What's new

தவறு?!

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
உன்னை நேசித்தது தவறு அல்ல,
உன்னை நான் நேசித்த முறையே தவறானது,

உன்னை மறக்க நினைப்பது தவறு அல்ல,
மறக்க நினைக்கும் நேரத்தில் உன்னையே நினைத்துகொண்டிருப்பது தவறானது.

உன்னை நேசித்தும், மறந்தும், வெறுத்தும் பின் நேசித்தும், மறந்தும் வெறுத்தும் ஒரு சுழற்சியில் வாழ்கிறேன் ❤️💞

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

காதல்..... ஹான்..... 😜😜😜
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
நேசித்தல் சத்யமெனில்...
மறப்பதும் வெறுப்பதும்,
மனதின் மாய பிம்பங்கள்.
Ennanga, apdiye pora pokkula kavidhaigal thoovi vittu poikittey irukkinga
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நேசித்தல் சத்யமெனில்...
மறப்பதும் வெறுப்பதும்,
மனதின் மாய பிம்பங்கள்.
பேரன்பு உடையவர்களின்
அத்தனை காதல்களும்
ஏதோ ஒரு விதத்தில்
நிராகரிக்கப்பட்டவையாகவே
இருக்கும் ....
அது பேரன்புக்கு
தகுதியானவர்களிடம்

தானாகவே சென்றடையும்…!!
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
பேரன்பு உடையவர்களின்
அத்தனை காதல்களும்
ஏதோ ஒரு விதத்தில்
நிராகரிக்கப்பட்டவையாகவே
இருக்கும் ....
அது பேரன்புக்கு
தகுதியானவர்களிடம்

தானாகவே சென்றடையும்…!!
Lol, thagudhi? Educational qualification laam vechu employment office la register pandra madiri Peranbu office la padhivu panni vaikkanum polaiye
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பேரன்பு உடையவர்களின்
அத்தனை காதல்களும்
ஏதோ ஒரு விதத்தில்
நிராகரிக்கப்பட்டவையாகவே
இருக்கும் ....
அது பேரன்புக்கு
தகுதியானவர்களிடம்

தானாகவே சென்றடையும்…!!
@MASK மச்சா.... ம்ம்... இன்னும், யாரும் அப்டி வரவேலயே.....!! 🤔🤔🤔
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
உன்னை நேசித்தது தவறு அல்ல,
உன்னை நான் நேசித்த முறையே தவறானது,

உன்னை மறக்க நினைப்பது தவறு அல்ல,
மறக்க நினைக்கும் நேரத்தில் உன்னையே நினைத்துகொண்டிருப்பது தவறானது.

உன்னை நேசித்தும், மறந்தும், வெறுத்தும் பின் நேசித்தும், மறந்தும் வெறுத்தும் ஒரு சுழற்சியில் வாழ்கிறேன் ❤️💞
இது ஒருதலைக்காதலா இல்லை பிரிவாற்றாமையா என்று யூகிக்க முடியவில்லையே .
 
Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
இது ஒருதலைக்காதலா இல்லை பிரிவாற்றாமையா என்று யூகிக்க முடியவில்லையே .
Neengale edhadhu onnu mudivu panikonga 😊
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Neengale edhadhu onnu mudivu panikonga 😊
உன் வலியை உணரவே கேட்டேன்ம்மா. ஒருதலைக்காதல்ன்னா ஒரு வகையில் அது நம் மன ஓட்டம். அதுனால வலி குறைச்சல். பிணக்கோ பிரிவாற்றாமையோ கொடுமை தாயே. இந்த சின்ன வயசுல எப்படி உன் நெஞ்சு தாங்குதோ தெரியல
 
Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
உன் வலியை உணரவே கேட்டேன்ம்மா. ஒருதலைக்காதல்ன்னா ஒரு வகையில் அது நம் மன ஓட்டம். அதுனால வலி குறைச்சல். பிணக்கோ பிரிவாற்றாமையோ கொடுமை தாயே. இந்த சின்ன வயசுல எப்படி உன் நெஞ்சு தாங்குதோ தெரியல

இருவரும் காதலித்து பிரிந்தபின், மறந்தும் அவர்/அவள் மேல ஒரு அக்கறை இருப்பது, இதற்கு என்ன பேரோ அது 🌹தான்
 
Top