷

என் உயிரும் நீயே! என் உலகமும் நீயே ! 🌍


என் வாழ்க்கை துணையாக வர தயாரா மாமா🙈❤❤
View attachment 12945
Sema 🥰👌
 
Top