இதுவரை என் வாழ்நாளில் இது போல் எப்போதும் தோன்றியது இல்லை...
எந்த ஆண் மகன் மீதும் இப்படி ஒரு உரிமை வந்தது இல்லை!!
யாரிடமும் இப்படி ஓர் நெருக்கம் வந்தது இல்லை!!🫶
உன்னவள் நானே .. உன் காதல் நானே .. !!!
முதலும் நீயே முடிவும் நீயே!!
என் பாசம் நீ என் நேசம் நீ!! 🩷🩷
என் உயிரும் நீயே! என் உலகமும் நீயே !
என் வாழ்க்கை துணையாக வர தயாரா மாமா❤❤