- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,932
- Points
- 133
உடல் தேடும் உறவுகள் இடையே
உள்ளம் தேடியது
என் தவறு.
சுயநல மனிதர்களிடையே
சுயநலம் அற்றுப் பழகியது
என் தவறு.
தேவைக்காக மட்டும் பழகும்
நண்பர்களை தேடித் தேர்வு செய்தது
என் தவறு தான்.
என் கடந்தவை
கடந்தவையாகவே போகட்டும்.
கடக்க இருக்கும் சொற்பத்தை
சரி திருத்தி, திருந்தி
கடந்து கொள்கிறேன்.
உள்ளம் தேடியது
என் தவறு.
சுயநல மனிதர்களிடையே
சுயநலம் அற்றுப் பழகியது
என் தவறு.
தேவைக்காக மட்டும் பழகும்
நண்பர்களை தேடித் தேர்வு செய்தது
என் தவறு தான்.
என் கடந்தவை
கடந்தவையாகவே போகட்டும்.
கடக்க இருக்கும் சொற்பத்தை
சரி திருத்தி, திருந்தி
கடந்து கொள்கிறேன்.