What's new

கேள்வி - பதில் (healthy discussions)

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
அப்பறம், நெறைய companies tried ellarum rejected at final MD meeting round ல போங்கடா...! ஆண்டவனே என்கூட இருக்கான் னு நம்ம தலைவர் dialogue சொல்லி இந்த temple priest and prohitham job க்கு accidentally came and இதுவே எனக்கு பிடிச்சும் போயிடிச்சு da.... Coz, மாற்றவாளுக்காக ஸ்வாமி கிட்ட நான் prayers பண்ணி அவங்களுக்கு அது success ஆகிரித்து னு enta வந்து சொல்லும் போது அங்க தான் உண்மையான சந்தோஷம் நிலவும் அதுவே, இப்போ எனக்கு நிரந்தர வேலையாவும் மாறிடிச்சு da....

நெறைய, நெறைய criticism faced due to am in devotional service field that too from my own blood relations and many unwanted voice outs of the society

அதெல்லாம், நான் கண்டுக்கல nenacha job கிடைக்கல nah kedacha job ah பிடிச்ச மாறி மாத்தி அதுல excel ஆகிட்டேன் ma ❤ இப்பிடி தான் நான் என்னை சந்தோஷ படுத்திப்பேன் by loving my work very much @Nilaa

5. கோபம் வருவதில்லையே உங்களுக்கு ? கோபம் மறைக்கப்படுகிறதா?

Haha🤣🤣 உண்மை.... கோபம் மறைக்க படுகின்றது 😃 உண்மை @Nilaa கோவம் வருவதில்லை yaa🤔 என் அக்காவை கேளு 🤣 எவளோ அடி வாங்கிருக்கா னு சொல்லுவா 🤣 கோவம் வந்தா dishyum dishyum தான்.... 😜🤣 சின்ன வயசுல அப்டி 🤣 but, என்னோட கோவத்தை எல்லாம் நான் வெளி உலகத்தை பார்க்க பார்க்க அப்டியே குறைக்க started 🤔 why means ---> அந்த எடத்துல அனாவிசயமா கோவப்பட்டு loss நமக்கு thana னு என்னோட job experiences ல நெறைய அடி pattu புரிஞ்சு தெளிஞ்சேன்....!

எனக்கு, கோவம் எப்போல்லாம் வருதோ அப்பொழுது நான் மிகவும் அதிகமாக தண்ணீர் குடிப்பேன் 🥰 ஆம்!! அக்கோவத்தை மறைக்கவே...! @Nilaa

6. ஆறு வருஷ அனுபவத்தில் இன்னும் அப்பாவித்தனம் ஏன் போகல?

இதை, என்னோட plus னு சொல்லலாம் minus னும் சொல்லலாம்...! Chat ல நெறைய பேர் first வந்ததற்கும், இப்போ அவங்க இருக்கறதற்கும் நெறைய மாற்றங்கள் அவங்க இடத்துல நாம பார்க்க முடியும் ....!

கூடவே, பிறந்தது என்னிக்கும் மாறாது னு தலைவர் dialogue சொல்ற மாறி இதுவும் அப்டித்தான் 🤣😜

Plus ---> in the sense, வெளி உலகம் அதிகம் தெரியாம வளந்துட்ட நாளா யார் என்ன சொன்னாலும் accept பண்ணிப்பேன் 😊 without any reacting to them...!

Minus ---> Many Ppl used this as their catalyst and they started to ignore & cut my kinda relationships ---- made me fool and seeks many financial supports from myself by using my innocence.... என்னால, திரும்பி அவங்க கிட்ட against ah face kaamichu அவங்கள கேள்வி kaykavo திட்டவோ தோணாது....! போன போகட்டும்.... நல்ல இருக்கட்டும் னு என் மனசுக்குள்ள சொல்லிப்பேன் that second...! @Nilaa

7. காதல் அல்லது நட்பு ஏன் உடைகிறது, பிரிகிறது? உங்கள் கருத்து என்ன?

காதல் ❤❤❤ ஒரு அற்புதமான இதய பூர்வ உணர்வின் பரிபாஷை 🥰😍

நட்பு 😍😍😍 இன்னுயிர் பிரிவிலும் கூடவே தொடரும் பந்தம்...!

ஏன் இந்த உறவுகள் முறிகிறது ---> நம்பிக்கை இன்மை, ஒருவர் மீது ஒருவர் புரிதல் இல்லாத காரணம், & வரட்டு EGO !!!

என் காதல் பிரிய காரணம் 😒❤ நானே 😒 என் வாயே...! அவளிடம் தவறு ஒன்றுமே இல்லை 😒❤ இன்றும், அவளுடன் உரையாடுவேன் ஆனால் அதே காதல் எனும் நெருக்கத்துடன் அல்ல நட்பு எனும் வெகு தொலை தூரத்தோடு 😒❤ பிடிக்காத விஷயங்கள் அவர்கள் நினைவுக்கு வந்து வேதனை தரும் தருவாயில் நானும் அவர்களின் நிம்மதியை சோதனை செய்யும் நேரம் புரிதல் குறைந்து அவ்வுறவும் அதி அற்புதமான பந்தமும் முறிகிறது 😒😭😑

8. Argus ன் பலம் எது? பலவீனம் எது?

எனது பலம் - எனது புன்னகை , யார் என்னை என்ன சொன்னாலும் காதில் வாங்குவதோடு செரி.... மனதிற்குள் எடுத்து செல்ல மாட்டேன் 🥰 அதையும், மீறி போகும் ஒரு சில சம்பவங்கள் விதிவிளக்கே 🤔

எனது பலவீனம் - எனது வெகுளி தனம் மற்றும் எனது அசைக்க முடியா கண்மூடித்தனமான நம்பிக்கை நான் சந்திக்கும் எல்லா உறவு இடத்திலும் 🥰@Nilaa

9. வாழ்க்கையில் மறக்க இயலாத பெண் அல்லது ஆண் இருக்காங்களா family members தவிர?

மொத்தமா, நாளு பேர் :-

நால்வரும் பெண்கள் மட்டுமே 🥰

1. ஷீலா குமாரி - எனது சிறு வயது 8ம் வகுப்பு தோழி எனக்காக அவள் உயிரையும் குடுக்க விழைவேன் என்று கூறிய முதல் பெண்மணி ❤🥰 எங்க இருக்காங்களோ என்னவோ 🤔 கல்யாணம் லாம் ஆகி கொழந்தை குட்டியோட ஏதோ ஒரு எடத்துல happy ah இருக்கனும் னு my prayers dailyum இருக்கும் 🥰

2. ஸ்ரீ நந்தினி --- எனது தாய் மாமா மகள் 🥰😍 ebaku😍 அவள் மேல அப்டி ஒரு crush இருக்கும் சின்ன வயசுல 🥰❤ மாமா பொண்ணு அத்தை பையன் naale spl தான ❤🥰 அந்த உறவுகள் nah சும்மாவா சொல்லுங்க 🥰😍 அப்டி ஒரு love அவ மேல 🥰 but one sided 😜🤣 நான்லாம் இதயம் முரளி pola 🤣❤ and அந்நியன் அம்பி pola🤣 😜 அப்போவே, என் love ah சொல்லிருந்தா இந்நேரம் @Nilaa உன் முன்னாடி வந்து இந்த கேள்விக்கு உன்னை தேடி வந்து பதில் கூறிருக்க மாட்டேன் 🤣😜 கல்யாணம் ஆகிரிக்கும் 🙈🙈🙈 two kids வந்துருப்பாங்க 😋 அவளுக்கு, வேறு ஒரு பையன் பிடித்து போக நான் நாடோடிகள் சசிகுமார் aahve மாறிட்டேன் 😜😋 அவளுக்கு அந்த பையன கல்யாணம் செஞ்சு வெச்சு US அனுப்பிச்சு வெச்சிட்டோம் 😃😊 but, still எனக்கு இன்னும் அவளை மறக்கவும் முடியாது 😊 first puppy love ல coz அது love வேற department dear @Nilaa

3. Ashu -- நம்ம Chat ல ஒரு பொண்ணு பார்த்து பேசினேன் 😍❤ ரெண்டு பேருக்குமே பிடிச்சு போச்சு marriage பண்ணிக்கலாம் னு லாம் முடிவு பண்ணியாச்சு, ஒரே community தான், அவங்க family ல intro குடுத்தா.... நானும் amma vittu பேசினேன் to her in gchat voice too 🥰❤ அவளோ, superb ah போயிடு இருந்த எங்கள் உறவு suddenly one fyn day, she said : tango, நேக்கு exam வருது auditing ல final set exam select ஆகிரிந்தாங்க எப்படியாச்சும் select ஆகி ஆடிட்டர் ஆகிறணும்னு நானும் அம்மாவும் வேண்டுகிட்டு இருந்த சமையம் 😒 gchat vittu போனவள் போனவளே 😒❤ இன்று வரையில் எங்கே உள்ளார் என்று தெரியாது 😒❤ என் மனதில் இன்றும் மறையா காயம் பரிசளித்த எந்தன் கண்மணி ❤😒

4. என் வாழ்வை திருப்பி போட்ட பெண்மணி 😍❤ திவ்யா ❤🥰 எந்தன் ஆருயிர் தோழி , puppy lover, and எல்லாமே அவள் தான் இப்போ.....

ஒரு ஒரு பெண்ணிற்கும் மனதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் உண்டு ❤😒 அதெல்லாம், தான் யார் இடத்திலும் காண்பிக்காமல் வெளியே சொல்லாமலும் தனக்குள்ளேயே பூட்டி வைத்து தன் தந்தைக்காக, தன் பாட்டிக்காக, அவருக்காக, இவருக்காக னு நெறைய நெறைய sacrifices pannitu kashta பட்டுக்கிட்டு irukara நெறைய பெண்மணிகள் ல இவர்களும் ஒருவரே!!! ❤😒

அவளோட, வாழ்க்கை துணையா ஆகனும் னு ஆசை படல but ஒரு இனம் புரியா அற்புதமான பந்தம் எங்கள் இருவருக்குள்ள இருந்தது from our childhood....! ரொம்ப years kazhichu, அவங்கள பார்க்கும் அந்த நேரம் we both cried 😒❤ அப்போதான், ரெண்டு பேருக்குமே நாங்க எங்க life ல ஒருத்தர oruthar எவளோ miss பண்ணிட்டோம் னு தோணிச்சு 😒❤ காலம் கடந்து ஆகிவிட்டதே ❤😭🙄 இருந்தாலும் அவள் மீது உள்ள அந்த தெய்வீக பந்தம் என்றுமே குறையாது!! மறக்கவும் முடியாது 😒

10. எப்போது உங்களைப் பற்றி நீங்களே பெருமைப்பட்டீங்க?

பெருமை படறதே எனக்கு பிடிக்காது ❤😊 coz, பெருமை ah யாராச்சும் சொல்லி பேசிட்டா நமக்கு அடுத்த கணமே கர்வம் வந்துடும் ❤🥰 like our MSD i never wants to get focussed at the tym of any success!

என்னைய, பெருமை படுத்தி எல்லாரும் கொண்டாடிய moment ஒன்னு இருக்கு but i cried out that moment ❤

When i was doing my MBA we conducted INTL knowledge sharing event - for that i strive fwd and got two sponsorships from two highly reputed banking sectors!

எனக்கு , சத்தியமா இப்படிலாம் நான் pannuvenu🙏 nenache பாக்கல but Universe powers made it possible and stood me up before thousands and thousands of gatherings!! Adhu, பெருமை இல்லை எனக்கு நெகிழ்ச்சியான தருணம் 🥰❤ இன்னும் இப்டி பல உண்டு 🤣😃 @Nilaa

இன்னிக்கு, level ல இந்த convo🤣க்கு end card போடறேன் 😍❤ bye dear @Nilaa tc gn sleep வ்வ்mm
முடிவு பண்ணியாச்சு, ஒரே community தான், அவங்க family ல intro குடுத்தா.🤔
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
நம்ம Chat ல ஒரு பொண்ணு பார்த்து பேசினேன் 😍❤ ரெண்டு பேருக்குமே பிடிச்சு போச்சு marriage பண்ணிக்கலாம் னு லாம் முடிவு பண்ணியாச்சு, ஒரே community தான், அவங்க family ல intro குடுத்தா.... நானும் amma vittu பேசினேன் to her in gchat voice too 🥰❤ அவளோ, superb ah போயிடு இருந்த எங்கள் உறவு suddenly one fyn day, she said : tango, நேக்கு exam வருது auditing ல final set exam select ஆகிரிந்தாங்க எப்படியாச்சும் select ஆகி ஆடிட்டர் ஆகிறணும்னு நானும் அம்மாவும் வேண்டுகிட்டு இருந்த சமையம் 😒 gchat vittu போனவள் போனவளே 😒❤ இன்று வரையில் எங்கே உள்ளார் என்று தெரியாது 😒❤ என் மனதில் இன்றும் மறையா காயம் பரிசளித்த எந்தன் கண்மணி ❤😒
பெரிய காயம்..வருத்தப்படாதீங்க. கடந்து வாங்க..

நீங்க அவங்க வீட்டுல அவங்க அம்மா அப்பாவிடம் பேசுனீங்களா?

இவ்வளவு தூரம் வந்து காணாம போயிருக்காங்க. எல்லாம் நல்லதுக்கே.

மேட்ரிமோனியிலேயே நம்ப முடியறதில்லை.

ஒரே ஒரு கேள்வி. விர்ச்சுவல் காதலில் எப்படி அதே கம்யூனிட்டி இப்படி எல்லாம பார்த்தீங்க. அப்போ அது திட்டமிடப்பட்ட காதலாகி விடுமே. காதலுக்கு ஏது அதெல்லாம்.

இனிமேல் இந்த ஆன்லைன் காதலை நம்ப மாட்டீங்க. அது ஒரு பாடம்.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
காதல் ❤❤❤ ஒரு அற்புதமான இதய பூர்வ உணர்வின் பரிபாஷை 🥰😍

நட்பு 😍😍😍 இன்னுயிர் பிரிவிலும் கூடவே தொடரும் பந்தம்...!
❤️ 💙 💜
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

உண்மை.... மறுக்க படாத உண்மை...! உண்மையான காதல் ல community caste laam பார்க்க மாட்டேன் but நான் சந்தித்த அந்த பொண்ணு belongs to ours னு சொன்னேன்....! Thats it 😊 அவங்க appa, kidaiyaadhu... அவங்க, amma Gynacologist whom did her UG with my dad @ Manipal University two years junior nu sonnanga avanga mother 🥰 rombave, பிடிச்சு போன ஒரு relationship தான தேடி ஒரு virtual platform ல vandhuruke nu first tym i enjoyed a lot ❤🥰 அந்த, moment மறக்கவே முடியாது.... ஜாதி, மதம் laam கடந்தது காதல் எனக்கு அது நல்லாவே தெரியும் da @Nilaa
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பெரிய காயம்..வருத்தப்படாதீங்க. கடந்து வாங்க..

நீங்க அவங்க வீட்டுல அவங்க அம்மா அப்பாவிடம் பேசுனீங்களா?

இவ்வளவு தூரம் வந்து காணாம போயிருக்காங்க. எல்லாம் நல்லதுக்கே.

மேட்ரிமோனியிலேயே நம்ப முடியறதில்லை.

ஒரே ஒரு கேள்வி. விர்ச்சுவல் காதலில் எப்படி அதே கம்யூனிட்டி இப்படி எல்லாம பார்த்தீங்க. அப்போ அது திட்டமிடப்பட்ட காதலாகி விடுமே. காதலுக்கு ஏது அதெல்லாம்.

இனிமேல் இந்த ஆன்லைன் காதலை நம்ப மாட்டீங்க. அது ஒரு பாடம்.
கடந்து வெகு வருடங்கள் வந்தாச்சு da 😊😊😊 @Nilaa
 
Unmai

Ma, எனக்கு அதெல்லாம் onnume kidaiyaadhu.... இவளோ, வருஷம் aachu இவளோ வயசும் aachu 😜🤣 காதல் கைக்கூடுமோ nu எண்ணங்களும் போயாச்சு 🤣 coz, நான் MBA படிச்ச கால கட்டத்தில் School Of Law ல ஏக பட்ட பொண்ணுங்க படிப்பார்கள் 😍 cafetaria முழுக்க சுவர் கட்டின மெரினா மாறி எல்லா tables um occupied ah இருக்கும் 😍🤣 light ah பொறாமையோட வேகமா poi sooda ரெண்டு muruvala நெய் தோசை saaptu sambhar வடையோட tiffin ah mudichitu ஒரு mini coffee வாங்கி குடிச்சிட்டு நமக்கு எப்போ இப்படிலாம் நடக்கும்னு அந்த ஜோடிஸ் ah வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்திட்டே கெளம்பிருவேன் 🤣😜🙈 இது என்னோட college golden days 😃😜 @Nilaa real world ல நெறைய நெறைய ladies and girls meet பண்ணினது உண்டு but யாரையும் love pannanum nu ஒரு secomd கூட ஏனோ தோணினது இல்லை இப்போ வரைக்கும் 😒🤔 ஏன் nu காரணம் கேட்ட i dont have any answers😒 reel world ல நான் பார்த்து என்னைய பிடிச்சிருக்கு nu சொன்ன orey பொண்ணு ashu தான் மித்தப்படி, நான் தான் நெறைய proposals fake id கிட்ட கூட 🙈 பண்ணிருக்கேன் 🤣🤣🤣 lol but எல்லாமே gone to pavilion அது வேற....! 😜
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
முடிவு பண்ணியாச்சு, ஒரே community தான், அவங்க family ல intro குடுத்தா.🤔
@Endorphin தாங்கள் என்ன சொல்ல வறீர்கள்??? 😊 if u want answer for this i replied in previous comment dude 🥰
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Unmai

Ma, எனக்கு அதெல்லாம் onnume kidaiyaadhu.... இவளோ, வருஷம் aachu இவளோ வயசும் aachu 😜🤣 காதல் கைக்கூடுமோ nu எண்ணங்களும் போயாச்சு 🤣 coz, நான் MBA படிச்ச கால கட்டத்தில் School Of Law ல ஏக பட்ட பொண்ணுங்க படிப்பார்கள் 😍 cafetaria முழுக்க சுவர் கட்டின மெரினா மாறி எல்லா tables um occupied ah இருக்கும் 😍🤣 light ah பொறாமையோட வேகமா poi sooda ரெண்டு muruvala நெய் தோசை saaptu sambhar வடையோட tiffin ah mudichitu ஒரு mini coffee வாங்கி குடிச்சிட்டு நமக்கு எப்போ இப்படிலாம் நடக்கும்னு அந்த ஜோடிஸ் ah வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்திட்டே கெளம்பிருவேன் 🤣😜🙈 இது என்னோட college golden days 😃😜
36 years only.. why 56 range buildup.. 🤔

That ghee roast எந்த table la சாப்டீங்க அப்றம். Sambhar vadai ghee roast super menu 😋
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Argus thanks for your honest detailed answers. We continue next set of questions and answers tomorrow...
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
36 years only.. why 56 range buildup.. 🤔

That ghee roast எந்த table la சாப்டீங்க அப்றம். Sambhar vadai ghee roast super menu 😋
என்ன ஆச்சர்யம் 😍😍😍 same sweet for that combo 😍😍 🙌🙌🙌 போட்டுக்கோ hifi for ghee தோசை & சாம்பார் வடை 😍😋 நேக்கு ரொம்ப பிடிக்குமே 😋 @Nilaa அட, 36 தான் aaguthu.... But, பொண்ணு வீட்டுல kaykaravanga எல்லாம் என்னது மாப்பிளை பையனுக்கு 36 aah 🙄🙄அப்டின்னுல 😲 shocking ஆகுறாங்க 😑 இன்னும் சில வீட்டில, சார் உங்க பொண்ணு profile பார்த்தேன் horoscope உங்க matrimony ID க்கு அனுப்பிச்சிருக்கேன் பார்த்துட்டு சொல்லுங்க nu சொன்ன ஏன் பொண்ணுக்கு 34 years தாna🙄 aaguthu 🙄 அதுக்குள்ள என்ன marriage nu சொல்றானுங்க da these அப்பன்ஸ் லாம் 😏😏 then how can i mingle.... So as a result ஆம் still as single😋🤣 @Nilaa
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
chumma koluthi podalaamenu thaan ji @Argus verondrumillai!virtual chat naalum ore community ah irundha thaan love kooda easy ah success aagumanu yosichutu irundhen
Few guys and a girl informed their community to me. One guy introduced himself with his community only 😆 and another guy asked my community ... same guy asked , what is your age if you don't mind (what is your community?? I don't mind if you mind 😝)
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Few guys and a girl informed their community to me. One guy introduced himself with his community only 😆 and another guy asked my community ... same guy asked , what is your age if you don't mind (what is your community?? I don't mind if you mind 😝)
naan merkondu edhuvum paesa virumbavilllai :oops:
 
O

Ohmylove

Guest
Few guys and a girl informed their community to me. One guy introduced himself with his community only 😆 and another guy asked my community ... same guy asked , what is your age if you don't mind (what is your community?? I don't mind if you mind 😝)
Lol ena elam panu nee oru ponna nu than ketu irukanngaa🤣🤣??
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அப்பறம், நெறைய companies tried ellarum rejected at final MD meeting round ல போங்கடா...! ஆண்டவனே என்கூட இருக்கான் னு நம்ம தலைவர் dialogue சொல்லி இந்த temple priest and prohitham job க்கு accidentally came and இதுவே எனக்கு பிடிச்சும் போயிடிச்சு da.... Coz, மாற்றவாளுக்காக ஸ்வாமி கிட்ட நான் prayers பண்ணி அவங்களுக்கு அது success ஆகிரித்து னு enta வந்து சொல்லும் போது அங்க தான் உண்மையான சந்தோஷம் நிலவும் அதுவே, இப்போ எனக்கு நிரந்தர வேலையாவும் மாறிடிச்சு da....

நெறைய, நெறைய criticism faced due to am in devotional service field that too from my own blood relations and many unwanted voice outs of the society

அதெல்லாம், நான் கண்டுக்கல nenacha job கிடைக்கல nah kedacha job ah பிடிச்ச மாறி மாத்தி அதுல excel ஆகிட்டேன் ma ❤ இப்பிடி தான் நான் என்னை சந்தோஷ படுத்திப்பேன் by loving my work very much @Nilaa

5. கோபம் வருவதில்லையே உங்களுக்கு ? கோபம் மறைக்கப்படுகிறதா?

Haha🤣🤣 உண்மை.... கோபம் மறைக்க படுகின்றது 😃 உண்மை @Nilaa கோவம் வருவதில்லை yaa🤔 என் அக்காவை கேளு 🤣 எவளோ அடி வாங்கிருக்கா னு சொல்லுவா 🤣 கோவம் வந்தா dishyum dishyum தான்.... 😜🤣 சின்ன வயசுல அப்டி 🤣 but, என்னோட கோவத்தை எல்லாம் நான் வெளி உலகத்தை பார்க்க பார்க்க அப்டியே குறைக்க started 🤔 why means ---> அந்த எடத்துல அனாவிசயமா கோவப்பட்டு loss நமக்கு thana னு என்னோட job experiences ல நெறைய அடி pattu புரிஞ்சு தெளிஞ்சேன்....!

எனக்கு, கோவம் எப்போல்லாம் வருதோ அப்பொழுது நான் மிகவும் அதிகமாக தண்ணீர் குடிப்பேன் 🥰 ஆம்!! அக்கோவத்தை மறைக்கவே...! @Nilaa

6. ஆறு வருஷ அனுபவத்தில் இன்னும் அப்பாவித்தனம் ஏன் போகல?

இதை, என்னோட plus னு சொல்லலாம் minus னும் சொல்லலாம்...! Chat ல நெறைய பேர் first வந்ததற்கும், இப்போ அவங்க இருக்கறதற்கும் நெறைய மாற்றங்கள் அவங்க இடத்துல நாம பார்க்க முடியும் ....!

கூடவே, பிறந்தது என்னிக்கும் மாறாது னு தலைவர் dialogue சொல்ற மாறி இதுவும் அப்டித்தான் 🤣😜

Plus ---> in the sense, வெளி உலகம் அதிகம் தெரியாம வளந்துட்ட நாளா யார் என்ன சொன்னாலும் accept பண்ணிப்பேன் 😊 without any reacting to them...!

Minus ---> Many Ppl used this as their catalyst and they started to ignore & cut my kinda relationships ---- made me fool and seeks many financial supports from myself by using my innocence.... என்னால, திரும்பி அவங்க கிட்ட against ah face kaamichu அவங்கள கேள்வி kaykavo திட்டவோ தோணாது....! போன போகட்டும்.... நல்ல இருக்கட்டும் னு என் மனசுக்குள்ள சொல்லிப்பேன் that second...! @Nilaa

7. காதல் அல்லது நட்பு ஏன் உடைகிறது, பிரிகிறது? உங்கள் கருத்து என்ன?

காதல் ❤❤❤ ஒரு அற்புதமான இதய பூர்வ உணர்வின் பரிபாஷை 🥰😍

நட்பு 😍😍😍 இன்னுயிர் பிரிவிலும் கூடவே தொடரும் பந்தம்...!

ஏன் இந்த உறவுகள் முறிகிறது ---> நம்பிக்கை இன்மை, ஒருவர் மீது ஒருவர் புரிதல் இல்லாத காரணம், & வரட்டு EGO !!!

என் காதல் பிரிய காரணம் 😒❤ நானே 😒 என் வாயே...! அவளிடம் தவறு ஒன்றுமே இல்லை 😒❤ இன்றும், அவளுடன் உரையாடுவேன் ஆனால் அதே காதல் எனும் நெருக்கத்துடன் அல்ல நட்பு எனும் வெகு தொலை தூரத்தோடு 😒❤ பிடிக்காத விஷயங்கள் அவர்கள் நினைவுக்கு வந்து வேதனை தரும் தருவாயில் நானும் அவர்களின் நிம்மதியை சோதனை செய்யும் நேரம் புரிதல் குறைந்து அவ்வுறவும் அதி அற்புதமான பந்தமும் முறிகிறது 😒😭😑

8. Argus ன் பலம் எது? பலவீனம் எது?

எனது பலம் - எனது புன்னகை , யார் என்னை என்ன சொன்னாலும் காதில் வாங்குவதோடு செரி.... மனதிற்குள் எடுத்து செல்ல மாட்டேன் 🥰 அதையும், மீறி போகும் ஒரு சில சம்பவங்கள் விதிவிளக்கே 🤔

எனது பலவீனம் - எனது வெகுளி தனம் மற்றும் எனது அசைக்க முடியா கண்மூடித்தனமான நம்பிக்கை நான் சந்திக்கும் எல்லா உறவு இடத்திலும் 🥰@Nilaa

9. வாழ்க்கையில் மறக்க இயலாத பெண் அல்லது ஆண் இருக்காங்களா family members தவிர?

மொத்தமா, நாளு பேர் :-

நால்வரும் பெண்கள் மட்டுமே 🥰

1. ஷீலா குமாரி - எனது சிறு வயது 8ம் வகுப்பு தோழி எனக்காக அவள் உயிரையும் குடுக்க விழைவேன் என்று கூறிய முதல் பெண்மணி ❤🥰 எங்க இருக்காங்களோ என்னவோ 🤔 கல்யாணம் லாம் ஆகி கொழந்தை குட்டியோட ஏதோ ஒரு எடத்துல happy ah இருக்கனும் னு my prayers dailyum இருக்கும் 🥰

2. ஸ்ரீ நந்தினி --- எனது தாய் மாமா மகள் 🥰😍 ebaku😍 அவள் மேல அப்டி ஒரு crush இருக்கும் சின்ன வயசுல 🥰❤ மாமா பொண்ணு அத்தை பையன் naale spl தான ❤🥰 அந்த உறவுகள் nah சும்மாவா சொல்லுங்க 🥰😍 அப்டி ஒரு love அவ மேல 🥰 but one sided 😜🤣 நான்லாம் இதயம் முரளி pola 🤣❤ and அந்நியன் அம்பி pola🤣 😜 அப்போவே, என் love ah சொல்லிருந்தா இந்நேரம் @Nilaa உன் முன்னாடி வந்து இந்த கேள்விக்கு உன்னை தேடி வந்து பதில் கூறிருக்க மாட்டேன் 🤣😜 கல்யாணம் ஆகிரிக்கும் 🙈🙈🙈 two kids வந்துருப்பாங்க 😋 அவளுக்கு, வேறு ஒரு பையன் பிடித்து போக நான் நாடோடிகள் சசிகுமார் aahve மாறிட்டேன் 😜😋 அவளுக்கு அந்த பையன கல்யாணம் செஞ்சு வெச்சு US அனுப்பிச்சு வெச்சிட்டோம் 😃😊 but, still எனக்கு இன்னும் அவளை மறக்கவும் முடியாது 😊 first puppy love ல coz அது love வேற department dear @Nilaa

3. Ashu -- நம்ம Chat ல ஒரு பொண்ணு பார்த்து பேசினேன் 😍❤ ரெண்டு பேருக்குமே பிடிச்சு போச்சு marriage பண்ணிக்கலாம் னு லாம் முடிவு பண்ணியாச்சு, ஒரே community தான், அவங்க family ல intro குடுத்தா.... நானும் amma vittu பேசினேன் to her in gchat voice too 🥰❤ அவளோ, superb ah போயிடு இருந்த எங்கள் உறவு suddenly one fyn day, she said : tango, நேக்கு exam வருது auditing ல final set exam select ஆகிரிந்தாங்க எப்படியாச்சும் select ஆகி ஆடிட்டர் ஆகிறணும்னு நானும் அம்மாவும் வேண்டுகிட்டு இருந்த சமையம் 😒 gchat vittu போனவள் போனவளே 😒❤ இன்று வரையில் எங்கே உள்ளார் என்று தெரியாது 😒❤ என் மனதில் இன்றும் மறையா காயம் பரிசளித்த எந்தன் கண்மணி ❤😒

4. என் வாழ்வை திருப்பி போட்ட பெண்மணி 😍❤ திவ்யா ❤🥰 எந்தன் ஆருயிர் தோழி , puppy lover, and எல்லாமே அவள் தான் இப்போ.....

ஒரு ஒரு பெண்ணிற்கும் மனதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் உண்டு ❤😒 அதெல்லாம், தான் யார் இடத்திலும் காண்பிக்காமல் வெளியே சொல்லாமலும் தனக்குள்ளேயே பூட்டி வைத்து தன் தந்தைக்காக, தன் பாட்டிக்காக, அவருக்காக, இவருக்காக னு நெறைய நெறைய sacrifices pannitu kashta பட்டுக்கிட்டு irukara நெறைய பெண்மணிகள் ல இவர்களும் ஒருவரே!!! ❤😒

அவளோட, வாழ்க்கை துணையா ஆகனும் னு ஆசை படல but ஒரு இனம் புரியா அற்புதமான பந்தம் எங்கள் இருவருக்குள்ள இருந்தது from our childhood....! ரொம்ப years kazhichu, அவங்கள பார்க்கும் அந்த நேரம் we both cried 😒❤ அப்போதான், ரெண்டு பேருக்குமே நாங்க எங்க life ல ஒருத்தர oruthar எவளோ miss பண்ணிட்டோம் னு தோணிச்சு 😒❤ காலம் கடந்து ஆகிவிட்டதே ❤😭🙄 இருந்தாலும் அவள் மீது உள்ள அந்த தெய்வீக பந்தம் என்றுமே குறையாது!! மறக்கவும் முடியாது 😒

10. எப்போது உங்களைப் பற்றி நீங்களே பெருமைப்பட்டீங்க?

பெருமை படறதே எனக்கு பிடிக்காது ❤😊 coz, பெருமை ah யாராச்சும் சொல்லி பேசிட்டா நமக்கு அடுத்த கணமே கர்வம் வந்துடும் ❤🥰 like our MSD i never wants to get focussed at the tym of any success!

என்னைய, பெருமை படுத்தி எல்லாரும் கொண்டாடிய moment ஒன்னு இருக்கு but i cried out that moment ❤

When i was doing my MBA we conducted INTL knowledge sharing event - for that i strive fwd and got two sponsorships from two highly reputed banking sectors!

எனக்கு , சத்தியமா இப்படிலாம் நான் pannuvenu🙏 nenache பாக்கல but Universe powers made it possible and stood me up before thousands and thousands of gatherings!! Adhu, பெருமை இல்லை எனக்கு நெகிழ்ச்சியான தருணம் 🥰❤ இன்னும் இப்டி பல உண்டு 🤣😃 @Nilaa

இன்னிக்கு, level ல இந்த convo🤣க்கு end card போடறேன் 😍❤ bye dear @Nilaa tc gn sleep வ்வ்mm

Mapley, happy to seen your reply. Good Luck!!

1A1D5456-DE32-4ADA-8050-1FBD81159C46.jpeg
 
Top