What's new

மனது மறக்காத பழைய/இடைக்கால பாடல்கள்

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
வருவது அரிதாகி விட்டதே நீங்க
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
வருவது அரிதாகி விட்டதே நீங்க
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழி. தொழில் நிமித்தம் 2 வாரமா வெளியூர் போயிருந்தேன், அதனால்தான் வரமுடியவில்லை. மற்றபடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வருவேன், என் பதிவுகளை தருவேன்.
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
தொடரும் அறிமுக பாடல்கள் வரிசையில் அடுத்து வருகிறது....

படம்: காயத்ரி
பாடல்: காலைப்பனியில் ஆடும் மலர்கள்
பின்னணி: சுஜாதா மோகன்
இசை: இளையராஜா

வருடம்: 1977


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக் 🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
தொடரும் அறிமுக பாடல்கள் வரிசையில் அடுத்து வருகிறது....ஜென்சி யின் தமிழ் திரை இசை அறிமுக பாடல்.

படம்: திரிபுரசுந்தரி
பாடல்: வானத்து பூங்கிளி மானென
பின்னணி: ஜென்சி & S.ஜானகி
இசை: இளையராஜா

வருடம்: 1978


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இனி வரும் பதிவுகளில் வருவது..."இருகுரல்" மற்றும் "பலகுரல்" பாடல்கள். அந்த வரிசையில் முதலில் வருகிறது.

படம்: பாக்தாத் பேரழகி
பாடல்: நான் குடித்து மயங்கி விழ
பின்னணி: L.R.ஈஸ்வரி & S.ஜானகி
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1973


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வருவதும் ஒரு "இருகுரல்" பாடலே.. எனக்கு மிகவும் பிடித்த, அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

படம்: நெல்லிக்கனி
பாடல்: நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1981


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அடுத்து வருவதும் ஒரு "இருகுரல்" பாடலே.. எனக்கு மிகவும் பிடித்த, அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

படம்: நெல்லிக்கனி
பாடல்: நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1981


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
Wow
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அடுத்து வருவது இசைஞானியின் பட்டையை கிளப்பும் இசையில், அற்புதமான பலகுரல் பாடலொன்று.

படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடல்: சிறுசு சின்னஞ்சிறுசு( ஹே மஸ்தானா)
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், P.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் & ஜென்சி குழுவினர்
இசை: இளையராஜா

வருடம்: 1979


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
உங்களுக்கும் பிடித்த பாடலோ??!!!
முதல் முறை கேட்டேன். நட்பு பாடல். நல்லா இருந்ததுங்க
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
முதல் முறை கேட்டேன். நட்பு பாடல். நல்லா இருந்ததுங்க
மிக்க மகிழ்ச்சி...இதேபோல இன்னும் பல நட்பு பாடல்கள் இருக்கிறது. எல்லாமே வேற லெவல் பாடல்கள். அவ்வளவு இனிமையானவை. அவைகளையும் ஒவ்வொன்றாக தர எண்ணி இருக்கிறேன் தோழி.. :)
 
Last edited:

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
தொடர்ந்து வரும் இந்த "பலகுரல்" பாடலையும் கேட்டு மகிழுங்கள். வெகு அரிதானது.

படம்: எங்கம்மா சபதம்
பாடல்: வா...இளமை அழைக்கின்றது
பின்னணி: T.M.சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா & வாணி ஜெயராம்
இசை: விஜயபாஸ்கர்

வருடம்: 1974


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
மிக்க மகிழ்ச்சி...இதேபோல இன்னும் பல நட்பு பாடல்கள் இருக்கிறது. எல்லாமே வேற லெவல் பாடல்கள். அவ்வளவு இனிமையானவை. அவைகளையும் ஒவ்வொன்றாக தர எண்ணி இருக்கிறேன் தோழி.. :)
எங்கேயோ சென்ற ஒரு அனுபவம். அருமை. எல்லாம் பதிவிறக்கம் செய்தேன்.
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
எங்கேயோ சென்ற ஒரு அனுபவம். அருமை. எல்லாம் பதிவிறக்கம் செய்தேன்.
சந்தோஷமாக இருக்கிறது. நான் பதிவிடும் பாடல்கள் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. இதை போன்ற பின்னூட்டங்கள் நிறைய உற்சாகம் கொடுக்கிறது. நன்றி தோழி 🙏 .
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
மனதை கொள்ளைக்கொள்ளும் மற்றுமொரு நட்பு பாடல்..."இருகுரல்" வடிவில். செம உற்சாகமான பாடல். சும்மா சொல்லக்கூடாது...மெல்லிசை மன்னர் அசத்திபுட்டார் போங்க...

படம்: உனக்காக நான்
பாடல்: இமைதொட்ட மணிவிழி இரண்டுக்கும்
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & K.J.ஜேசுதாஸ்
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1976


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
அனைவருக்கும் வணக்கம் 🙏 அடுத்து வருவது அரிதான, கலகலப்பான பலகுரல் பாடல். அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலியேறிய பாடல்.

படம்: யாகசாலை
பாடல்: ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
பின்னணி: S.N.சுரேந்தர், விஜயரமணி & கமலாதேவி
இசை: விஜயரமணி

வருடம்: 1980


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
"இருகுரல்" மற்றும் "பலகுரல்" பாடல்கள் வரிசையில், அடுத்து வருவதும் மிகவும் அரிதான, அதேநேரம் மிகவும் இனிமையான நடனப்பாடல். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டிருக்கிறீங்க?..

படம்: மாம்பழத்து வண்டு
பாடல்: தாஜ்மஹாலும் ஏது? ஒரு மும்தாஜ் இல்லாது...
பின்னணி: P.சுசீலா & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1979


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
இனிய மாலை வணக்கம் நட்புக்களே... சமீபமாக சில நாட்கள், சிறிது வேலை பளுகாரணமாக இழைக்குள் வர முடியவில்லை. இதோ..இன்று திரும்பவும் வந்து விட்டேன்..

"இருகுரல்" மற்றும் "பல குரல்" வரிசையில் தொடர்ந்து.....அரிதான காம்போ.

படம்: ஆனந்த ராகம்
பாடல்: கடலோரம்..கடலோரம்..அலைகள் .
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & இளையராஜா
இசை: இளையராஜா

வருடம்: 1982


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
"இருகுரல்" மற்றும் "பலகுரல்" பாடல்கள் வரிசையில், அடுத்து வருவதும் மிகவும் அரிதான, அதேநேரம் மிகவும் இனிமையான நடனப்பாடல். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டிருக்கிறீங்க?..

படம்: மாம்பழத்து வண்டு
பாடல்: தாஜ்மஹாலும் ஏது? ஒரு மும்தாஜ் இல்லாது...
பின்னணி: P.சுசீலா & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1979


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
Wow nice... first time listening to this
 

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
106
Points
63
Location
Hong Kong
தொடர்ந்து வருவது, மெல்லிசை மன்னரின் பரப்பரப்பான இசையில், அட்டகாசமான பலகுரல் பாடல். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

படம்: குப்பத்து ராஜா
பாடல்: கொடிக்கட்டி பறக்குதடா காலம்
பின்னணி: T.M.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், மனோரமா & L.R.ஈஸ்வரி
இசை: M.S.விஸ்வநாதன்

வருடம்: 1979


இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Top