What's new

கேள்வி - பதில் (healthy discussions)

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஒரு முதலாளித்துவ மனப்பாங்குடன் தான் இருக்கும்.
"பேரினத்துவ" என்று சொல்லத் தலைப்பட்டீர்களோ? இல்லை "முதலாளித்துவ" என்ற பதம் தான் பொருந்தும் பதமா? வடவர்களின் இயல்புக்கு
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
தென்னாடுடைய சிவனே போற்றி!
விநாயகர் யாராம். சிவனின் பாதியால் உருவமைக்கப்பட்டவர் தானே...

சப்பாத்தியும், பானிபூரியும் திணிக்கப்பட்டதா? விரும்பப்பட்டதா?

வங்கிகளிலும், சில விண்ணப்பங்களிலும் மொழி பின்பற்றப்படுவதில்லை தான்.
வடக்கில் வினாயகருக்கு இரு மனைவிகள். தெற்கில் பிரம்மச்சாரி.

வடக்கில் முருகன் இல்லை; இங்கு முருகன் இல்லாத இடமில்லை. ஒரு குழப்பமான சூழலாக உள்ளது.

ஒரு பொருளை விற்பதற்கு முதலில் நுகர்வோரை தூண்ட வேண்டும். அதற்கு முதலில் இலவசமோ அல்லது குறைந்த விலையோ அல்லது அதிக எண்ணிக்கையோ வழங்க வேண்டும். நுகர்வோர் அதற்கு பழக்கமான / அடிமையான பின் விலை அதிகரித்தல் நடக்கும்.

பானி பூரியின் ஆரம்ப காலத்தில், இங்கு வடை, பஜ்ஜி, பணியாரம், போண்டா போன்றவை விற்பனையில் சக்கை போடு போட்டன. ஆனால், தற்போதைய நிலை? இது பிரியாணிக்கும் பொருந்தும். தக்காளி, எலுமிச்சை, புளி, சாம்பார், கலவை சாதங்கள் எங்கே போயின? மோரை லஸ்ஸி எடுத்துக் கொண்டது.

இலவச சிம் கொடுத்து, அவர்களை பழக்கத்திற்கு அடிமையாக்கி, இன்று அவன் நிர்ணயித்தது தான் விலை என்றாகி விட்டது.

எளிதாக கிடைத்த விசயங்கள் இன்று கடினமாக போய்விட்டன. உதாரணம் :

பிரியாணி அன்று அதிக விலை; ஆனால்,
இன்று எந்த விலைக்கும் கிடைக்கும்.

பழைய சாதம் விலையில்லை; ஆனால்,
இன்று ₹320-/ ஒரு சட்டியின் விலை.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
"பேரினத்துவ" என்று சொல்லத் தலைப்பட்டீர்களோ? இல்லை "முதலாளித்துவ" என்ற பதம் தான் பொருந்தும் பதமா? வடவர்களின் இயல்புக்கு
பேரினத்துவம் ஒரளவுக்கு சனநாயகத்தை உள்ளடக்கியது. முதலாளித்துவம் ஒரு மேட்டிமைத்தனத்துடனும், தான் என்கிற அகம்பாவத்துடனும் கூடியது.
 
Last edited:
O

Ohmylove

Guest
தங்களுக்கு எனது பாராட்டுகள். இன்று நீங்கள் வசிக்கும் ஊரில், பல பகுதிகளில் பிற மாநிலத்தவரின் ஆதிக்கம் தான். அங்கு உங்களால், இடத்தை வாங்குவதோ அல்லது பொருட்களோ விற்பதோ இயலாத காரியம். ஆதிக்கம் அதிகமாகி கொண்டே வருவதால், மற்றவரின் கலாச்சாரம், உணவு, பழக்க வழக்கங்கள், மொழி அனைத்தும் இங்கிருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு கடந்த சில வருடங்களாக தள்ளப்படுகின்றனர்.
Othukuren neengaa enna sola varenga nu puriuthuu... 😂😂 .. Nama sowkarpetta thaana🤣🤣.... SirrSirreyyy...

Ithu epdi iruku theriumaa nama pana thappu ilaa aduthavanga panna athu akramippu.. Nama tamil ppl kuda nerya place ipo apdi than panurom... Food elam ethupom.. Ana culture.. Language chanceless.. Vadakans inga vandhuu nalaa tamil. Than kathukirangaa athunala than avanga rule panura mathri feeling... Andha side irudhu things elam kondu vandhu inga sale panuranga..enna panurathuu😅😅 vandhavangaala valthutu pongaa nu than vitrukukom andutuu pongaa nu vida matom ☺☺
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Othukuren neengaa enna sola varenga nu puriuthuu... 😂😂 .. Nama sowkarpetta thaana🤣🤣.... SirrSirreyyy...

Ithu epdi iruku theriumaa nama pana thappu ilaa aduthavanga panna athu akramippu.. Nama tamil ppl kuda nerya place ipo apdi than panurom... Food elam ethupom.. Ana culture.. Language chanceless.. Vadakans inga vandhuu nalaa tamil. Than kathukirangaa athunala than avanga rule panura mathri feeling... Andha side irudhu things elam kondu vandhu inga sale panuranga..enna panurathuu😅😅 vandhavangaala valthutu pongaa nu than vitrukukom andutuu pongaa nu vida matom ☺☺
😊
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
apdi pona edathla na tamil mattum than pesuvenu illama avanga mozhiyai katru palveru valarchi adanjirukanga..
Precisely my point... Endha mozhiyum uyarvum illa, endha mozhiyum thaazhvum alla... Andha idathirku Uriya mozhi, andha soozhnilaiku thevaipadugira mozhiye sariyaana mozhi... communication is the key

adhe samayam inaikum pala foreigners Indian languages la mukiama Tamil mozhi ah virupathoda kathukradhula aarvam katrangangradhayum namma othukanum..
Ennikkai miga miga kuraivu... Apdiye kathukkaravangalum oru hobby kaga kathukkaravangalaa irukalaam... Or cultural heritage mela interest ullavangalaa irukalaam... But Namma pizhaippukaaga English kathukarom... Innum evlo centuries aanalum kathukittey dhan iruppom... Yen na, it is the question of survival here... Ungaluku English therilana ungalaala travel seiyya mudiyadhu... Ivlo yen, tamilnaatulaiye ungaluku velai kedaikkadhu, yen na, Namma Inga seiyyara velai 57% services sector, of which majority is IT services...

Naan munnadi sonna madiri dhan, edhu thevaiyo adhudhaan aalum... @Vennilaa sonna madiri Ungalaala unga thaimozhiyila melpadippu padikka mudiyaadhapodhu, mozhi eppadi sustain aagum... ippo technology evvalavu valarchi adaiyudhu... Adharkku yerppa, English domination um adhigam aagitu dhan pogum... Tamil mozhi mattum illa, ulagathula irukka pala mozhigal payanbaatil illamal dhan pogum

evolution nokki payana paduvadhu nalladhu than.. adhe samayam nammoda vergalai marakamal azhiyama pathukradhum avasiyam yen kadamayum kuda.

Yes, nammaloda roots marandhuda koodadhunu nam kuzhandhaingaluku solli kodukalaam, veetula tamil la mattume pesalaam... Aanal, idhu koranjikittey dhan pogum, which is inevitable... En parents enkitta 100% tamil la dhan pesinaanga... Kandippa naan en children kitta 100% use panna mudiyaadhu... English kalandhu dhan varum... Adutha generation 50-50 pesuvaanga... But Ella generation um 100% English la fluent ah irukkave aasai paduvaanga...

Idhudhan survival kaga mozhi pesaradhukkum, roots paadhugakka mattume oru mozhi pesaradhukkum ulla difference... mozhiya oru karuviya paakravangaluku, indha transformation perusa baadhipu erpaduthaadhu... Mozhi dhan en identity nu attach aagravangalukku, idhai ettrukolla kashtama irukum...

Adhunaaladhan, Mozhiyila verubaadu paarkadhinga, enga edhu thevaiyo adhai kathukittu, kaalathirku ettraar pola nammala maathikittu payanam seivomnu soldren ❤️
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
வடக்கில் வினாயகருக்கு இரு மனைவிகள். தெற்கில் பிரம்மச்சாரி.

வடக்கில் முருகன் இல்லை; இங்கு முருகன் இல்லாத இடமில்லை. ஒரு குழப்பமான சூழலாக உள்ளது.

ஒரு பொருளை விற்பதற்கு முதலில் நுகர்வோரை தூண்ட வேண்டும். அதற்கு முதலில் இலவசமோ அல்லது குறைந்த விலையோ அல்லது அதிக எண்ணிக்கையோ வழங்க வேண்டும். நுகர்வோர் அதற்கு பழக்கமான / அடிமையான பின் விலை அதிகரித்தல் நடக்கும்.

பானி பூரியின் ஆரம்ப காலத்தில், இங்கு வடை, பஜ்ஜி, பணியாரம், போண்டா போன்றவை விற்பனையில் சக்கை போடு போட்டன. ஆனால், தற்போதைய நிலை? இது பிரியாணிக்கும் பொருந்தும். தக்காளி, எலுமிச்சை, புளி, சாம்பார், கலவை சாதங்கள் எங்கே போயின? மோரை லஸ்ஸி எடுத்துக் கொண்டது.

இலவச சிம் கொடுத்து, அவர்களை பழக்கத்திற்கு அடிமையாக்கி, இன்று அவன் நிர்ணயித்தது தான் விலை என்றாகி விட்டது.

எளிதாக கிடைத்த விசயங்கள் இன்று கடினமாக போய்விட்டன. உதாரணம் :

பிரியாணி அன்று அதிக விலை; ஆனால்,
இன்று எந்த விலைக்கும் கிடைக்கும்.

பழைய சாதம் விலையில்லை; ஆனால்,
இன்று ₹320-/ ஒரு சட்டியின் விலை.
Haha, Delhi Mumbai la Hotel Saravana Bhavan hit aagalaya?
Enakku oru vishayam puriyala... Mozhiyaaga irukattum, unavaaga irukattum, illa uduthhum udaiyaaga irukattum, naan pesaradhum, naan saapidradhum, naan uduthharadhum dhan sirandhadhu alladhu melongiyadhu appadingara karuthhu enga irundhu mulaikkudhu?

Naan endra agandhai edharkku? Neenga ungaluku pidicha madiri irunga, mathhavanga avangaluku pidicha madiri irukattum... Moru la thanni content jaasthi, lassi konjam thick ah irukkum... Health ku nalladhu dhane adhu😂 also, Mango Moru, Chocolate Moru nu Ungalaala varieties kodukka mudiyuma... Avanga tharaanga
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Precisely my point... Endha mozhiyum uyarvum illa, endha mozhiyum thaazhvum alla... Andha idathirku Uriya mozhi, andha soozhnilaiku thevaipadugira mozhiye sariyaana mozhi... communication is the key

Ennikkai miga miga kuraivu... Apdiye kathukkaravangalum oru hobby kaga kathukkaravangalaa irukalaam... Or cultural heritage mela interest ullavangalaa irukalaam... But Namma pizhaippukaaga English kathukarom... Innum evlo centuries aanalum kathukittey dhan iruppom... Yen na, it is the question of survival here... Ungaluku English therilana ungalaala travel seiyya mudiyadhu... Ivlo yen, tamilnaatulaiye ungaluku velai kedaikkadhu, yen na, Namma Inga seiyyara velai 57% services sector, of which majority is IT services...

Naan munnadi sonna madiri dhan, edhu thevaiyo adhudhaan aalum... @Vennilaa sonna madiri Ungalaala unga thaimozhiyila melpadippu padikka mudiyaadhapodhu, mozhi eppadi sustain aagum... ippo technology evvalavu valarchi adaiyudhu... Adharkku yerppa, English domination um adhigam aagitu dhan pogum... Tamil mozhi mattum illa, ulagathula irukka pala mozhigal payanbaatil illamal dhan pogum

Yes, nammaloda roots marandhuda koodadhunu nam kuzhandhaingaluku solli kodukalaam, veetula tamil la mattume pesalaam... Aanal, idhu koranjikittey dhan pogum, which is inevitable... En parents enkitta 100% tamil la dhan pesinaanga... Kandippa naan en children kitta 100% use panna mudiyaadhu... English kalandhu dhan varum... Adutha generation 50-50 pesuvaanga... But Ella generation um 100% English la fluent ah irukkave aasai paduvaanga...

Idhudhan survival kaga mozhi pesaradhukkum, roots paadhugakka mattume oru mozhi pesaradhukkum ulla difference... mozhiya oru karuviya paakravangaluku, indha transformation perusa baadhipu erpaduthaadhu... Mozhi dhan en identity nu attach aagravangalukku, idhai ettrukolla kashtama irukum...

Adhunaaladhan, Mozhiyila verubaadu paarkadhinga, enga edhu thevaiyo adhai kathukittu, kaalathirku ettraar pola nammala maathikittu payanam seivomnu soldren ❤️
neenga solra ella point um valid than... I agree.. enaku mozhi en unarvoda kalantha onnu.. adhanala enala oru survival tool ah mattum paka mudiala.. mathabadi verubaadu inri namaku piditha/ thevai padum mozhi karpadhil enaku endha oru thayakumum illai..
 
O

Ohmylove

Guest
தமிழின் சகோதரிகள் தான் அனைத்து தென்னிந்திய மொழிகளும். தென்னகம் எப்போதும் அனைவரையும் அரவணைத்து செல்லும்; ஆனால் வடக்கு அப்படியல்ல, ஒரு முதலாளித்துவ மனப்பாங்குடன் தான் இருக்கும்.

அடுத்த முறை வங்கிக்கு செல்லும் போது, அங்கு எத்தனை பேர் சொந்த மாநிலத்தவர் என்று பாருங்கள். அவ்வளவு ஏன், வங்கி ஏடிஎம்மில் தமிழ் மொழியே காணப்படுவதில்லை. பிற மொழி / மக்கள் திணிப்பு அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

மேலும் உதாரணத்திற்கு, பல வருடங்களுக்கு முன்பு வினாயகர் சதுர்த்தி ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் நடந்தது. ஆனால் இன்று பெரும் பகுதிகளில் ஒரு வித கலவரத்தோடு நடக்கின்றன. அழகர் விழாவின் போது ஏற்படாத பதட்டம், அந்த விழாவின் போது ஏற்படுவது ஏன்?

தைப்பூசம், மயானக் கொள்ளை, காளியம்மன், மாரியம்மன், முனியப்பன் பண்டிகைகள் பிற மாநிலங்களில் காணப்படுவதில்லை.

இப்போது தெரிய வரும் திணிப்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று.
Athuu thinupuu ilaa😆😆 enaku theriji... Population compare to South India North india la jasti poverty la North india than jasti ....education kami... Nama tamil natula picha eduthaa kuda school ku anupuvanga...

Inga vara North people inga vandhu namala pathu romba jealous ahurangaa. .

Thts y nama inga oru

Mason salary 800 per day na avan soluvan nan 400 ku pani tharen nu soo automatically nama avana than kupduvom

//தைப்பூசம், மயானக் கொள்ளை, காளியம்மன், மாரியம்மன், முனியப்பன் பண்டிகைகள் பிற மாநிலங்களில் காணப்படுவதில்லை// simple because nama alungaa angaa ilaa🤣

Ithu thinpu ilaa
Ukarraa edam kuduthom .. Avanga paduthukitanhaa that's all
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Haha, Delhi Mumbai la Hotel Saravana Bhavan hit aagalaya?
Enakku oru vishayam puriyala... Mozhiyaaga irukattum, unavaaga irukattum, illa uduthhum udaiyaaga irukattum, naan pesaradhum, naan saapidradhum, naan uduthharadhum dhan sirandhadhu alladhu melongiyadhu appadingara karuthhu enga irundhu mulaikkudhu?

Naan endra agandhai edharkku? Neenga ungaluku pidicha madiri irunga, mathhavanga avangaluku pidicha madiri irukattum... Moru la thanni content jaasthi, lassi konjam thick ah irukkum... Health ku nalladhu dhane adhu😂 also, Mango Moru, Chocolate Moru nu Ungalaala varieties kodukka mudiyuma... Avanga tharaanga
😂😂😂Ada enanga neenga, Amma va vida athai nalla samacha anga porapo varapolam avanga samayal ah sapdalam.. illaya konja naal poi avanga veetlaye thangi kuda sapdalam.. Amma venam athai veetlaye poi na irunthukrenu solla mudiuma? illa athai pasangala vida ungala nalla pathukuvangala? konja naal la ellam salichidum.. Amma veedu than NIRANDHIRAM.. Athai veetuku ponoma vandhoma nu irukanum.. 😂😂 angaye dera poda kudadhu🤭
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Naan munnadi sonna madiri dhan, edhu thevaiyo adhudhaan aalum... @Vennilaa sonna madiri Ungalaala unga thaimozhiyila melpadippu padikka mudiyaadhapodhu, mozhi eppadi sustain aagum... ippo technology evvalavu valarchi adaiyudhu... Adharkku yerppa, English domination um adhigam aagitu dhan pogum... Tamil mozhi mattum illa, ulagathula irukka pala mozhigal payanbaatil illamal dhan pogum

மிகச் சரி, எது தேவையோ அது ஆளும். ஒரு மொழியினை பெரும்பான்மையானதாக்கி கொண்டால், தேவை ஏற்பட்டு அது ஆளுமையாகி விடும்.

தமிழுக்கு இருக்கும் சிறப்பு என்னவென்றால், கிட்டத்தட்ட அனைத்து பிற மொழி வார்த்தைகளுக்கும் தமிழ் அர்த்தம் கொண்டுள்ளது, மற்ற மொழிகளைக் காட்டிலும். கணிணியின் விசைப்பலகையில் இந்திய மொழிகளி்ல் மென்பொருளை முதலில் கொண்டு வந்தது தமிழ் தான்.

உதாரணமாக, Cycle - மிதிவண்டி
Computer - கணிணி

தமிழில் மேற்படிப்புகளையும் பொறியியல் உட்பட படிக்கலாம், மருத்துவத்திற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
Semma Metaphor 🤣
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Athuu thinupuu ilaa😆😆 enaku theriji... Population compare to South India North india la jasti poverty la North india than jasti ....education kami... Nama tamil natula picha eduthaa kuda school ku anupuvanga...

Inga vara North people inga vandhu namala pathu romba jealous ahurangaa. .

Thts y nama inga oru

Mason salary 800 per day na avan soluvan nan 400 ku pani tharen nu soo automatically nama avana than kupduvom

//தைப்பூசம், மயானக் கொள்ளை, காளியம்மன், மாரியம்மன், முனியப்பன் பண்டிகைகள் பிற மாநிலங்களில் காணப்படுவதில்லை// simple because nama alungaa angaa ilaa🤣

Ithu thinpu ilaa
Ukarraa edam kuduthom .. Avanga paduthukitanhaa that's all
அம்மா தாயி 🙏
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
ஒரு மொழியினை பெரும்பான்மையானதாக்கி கொண்டால், தேவை ஏற்பட்டு அது ஆளுமையாகி விடும்.
unmai.. kannil padadhadhu karuthilum padadhu nu solvanga.. oru mozhiyai naam padhukaga vendia avasiyam idhanalaye yerpadudhu..
 
O

Ohmylove

Guest
Naan munnadi sonna madiri dhan, edhu thevaiyo adhudhaan aalum... @Vennilaa sonna madiri Ungalaala unga thaimozhiyila melpadippu padikka mudiyaadhapodhu, mozhi eppadi sustain aagum... ippo technology evvalavu valarchi adaiyudhu... Adharkku yerppa, English domination um adhigam aagitu dhan pogum... Tamil mozhi mattum illa, ulagathula irukka pala mozhigal payanbaatil illamal dhan pogum

மிகச் சரி, எது தேவையோ அது ஆளும். ஒரு மொழியினை பெரும்பான்மையானதாக்கி கொண்டால், தேவை ஏற்பட்டு அது ஆளுமையாகி விடும்.

தமிழுக்கு இருக்கும் சிறப்பு என்னவென்றால், கிட்டத்தட்ட அனைத்து பிற மொழி வார்த்தைகளுக்கும் தமிழ் அர்த்தம் கொண்டுள்ளது, மற்ற மொழிகளைக் காட்டிலும். கணிணியின் விசைப்பலகையில் இந்திய மொழிகளி்ல் மென்பொருளை முதலில் கொண்டு வந்தது தமிழ் தான்.

உதாரணமாக, Cycle - மிதிவண்டி
Computer - கணிணி

தமிழில் மேற்படிப்புகளையும் பொறியியல் உட்பட படிக்கலாம், மருத்துவத்திற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
Yes beautiful.. Nan computer science 11 and 12 th tamil medium la than padichen .. 😇😇
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Ha ha same athey atheyy🤣🤣

Avanga hard work pannaa ready ah irukangaa metro work la engaaa nama alungaa yaravathu irukangala parungaa full ah avanga than cheap cost ku panuvangaa.. Madu mathri..
ஒருவர் குறைந்த வருமானத்திற்கு உழைக்க வருகிறார் என்றால், அது அவரது உழைப்பை சுரண்டுவதாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். அங்கே அது இல்லாத காரணத்தினால், கிடைக்கும் ஊதியம் பெரிது என்று இங்கே படையெடுக்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கம் இதனை பயன்படுத்திக் கொண்டு ஏழை மக்களின் கல்வியறிவின்மையாலும், வறுமையினாலும் அவர்களின் உழைப்பையும், வருமானத்தையும் சுரண்டி பிழைக்கின்றனர்.
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
ஒருவர் குறைந்த வருமானத்திற்கு உழைக்க வருகிறார் என்றால், அது அவரது உழைப்பை சுரண்டுவதாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். அங்கே அது இல்லாத காரணத்தினால், கிடைக்கும் ஊதியம் பெரிது என்று இங்கே படையெடுக்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கம் இதனை பயன்படுத்திக் கொண்டு ஏழை மக்களின் கல்வியறிவின்மையாலும், வறுமையினாலும் அவர்களின் உழைப்பையும், வருமானத்தையும் சுரண்டி பிழைக்கின்றனர்.
Uzhaippirku yettra oodhiyam nu oru concept kedaiyadhu... It works based on the demand and supply curve... Udharanathirkku, i hope you would agree software engineers in India are drawing a decent salary if not hefty... American standards ku idhu romba romba kammi compensation
 
Top