What's new

மனது மறக்காத பழைய/இடைக்கால பாடல்கள்

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து..அதிகம் கேட்டிராத, இன்னிசை இரட்டையர்களின் மிகவும் இனிமையான மெல்லிசை.

படம்: ஆயிரம் முத்தங்கள்
பாடல்: சேலை குடைப்பிடிக்க காற்று
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1982


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
நண்பர்களே...இப்போ ஒரு ஜாலியான பாட்டு கேட்போமா?...Enjoy

படம்: எல்லாம் இன்பமயம்
பாடல்: ஆசைக்கிளியே..பர்லா பர்லா..
பின்னணி: மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா

வருடம்: 1981


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வருவது ஒரு தேவ கானம்..

படம்: கட்டபொம்மன்
பாடல்: பிரியா பிரியா ஓபிரியா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர்
இசை: தேவா

வருடம்: 1993


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Last edited:

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
பிரிய நட்புக்களுக்கு வணக்கம். அடுத்து உங்கள் செவிக்கு விருந்தாக காதலின் பிரிவை உருக்கமுடன் அருமையாக சொன்ன ஒரு பாடல். இன்றும் உலக வானொலிகளில் அடிக்கடி ஒலிப்பரப்பாகும் பாடலும் கூட...

படம்: எங்க ஊர் ராசாத்தி
பாடல்: பொன்மானை தேடி நானும்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா
இசை: கங்கை அமரன்

வருடம்: 1980


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து, பக்தி மணம் கமழும் சுகந்த மெல்லிசை.

படம்: கை கொடுப்பாள் கற்பகாம்பாள்
பாடல்: மயிலிறகால் மெல்ல மெல்ல
பின்னணி: P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1988


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இன்று இங்கு நான் தருவது மனம் குதூகலிக்கும் ஒரு இனிமையான காதல் சங்கீதம்..

படம்: பேரும் புகழும்
பாடல்: அவளே என் காதலி...
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1976


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அன்பு இசை சொந்தங்களுக்கு இனிய வணக்கம். இன்று இசைஞானியின் கலக்கல் இசையில் 80களின் துள்ளல் பாடல் ஒன்று கேட்ப்போமா?.

படம்: தாவணிக் கனவுகள்
பாடல்: ஒரு நாயகன் உதயமாகிறான்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.P.சைலஜா குழுவினர்
இசை: இளையராஜா

வருடம்: 1984


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அன்பு இசை சொந்தங்களுக்கு இனிய வணக்கம். இன்று இசைஞானியின் கலக்கல் இசையில் 80களின் துள்ளல் பாடல் ஒன்று கேட்ப்போமா?.

படம்: தாவணிக் கனவுகள்
பாடல்: ஒரு நாயகன் உதயமாகிறான்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.P.சைலஜா குழுவினர்
இசை: இளையராஜா

வருடம்: 1984


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
Nice one
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்த வருவது, வருடங்கள் பல கடந்தாலும்..இன்று கேட்டாலும் மனதுக்கு இதம் தரும் மென்மையான இனிய காதல் கீதம்.

படம்: எங்கள் தங்க ராஜா
பாடல்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: K.V.மகாதேவன்

வருடம்: 1973


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
அடுத்து..அதிகம் கேட்டிராத, இன்னிசை இரட்டையர்களின் மிகவும் இனிமையான மெல்லிசை.

படம்: ஆயிரம் முத்தங்கள்
பாடல்: சேலை குடைப்பிடிக்க காற்று
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1982


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
Wow nice
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அன்பு இசை சொந்தங்களுக்கு வணக்கம். கொஞ்சம் நிலா பாடல்கள் கேட்போமா?
எப்போது கேட்டாலும்..கேட்க கேட்க திகட்டாத சூப்பரான பாடல். மெல்லிசை மன்னரின் மயக்கும் இசையும், பாடும் நிலாவின் கிறங்கடிக்கும் குரலும்...அப்பப்பா..அருமை👌. இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்...வரிசையா வந்து கை தூக்குங்க..!!!

படம்: பட்டினப்பிரவேசம்
பாடல்: வான் நிலா நிலா அல்ல
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1977


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வரும் நிலா பாட்டு மட்டும் என்ன குறைச்சலா?!! அட்டகாசம் போங்க..

படம்: காளிக்கோயில் கபாலி
பாடல்: வெண்ணிலா வெள்ளித்தட்டு
பின்னணி: S.P.சைலஜா & B.S.சசிரேகா
இசை: ராஜேஷ்

வருடம்: 1979


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இந்த நிலா பாடலையும் கேளுங்கள் இசை சொந்தங்களே.. இசைஞானியின் மெட்டமைப்பில் கலக்கலான பாடல்.

படம்: அன்னை ஓர் ஆலயம்
பாடல்: நிலவு நேரம்..இரவு காயும்
பின்னணி: P.சுசீலா & Dr.கல்யான்
இசை: இளையராஜா

வருடம்: 1979


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அன்பு இசை சொந்தங்களுக்கு வணக்கம். கொஞ்சம் நிலா பாடல்கள் கேட்போமா?
எப்போது கேட்டாலும்..கேட்க கேட்க திகட்டாத சூப்பரான பாடல். மெல்லிசை மன்னரின் மயக்கும் இசையும், பாடும் நிலாவின் கிறங்கடிக்கும் குரலும்...அப்பப்பா..அருமை👌. இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்...வரிசையா வந்து கை தூக்குங்க..!!!

படம்: பட்டினப்பிரவேசம்
பாடல்: வான் நிலா நிலா அல்ல
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1977


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
கோவை சூரியன் FM ல் அடிக்கடி இரவில் கேட்ட பாடல்.
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
வணக்கம் இசை சொந்தங்களே.. இப்போ இங்கே வருவது மிகமிக அரிதான பாடல். மறைந்த பின்னை பாடகர் "மலேசியா வாசுதேவன்" திரையில் பாடிய முதல் பாடல்....

படம்: டெல்லி டூ மெட்ராஸ்
பாடல்: பாலு விக்கிற பத்மா
பின்னணி: மலேசியா வாசுதேவன் & ஸ்வர்ணா
இசை: V.குமார்

வருடம்: 1972


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அன்பின் இசை சொந்தங்களுக்கு இனிய மாலை வணக்கம். தமிழ் திரை இசையில் பாடகர்/பாடகிகள் அறிமுகமான முத்த பாடல் பாடல் வரிசையில், அடுத்து வருகிறது "கானக்குயில்" வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல்:-

படம்: வீட்டுக்கு வந்த மருமகள்
பாடல்: ஓரிடம் உன்னிடம் என் தேவையை
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1973


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Last edited:

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இந்த வரிசையில் அடுத்து வருவது....P,ஜெயச்சந்திரன் பாடிய முதல் தமிழ் பாடல்.

படம்: அலைகள்
பாடல்: பொன்னென்ன பூவென்ன கண்ணே
பின்னணி: P.ஜெயச்சந்திரன்
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1973


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Top