What's new

நிகழ்நிலை பந்தம்

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
54
Points
53
சக உதிரமல்ல
நிகழ்நிலை அளாவுதலின்
தொப்புள்கொடி பந்தம் இது!

முகம் அறியோம்
முகவரி அறியோம்
பாட்டும் தமிழும்
இணைத்த சொந்தம் இது

சந்திப்போமா? தெரியாது!!!
தலைமுடி வருடி கதைகள்
பேசவும் முடியாது!!!!

எனினும்
என் மறுதாயாய் அவரும்
தனயனின் முதல் சேயாய் நானும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்
எங்கெங்கும் என்றைக்கும்
காருண்யம் பகிர்ந்திடுவோம்

Note: பாடகன் அண்ணா நினைவில் எழுதியது, இன்று இங்கு எனக்கு இருக்கும் நண்பர்களுக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்
 
M

Mathangi

Guest
அருமையாக கூறினீர்கள் தோழி ........

முகம் அறியாமலும்,
முகவரி தெரியாமலும் அழகான உறவுகள்
தோழன், தோழி நட்பு,
சகோதரர், சகோதரி பாசம்,
மாப்பிள்ளை, மச்சான், பங்காளி என்னும் இப்படி பல உறவுகள்,
இதுவும் ஒரு குடும்பம் போல்,
இங்கும் பல உறவுகள்,
நிரந்தரம் இல்லை என்றாலும்,
நம் நினைவுகளில் மீண்டும் சந்திப்போமா என்ற வினாவிலும்,
மீண்டும் சந்திப்பில் ஒரு நலம் விசாரிப்பு,
அன்பும், பாசமும் பகிரும் சில சந்தர்ப்பங்கள்,
என்றும் இங்கு மட்டுமே காண்கிறோம்......
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சக உதிரமல்ல
நிகழ்நிலை அளாவுதலின்
தொப்புள்கொடி பந்தம் இது!

முகம் அறியோம்
முகவரி அறியோம்
பாட்டும் தமிழும்
இணைத்த சொந்தம் இது

சந்திப்போமா? தெரியாது!!!
தலைமுடி வருடி கதைகள்
பேசவும் முடியாது!!!!

எனினும்
என் மறுதாயாய் அவரும்
தனயனின் முதல் சேயாய் நானும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்
எங்கெங்கும் என்றைக்கும்
காருண்யம் பகிர்ந்திடுவோம்

Note: பாடகன் அண்ணா நினைவில் எழுதியது, இன்று இங்கு எனக்கு இருக்கும் நண்பர்களுக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்
Nice 🥰😍 @Nilaani
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அருமையாக கூறினீர்கள் தோழி ........

முகம் அறியாமலும்,
முகவரி அறியாமலும் அழகான உறவுகள்
தோழன், தோழி நட்பு,
சகோதரர், சகோதரி பாசம்,
மாப்பிள்ளை மச்சான், பங்காளி என்னும் இப்படி பல உறவுகள்,
இதுவும் ஒரு குடும்பம் போல்,
இங்கும் பல உறவுகள்,
நிரந்தரம் இல்லை என்றாலும்,
நம் நினைவுகளில் மீண்டும் சந்திப்போமா என்ற வினாவிலும்,
மீண்டும் சந்திப்பில் ஒரு நலம் விசாரிப்பு,
அன்பும், பாசமும் சில பகிரும் சந்தர்ப்பங்கள்,
என்றும் இங்கு மட்டுமே காண்கிறோம்......
அருமை 😍🥰 என் இனிய அன்பியே 😍
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
சக உதிரமல்ல
நிகழ்நிலை அளாவுதலின்
தொப்புள்கொடி பந்தம் இது!

முகம் அறியோம்
முகவரி அறியோம்
பாட்டும் தமிழும்
இணைத்த சொந்தம் இது

சந்திப்போமா? தெரியாது!!!
தலைமுடி வருடி கதைகள்
பேசவும் முடியாது!!!!

எனினும்
என் மறுதாயாய் அவரும்
தனயனின் முதல் சேயாய் நானும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்
எங்கெங்கும் என்றைக்கும்
காருண்யம் பகிர்ந்திடுவோம்

Note: பாடகன் அண்ணா நினைவில் எழுதியது, இன்று இங்கு எனக்கு இருக்கும் நண்பர்களுக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்
Negizhavaikkum unarvupoorvamana varigal🥰 manamarrndha paarattugal👏🤝
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Itha padikurapovae paadagan nyagabagam vanthuthu.. paatha keela kurippula avar peru 😀..

I thk we both knw each other 😍
 
Top