- Joined
- Apr 25, 2023
- Messages
- 1,235
- Points
- 133
Brilliant.படித்து, உணர்ந்து, பல பிரதிகளாக
உலகிற்கு அளிக்கப்படும் புத்தங்கள்
அதுவன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்!இதை எப்படி வெறுக்க முடியும்
அச்சு அசலாக இதையே ஐயன் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நல்ல்லாவே ஒறைக்கிற மாதிரிஉயிரற்ற உடல் போல
காதலில்லா காமம்...
இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று ந்னு.