What's new

மனது மறக்காத பழைய/இடைக்கால பாடல்கள்

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
மிக்க நன்றி.. தொடரட்டும்👍வாழ்த்துக்கள்.
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இனிய இசை உறவுகளுக்கு அன்பான மாலை வணக்கம்.

"மலேசியா வாசுதேவன்"...இவரை அறிந்திடாத தமிழ் இசை விரும்பிகள் இருக்க வாய்ப்பில்லை. அருமையான குரலுக்கும், இனிமையான..கலகலப்பான..மெல்லிசை மற்றும் எல்லாவித பாடல்களையும் அனாசயமாக பாடக்கூடிய மிகச்சிறந்த பாடகர். நம் தமிழ் திரை உலகுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. இன்று நம்மோடு இல்லையென்றாலும் அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் இன்னும் நம்மோடு இணைந்திருப்பவர்தான். இவரை பாடகராக அனைவரும் அறிந்திக்கலாம். ஆனால், இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளரும் கூட. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே இவரின் இசையில் வந்திருந்தாலும்...அருமையான பாடல்களை, இன்றும் அடிக்கடி நாம் விரும்பி கேட்கும் பாடல்கள் இவரின் இசையில் வந்ததுதான் என்பது எத்தனை பேருக்கு தெரியுமோ..!!!???

இன்று நான் தொடர இருப்பது, "மலேசியா வாசுதேவன்" இசையில் வந்த பாடல்களைத்தான். அந்தவகையில்..முதலில் வருவது......

படம்: உறவுகள்
பாடல்-1: நிலவுகள் நூறு சேர்ந்து பார்வையானதோ..
பின்னணி: மலேசியா வாசுதேவன் குழுவினர்

பாடல்-2: கால் சலங்கை ஒலியில் அழகு
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: மலேசியா வாசுதேவன்

வருடம்: 1984




இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"மலேசியா வாசுதேவன்" இசை வரிசையில் அடுத்து வருவது...

படம்: சாமந்திப்பூ
பாடல்: ஆகாயம் பூமி என்றும் ஒன்றா..
பின்னணி: மலேசியா வாசுதேவன்
இசை: மலேசியா வாசுதேவன்

வருடம்: 1980



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"மலேசியா வாசுதேவன்" இசை வரிசையில் தொடர்ந்து வருவது...

படம்: ஆறாவது குறுக்கு தெரு
பாடல்: மஞ்சக்குருவிக்கு நெஞ்சுக்குள்ளே
பின்னணி: மலேசியா வாசுதேவன் & B.S.சசிரேகா
இசை: மலேசியா வாசுதேவன்

வருடம்: 1987



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"மலேசியா வாசுதேவன்" இசை வரிசையில் தொடர்ந்து வருவது...

படம்: ஆறாவது குறுக்கு தெரு
பாடல்: பூவாரம்..பொன்னாரம்..
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: மலேசியா வாசுதேவன்

வருடம்: 1987

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
வணக்கம் நட்புக்களே. "மலேசியா வாசுதேவன்" இசை வரிசையில் தொடர்ந்து வருவது...

படம்: என் நெஞ்சம் உனக்காக
பாடல்: நான் தந்த மல்லிகையின்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: மலேசியா வாசுதேவன்

வருடம்: 1981

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Last edited:

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"மலேசியா வாசுதேவன்" இசை வரிசையில் தொடர்ந்து வருவது...இனிமையான ஒரு காதல் கீதமொன்று

படம்: இதோ வருகிறேன்
பாடல்: காதல் சொர்க்கம் அங்கங்கே
பின்னணி: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்
இசை: மலேசியா வாசுதேவன்

வருடம்: 1982

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"காயல்" A.R.ஷேக் முஹம்மது. இவர் பிரபலமான இஸ்லாமிய சமுதாய பாடகர். தனித்துவமான குரல்வளம் கொண்டவர்... கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர்... எட்டுக்கட்டையிலும் அனாசயமாக பாடும் திறமை மிக்கவர். இஸ்லாமிய பாடல்களை அதிகமாக பாடி அறியப்பட்டிருந்தாலும், தமிழ் திரை இசையிலும் சில குறிப்பிடத்தக்க பாடல்களை பாடியுள்ளார்....அதுவும் பிரபலமானவைகளே. இவர் பாடிய திரைப்பாடல்களை சில தொடர்ந்து தருகிறேன். முதலில்..............

படம்: அபூர்வ ராகங்கள்
பாடல்: கைகொட்டி சிரிப்பார்கள்
பின்னணி: "காயல்" A.R.ஷேக் முஹம்மது
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1975

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"காயல்" A.R.ஷேக் முஹம்மது... குரலில் தொடர்ந்து வரும் பாடல். இது ஒரு "இருகுரல்" பாடலும் கூட.

படம்: உழவாளி
பாடல்: நெஞ்சு படபடக்குதம்மா
பின்னணி: "காயல்" A.R.ஷேக் முஹம்மது & மனோ
இசை: சிற்பி

வருடம்: 1994

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"காயல்" A.R.ஷேக் முஹம்மது... குரலில் அடுத்து வரும் பாடல்.... பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்.

படம்: மண்ணுக்கேத்த மைந்தன்
பாடல்: ஓடுகிற வண்டி ஓட
பின்னணி: "காயல்" A.R.ஷேக் முஹம்மது
இசை: தேவா

வருடம்: 1990

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Top