What's new

தோழியின் வருத்தம்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
உடல் தேடும் உறவுகள் இடையே
உள்ளம் தேடியது
என் தவறு.

சுயநல மனிதர்களிடையே
சுயநலம் அற்றுப் பழகியது
என் தவறு.

தேவைக்காக மட்டும் பழகும்
நண்பர்களை தேடித் தேர்வு செய்தது
என் தவறு தான்.

என் கடந்தவை
கடந்தவையாகவே போகட்டும்.
கடக்க இருக்கும் சொற்பத்தை
சரி திருத்தி, திருந்தி
கடந்து கொள்கிறேன்.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கடந்து செல்லும் மேகங்கள் தான்..
கற்பித்தும் செல்லும் முட்டாளானதை...

இதுவும் கடந்து போகும்..
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
கடக்க இருக்கும் சொற்பத்தை
சரி திருத்தி, திருந்தி
கடந்து கொள்கிறேன்.
Enaku enda lines la.. matum dan udan paadu ela ji..
Nama kadandhu vandha paadhai ..kastangal, thukangal, thuyarangal..epadi ena vena erukalam..
adknu namaloda nokkam, ennam..elam...thavarnu nenachi thiruthanum nenaikradhu thavaru dan...instead nama mela thapu edachum erundaal matume..namala thirutikanum.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Enaku enda lines la.. matum dan udan paadu ela ji..
Nama kadandhu vandha paadhai ..kastangal, thukangal, thuyarangal..epadi ena vena erukalam..
adknu namaloda nokkam, ennam..elam...thavarnu nenachi thiruthanum nenaikradhu thavaru dan...instead nama mela thapu edachum erundaal matume..namala thirutikanum.
நம்புனது தப்பு. திருந்திக்கனும்
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
பாத்திரம் அறிந்து பிச்சையிடு. அன்பு பிச்சை
Keka nala dan erku thozhi. Nama onum gnani elaye. EOD just sadharna manidargal. May be maturity aga enum time agum pola
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Adelam erukatum ji . @MASK ungalku ethana thozhi erkanga enga. En kekrana Unga post keela scroll pana ore thozhi post an erku. Avalo feel panreengle anda thozhi kaga adan keten
I’m IMG_4163.png
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
கடந்து செல்லும் மேகங்கள் தான்..
கற்பித்தும் செல்லும் முட்டாளானதை...

இதுவும் கடந்து போகும்..
இழப்பதற்கு தான் கிடைக்கின்றன அனைத்தும்!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Keka nala dan erku thozhi. Nama onum gnani elaye. EOD just sadharna manidargal. May be maturity aga enum time agum pola
இன்னும் பயிற்சி வேண்டுமோ 🤔🤔🤔மச்சான்
@Prakash
 
Top