What's new

மனக் கஷ்டம்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
கவலை,
மன இறுக்கம்,
வேலை அழுத்தம்
இவற்றை தேக்கி
வைக்காதீர்கள்..

யாரிடமாவது கொட்டித்
தீர்த்து விடுங்கள்.
அப்படி யாரும் இல்லையா?!

என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு கேட்க
வெறும் ₹1000 மட்டுமே!!

முந்துங்கள்!!
முதலில் வருபவர்களுக்கே
முன்னுரிமை!!

குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே
இச்சலுகை பொருந்தும்!!


@Argus , @Prakash போன்றோருக்கு
இச்சலுகை பொருந்தாது!!

3B53DFE3-00EF-4E0A-9B81-34616C6CFE39.jpeg
 
Top