சக உதிரமல்ல
நிகழ்நிலை அளாவுதலின்
தொப்புள்கொடி பந்தம் இது!
முகம் அறியோம்
முகவரி அறியோம்
பாட்டும் தமிழும்
இணைத்த சொந்தம் இது
சந்திப்போமா? தெரியாது!!!
தலைமுடி வருடி கதைகள்
பேசவும் முடியாது!!!!
எனினும்
என் மறுதாயாய் அவரும்
தனயனின் முதல் சேயாய் நானும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்
எங்கெங்கும் என்றைக்கும்
காருண்யம் பகிர்ந்திடுவோம்
Note: பாடகன் அண்ணா நினைவில் எழுதியது, இன்று இங்கு எனக்கு இருக்கும் நண்பர்களுக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்
நிகழ்நிலை அளாவுதலின்
தொப்புள்கொடி பந்தம் இது!
முகம் அறியோம்
முகவரி அறியோம்
பாட்டும் தமிழும்
இணைத்த சொந்தம் இது
சந்திப்போமா? தெரியாது!!!
தலைமுடி வருடி கதைகள்
பேசவும் முடியாது!!!!
எனினும்
என் மறுதாயாய் அவரும்
தனயனின் முதல் சேயாய் நானும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்
எங்கெங்கும் என்றைக்கும்
காருண்யம் பகிர்ந்திடுவோம்
Note: பாடகன் அண்ணா நினைவில் எழுதியது, இன்று இங்கு எனக்கு இருக்கும் நண்பர்களுக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்