What's new

தவறு?!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இருவரும் காதலித்து பிரிந்தபின், மறந்தும் அவர்/அவள் மேல ஒரு அக்கறை இருப்பது, இதற்கு என்ன பேரோ அது 🌹தான்
👌👌👌👌👌
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இருவரும் காதலித்து பிரிந்தபின், மறந்தும் அவர்/அவள் மேல ஒரு அக்கறை இருப்பது, இதற்கு என்ன பேரோ அது 🌹தான்
ஓரு வேளை அது தான் பாசமோ? தமிழ்ல ஒரு பாசம்ங்கிற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று தொடர்புடையவர்கள் உண்டாகும் வாஞ்சை. இரண்டாவது பொருள் கயிறு. அறுத்திட முடியாத invisible பாசக்கயிறு இன்னும் மறைந்திருக்கிறது போல் நெஞ்சுக்குள்ளே.
 

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
ஓரு வேளை அது தான் பாசமோ? தமிழ்ல ஒரு பாசம்ங்கிற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று தொடர்புடையவர்கள் உண்டாகும் வாஞ்சை. இரண்டாவது பொருள் கயிறு. அறுத்திட முடியாத invisible பாசக்கயிறு இன்னும் மறைந்திருக்கிறது போல் நெஞ்சுக்குள்ளே.
ஆமாம்
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
பேரன்பு உடையவர்களின்
அத்தனை காதல்களும்
ஏதோ ஒரு விதத்தில்
நிராகரிக்கப்பட்டவையாகவே
இருக்கும் ....
அது பேரன்புக்கு
தகுதியானவர்களிடம்

தானாகவே சென்றடையும்…!!
Awesome 👌
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Lol, thagudhi? Educational qualification laam vechu employment office la register pandra madiri Peranbu office la padhivu panni vaikkanum polaiye
If they really deserve, love will succeed. If not, it will be a failure and ultimately reach someone who deserves.
Think u knew this too👍
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
AnbinVizhi Arindhidaadhu Thagudhi Ariyumkan
Azhindhuvidum Anbenum thagudhi
 
Top