What's new

மனது மறக்காத பழைய/இடைக்கால பாடல்கள்

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
நீங்க பிறந்து வளர்ந்து தமிழ்நாடு!?
ஆமாம். நான் சுத்த தமிழன். தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம். "ஹாங்காங்"கில் குடியுரிமை பெற்று நீண்ட காலமாக இங்கே வசித்து வருகிறேன்.
 
Last edited:

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
வணக்கம் அன்பு சொந்தங்களே. இங்கே இப்போது வருவது 80களில் வந்த உற்சாகமான பாடலொன்று.

படம்: தூரத்து பச்சை
பாடல்: இதுவரையில் முதலிரவு
பின்னணி: கிருஷ்ணச்சந்தர் & S.P.சைலஜா
இசை: இளையராஜா

வருடம்: 1987


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வருகிறது, மனதை வருடும் மெல்லிய மெட்டசைப்பில், பாடும் நிலாவின் கட்டி இழுக்கும் குரலில், மயக்கும் வரிகளில் அருமையான கானம் ஒன்று.

படம்: வண்டிக்காரன் மகன்
பாடல்: படுத்தாள்..புரண்டாள்...உறக்கமில்லை
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & B.S.சசிரேகா(ஹம்மிங்)
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1978


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து இங்கு வருவது அருமையான இடைக்கால பாடலொன்று..

படம்: ஜாடிக்கேத்த மூடி
பாடல்: விட்டு விட்டு துடிக்குது மனசு
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி குழுவினர்
இசை: ஹம்சலேகா

வருடம்: 1988


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வருவது மிக அரிதான பாடல்...அருமையான மெலடி... உங்களில் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள்?

படம்: அன்று சிந்திய ரத்தம்
பாடல்: இது நான் அறியாத மயக்கம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: V.குமார்

வருடம்: 1976


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அடுத்து வருவது மிக அரிதான பாடல்...அருமையான மெலடி... உங்களில் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள்?

படம்: அன்று சிந்திய ரத்தம்
பாடல்: இது நான் அறியாத மயக்கம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: V.குமார்

வருடம்: 1976


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
Nice one.எண்ணம் பதினாயிரம்
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@gingerbeehk.

பாடல்கள் மட்டும்தானா.

நீங்க மற்ற விளையாட்டுகள், கலந்துரையாடல்களில் பங்கு பெற வாங்க
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
@gingerbeehk.

பாடல்கள் மட்டும்தானா.

நீங்க மற்ற விளையாட்டுகள், கலந்துரையாடல்களில் பங்கு பெற வாங்க
உங்கள் விண்ணப்பத்திற்கு நன்றிங்க...நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக மற்ற பகுதிகளிலும்
என் பங்களிப்பையும் தருகிறேன். வேலை நேரம் போக கிடைக்கும் சிறிது நேரத்தில்தான் இங்கே எட்டி பார்த்து விட்டு போகிறேன்.
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அன்பின் நண்பர்களே... இன்று இங்கு நான் தர இருப்பது மிகவும் அரிதான பாடல்தான். கண்டிப்பாக நிறைய பேர் இந்த பாடலை கேட்டிருக்க வாய்ப்பில்லை. அழகான மயக்கும் மெட்டமைப்பில், கலக்கலான இசையமைப்பில் அமைந்த பாடல். நீங்களும் செவியுற்று மகிழுங்கள்.

படம்: பணம்..பெண்..பாசம்
பாடல்: அழகிய முகம் முழுமை நிலா
பின்னணி: வாணி ஜெயராம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1980


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
தொடர்வது, மெல்லிசை மன்னரின் மயக்கும் இசையில் இனிய காதல் கீதம்.

படம்: தங்க ரங்கன்
பாடல்: உதடுகளில் உனது பெயர்
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1978


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இசை ஞானியின் ஆரம்பகால இசை ஜாலத்தில் உதிர்த்த இன்னிசை முத்து...

படம்: இது எப்படி இருக்கு
பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
இசை: இளையராஜா

வருடம்: 1978


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
வணக்கம் நட்புக்களே. சிறிது வேலை பளுகாரணமாக சில நாட்கள் வலைக்குள் வர நேரம் இடம் தரவில்லை. இதோ...இன்று 70களின் இனிய பாடல் ஒன்றுடன் மீண்டும் நான்.

படம்: ஆடுபுலி ஆட்டம்
பாடல்: உறவோ புதுமை..நினைவோ இனிமை
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: விஜயபாஸ்கர்

வருடம்: 1977


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து எப்போது கேட்டாலும் இதயம் நெகிழும் அருமையான 80களின் பாடலொன்று.

படம்: மைதிலி என்னை காதலி
பாடல்: கண்ணீரில் முழுகும் ஓடம் நானே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
இசை: T.ராஜேந்தர்

வருடம்: 1986


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இன்று 90களின் பாடலொன்று கேட்போம். இன்று வரை மிக பிரபலமான அட்டகாசமான இருகுரல் பாடல்.

படம்: இணைந்த கைகள்
பாடல்: அந்திநேர தென்றல் காற்று
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.ஜெயச்சந்திரன்
இசை: கியான் வர்மா

வருடம்: 1990


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
இன்று 90களின் பாடலொன்று கேட்போம். இன்று வரை மிக பிரபலமான அட்டகாசமான இருகுரல் பாடல்.

படம்: இணைந்த கைகள்
பாடல்: அந்திநேர தென்றல் காற்று
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.ஜெயச்சந்திரன்
இசை: கியான் வர்மா

வருடம்: 1990


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
Invalid link nu varudhu uncle
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இன்று 90களின் பாடலொன்று கேட்போம். இன்று வரை மிக பிரபலமான அட்டகாசமான இருகுரல் பாடல்.

படம்: இணைந்த கைகள்
பாடல்: அந்திநேர தென்றல் காற்று
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.ஜெயச்சந்திரன்
இசை: கியான் வர்மா

வருடம்: 1990


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
Not opening
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
மறந்தே போன இனிமையான மற்றுமொரு 70களின் பாடலொன்று...

படம்: அன்னபூரணி
பாடல்: உன்னை பார்க்க வேண்டும்
பின்னணி: K.J.ஜேசுதாஸ்
இசை: V.குமார்
வருடம்: 1978


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
எல்லாம் சரி...வாத்தியார் படத்தின் பாட்டில்லாம இழை ரசிக்குமா? இதோ அழகான காதல் கீதமொன்று.

படம்: உரிமைக்குரல்
பாடல்: கல்யாண வளையோசை கொண்டு
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1974


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Top