What's new

நீ நான் இசை🎶

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
நீ தந்த சொந்தம் மாறாதே♡ ( நீ )😍
நான் கண்ட இன்பம் தீராதே♡

(இசை)🎶
 
O

Ohmylove

Guest
உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே!!
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்!!! ❤❤❤❤
 

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
138
Points
63
அம்மா கையில் ரேகை இல்லை..
இருந்தது பிள்ளைகளின்
ஆயுள் ரேகை மட்டும்.. அவள் குடுத்தது உயிர் அல்லவா...
 

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
138
Points
63
உயிர் இல்லாத ஒன்று நம்மை
ஆள்கிறது….
உருவம் இல்லாத ஒன்று நம்மை
அடிமை செய்கிறது…
பணம் , அன்பு..

இந்த இரண்டில் எது உங்களை ஆள்கிறது .. உண்மையை சொல்லுங்கள்
 
M

Mathangi

Guest
உயிர் இல்லாத ஒன்று நம்மை
ஆள்கிறது….
உருவம் இல்லாத ஒன்று நம்மை
அடிமை செய்கிறது…
பணம் , அன்பு..

இந்த இரண்டில் எது உங்களை ஆள்கிறது .. உண்மையை சொல்லுங்கள்
irandume lol
 
M

Mathangi

Guest
பாசம் நம்மளை அடிமையாக்கி கொல்லும்
பணம் நம்மை பைத்தியமாக்கி கொல்லும்

இது இல்லாம உலகம் இல்லை
இது இல்லமா எந்த உயிரும் இல்லை

எப்புடி...... ஹஹாஹா
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
மேகமாய் நீ..🎶💕

கலைந்து விலகும்
நாள்தெரிந்தும்
கலந்துகூட நேரமில்லை..

துளிகொள்ள கடலிருந்தும்
பூமிக்கு
பாரமில்லை..

போன பின்பும்
நெஞ்சில் தோன்றும்
மீண்டும் உன்னால்
வசந்தகாலம்..

தூரம் இருந்தும்
உன் நினைவால்
என்றும் என்னுள்

மழைகாலம்.. 😍
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Pona varusam pota comedy ku romba seekerama react panreenga da.. apo enda varusam comment pana next year dana
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
Pona varusam pota comedy ku romba seekerama react panreenga da.. apo enda varusam comment pana next year dana
ipota paten... 😂
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
உன்னை பற்றி எழுத மனம் கிடந்து அலைகள் போல் பாய செய்கிறது... இருந்தும் உனக்கென எழுத முயன்ற போது தோத்து போகிறது... உன்மேல் கொண்ட என் காதலின் வரிகள்...🎶💕
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
உயிர் இல்லாத ஒன்று நம்மை
ஆள்கிறது….
உருவம் இல்லாத ஒன்று நம்மை
அடிமை செய்கிறது…
பணம் , அன்பு..

இந்த இரண்டில் எது உங்களை ஆள்கிறது .. உண்மையை சொல்லுங்கள்
The world revolves around Love. It kneels before it in awe.
 
Top