What's new

மனது மறக்காத பழைய/இடைக்கால பாடல்கள்

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வரும் "இருகுரல்" பாடலும் அடிக்கடி கேட்டிராத அரிதான பாடல். அதேநேரம், மிகவும் அழகான பாடல். நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடலும் கூட. இசை இரட்டையர்களின் மெட்டமைப்பும், இசைக்கோர்வையும் அருமை👌👌👌


படம்: ஊமை கனவு கண்டால்
பாடல்: கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & A.V.ரமணன்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1980


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இனிய மாலை வணக்கம் அன்பின் இசை சொந்தங்களே. தொடரும் பாடல்,.. உங்கள் ரசனைக்கு விருந்தாக ஒரு 70களின் அரிய..இனிய "பலகுரல்" பாடல்.

படம்: ராஜ ராஜ சோழன்
பாடல்: மாதென்னை படைத்தான் உனக்காக
பின்னணி: T.M.சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம், L.R.ஈஸ்வரி & M.R.விஜயா
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

வருடம்: 1973


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
தொடர்வது...மற்றுமொரு 70களின் தொடக்கத்தில் வந்த கலகலப்பான "இருகுரல்" பாடலொன்று.

படம்: அன்புத் தங்கை
பாடல்: வாங்கடி வாங்க..வந்து பார்த்துட்டு
பின்னணி: P.சுசீலா & L.R.ஈஸ்வரி
இசை: K.V.மகாதேவன்

வருடம்: 1974


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
வணக்கம் அன்பின் இசை நட்புக்களே. தொடரும் பாடல்,.. உங்கள் ரசனைக்கு விருந்தாக மற்றுமொரு 70களின் அரிய..இனிய "இருகுரல்" பாடல். அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பு செய்வார்கள். மிகவும் பிரபலமான, பட்டையை கிளப்பிய பாடல்.

படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: என் காதலி யார் சொல்லவா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & K.J.ஜேசுதாஸ்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1975



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
வணக்கம் அன்பின் இசை நட்புக்களே. தொடரும் பாடல்,.. உங்கள் ரசனைக்கு விருந்தாக மற்றுமொரு 70களின் அரிய..இனிய "இருகுரல்" பாடல். அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பு செய்வார்கள். மிகவும் பிரபலமான, பட்டையை கிளப்பிய பாடல்.

படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: என் காதலி யார் சொல்லவா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & K.J.ஜேசுதாஸ்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1975



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
என் காதலி யார் சொல்லவா.... இசையென்றும் பெண் அல்லவா...

முதல்முறை கேட்கிறேன்...அருமை...
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வரும் "இருகுரல்" பாடலை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. அவ்வளவு இனிமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. இன்றும் மேடை நிகழ்ச்சிகள், தொலைகாட்சிகளில் வரும் குரல் தேடும் இசை போட்டி நிகழ்ச்சிகளிலும் நிறைய முறை இக்காலகட்ட இளைஞர்களும் இந்த பாடலை பாடி பார்த்திருக்கிறேன். மெல்லிசைமன்னரின் இசையில் காலத்தால் அழியாத பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது என்று சொனால் மிகையில்லை.


படம்: முத்தான முத்தல்லவோ
பாடல்: எனக்கொரு காதலி இருக்கின்றாள்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & M.S.விஸ்வநாதன்
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1976


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
என் காதலி யார் சொல்லவா.... இசையென்றும் பெண் அல்லவா...

முதல்முறை கேட்கிறேன்...அருமை...
மிக்க மகிழ்ச்சி. என் விருப்ப பாடல்கள் வரிசையில் இந்த பாடலுக்கு எப்போதுமே இடமுண்டு.
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
தொடர்ந்து வரும் அரிதான, கலகலப்பான "பலகுரல்" பாடலை யாரெல்லாம் கேட்டிருக்கிறீங்க??? அநேகமான பேர் கேட்டிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். சரி..இப்போ கேளுங்களேன்....

படம்: அல்லி தர்பார்
பாடல்: நான் பாடம் சொல்லி கொடுப்பேன்
பின்னணி: வாணி ஜெயராம், கௌசல்யா & பூரணி
இசை: ஷ்யாம்

வருடம்: 1978


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து உங்களை மகிழ்விக்க வரும் "இருகுரல்" பாடல்...நட்பின் ஆழத்தை அழகாக எடுத்து சொன்ன பாடல்களில் பிரபலமான பாடல்.

படம்: சட்டம்
பாடல்: நண்பனே..எனது உயிர் நண்பனே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
இசை: கங்கை அமரன்

வருடம்: 1983


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
தொடர்ந்து நகைச்சுவை கலந்த ஒரு கலகலப்பான "பலகுரல்" பாடலொன்று கேட்போமா? இதுவும் அதிகம் கேட்டிராத ஒரு அரிதான பாடலே..

படம்: அழகு
பாடல்: நல்ல சாப்பாட்டு கச்சேரிடோய்
பின்னணி: S.ஜானகி, S.P.சைலஜா & கல்யாணி
இசை: G.K.வெங்கடேஷ்

வருடம்: 1980


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
வணக்கம் நண்பர்களே. உங்களை மகிழ்விக்க வருகிறது , இந்த இழையில் தொடரும் பாடல், மற்றுமொரு நகைச்சுவை பாடல், "இருகுரல்" பாடலாக...என்ஜாய்....

படம்: ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது
பாடல்: காசிருக்கு ஜோபிலே..கஞ்சி இல்ல மாப்பிள்ள
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன் குழுவினர்
இசை: ஷ்யாம்

வருடம்: 1983


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வருவதும்...நகைச்சுவை கலந்த.."பலகுரல்" பாடல்.

குறிப்பு: "இருகுரல்" மற்றும் "பலகுரல்" பாடல் வரிசையை இத்துடன்..ற்காலிகமாக நிறைவு செய்துவிட்டு, வேறொரு வரிசையை தொடர்கிறேன். இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது. கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் இதே வரிசையை இறைவன் நாட்டதுடனும் உங்கள் அன்புடனும், ஆதரவுடனும் நிச்சயம் தொடர்வேன். நன்றி...

படம்: எதிர் வீட்டு ஜன்னல்

பாடல்: எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த பொண்ணு
பின்னணி: மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா & B.S.சசிரேகா
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1980


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
அன்பு தமிழ் திரை இசை சொந்தங்களே வணக்கம். இந்த இழையில் தமிழ் திரை இசையில் வந்த பழைய மற்றும் இடைக்கால படங்களின் பாடல்களை...குறிப்பாக 70களிலிருந்து 9௦கள் வரை உள்ள என் சேமிப்பில் இருக்கும் பாடல்களை ஆடியோ வடிவில் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். அந்த பாடல்களை பற்றிய உங்கள் கருத்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளலாம். உங்கள் விருப்ப பாடல்களையும் கேட்கலாம்...அவைகள் என் சேமிப்பில் இருக்கும் பட்சத்தில், தர முயற்சிக்கிறேன். உங்கள் அன்பான ஆசிர்வாதங்களுடன் நான்....

ஜாக்
Nice
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அனைத்து இசை சொந்தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த இழையில்... இன்று நான் தரவிருப்பது, தமிழ் திரையில் அதிகம் அறிந்திடாத.. சொற்ப சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்த சில இசையமைப்பாளர்களின் பாடல்கள்தான். அந்த வரிசையில் முதலில்.. இசையமைப்பாளர் "சலீல் சௌத்ரி" இசையில் வந்த பாடல்கள். சமீபத்தில் மறைந்த "கேப்டன்" விஜயகாந்த் அவர்களின் திரையுலக ஆரம்ப கால(2 வது படம் என்று நினைக்கிறேன்) படத்தின் பாடலொன்று. மிகவும் பிரபலமான அருமையான பாடல்.

படம்: தூரத்து இடி முழக்கம்
பாடல்: உள்ளமெல்லாம் தள்ளாடுதே
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
இசை: சலீல் சௌத்ரி

வருடம்: 1980


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வருவதும் அதே படத்தின் பாடல்தான். மிகவும் அரிதான பாடல்...

படம்: தூரத்து இடி முழக்கம்
பாடல்: செவ்வள்ளி பூவே
பின்னணி: S.ஜானகி குழுவினர்
இசை: சலீல் சௌத்ரி

வருடம்: 1980


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"சலீல் சௌத்ரி" இசையில் தொடர்ச்சியாக, மற்றுமொரு இனிமையான பாடலை கேட்போமா? இந்தபாடல் ஆண்குரல் மற்றும் பெண்குரல் இரு வடிவிலும் இங்கே...

படம்: கரும்பு
பாடல்: திங்கள் மாலை வெண்குடையாள்
பின்னணி-1: K.J.ஜேசுதாஸ்
பின்னணி-2: P.சுசீலா குழுவினர்
இசை: சலீல் சௌத்ரி

வருடம்: 1973


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
வணக்கம் நண்பர்களே/நண்பிகளே. நலம்தானா?
இசையமைப்பாளர் "சலீல் சௌத்ரி" இசையின் தொடர்ச்சியாக....மிகவும் இனிமையான கீதமொன்று.

படம்: அழியாத கோலங்கள்
பாடல்: நான் என்னும்பொழுது
பின்னணி- : S.P.பாலசுப்ரமணியம் குழுவினர்
இசை: சலீல் சௌத்ரி

வருடம்: 1979


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அதே படத்தில் மற்றுமொரு பிரபலமான பாடலையும் கேட்போமா?!!!

படம்: அழியாத கோலங்கள்
பாடல்: பூவண்ணம் போல நெஞ்சம்
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & P.சுசீலா
இசை: சலீல் சௌத்ரி

வருடம்: 1979


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Top