What's new

வண்ணத்திற்கும் வாசம் உண்டு-அவன் வருகையில் ❤🌹

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 6
O

Ohmylove

Guest
அடிக்கடி என்னை கடந்து சென்ற அகரன் அவன்...
அணித்து இருந்ததோ அதே வண்ண சட்டை..
என்ன நிறம் !!
அது என்ன நிறம் ..!!

முதன்மை நிறங்களில்
மூத்த நிறம் ... !!

முத்தத்தின் பதிப்பை
உணர்த்தும் நிறம்...

முத்துக்குள் பதித்த
மாணிக்கத்தின் நிறம்...!!

மாதுளையில் பதுக்கி
வைத்த மணிகளின் நிறம் ... !!

அவன் மார்போடு ஒட்டிக்கொண்டதால் என்னவோ இன்னும் சிவந்து கிடந்தது அந்த நிறம் ..!!

நில் என்று சொல்லுமே
அந்த நிறம் .. !!

நிலநடுக்கம் தோன்றுமே
எந்தன் மனம்...!!

மணம்வீசி செல்ல
அது மலர் இல்லை தான் ..
ஆனால் ..
வண்ணத்திற்கும்
வாசம் உண்டு ...!!
என்று
வளவன் அவன்
வண்டியில் கடந்துசென்றதும்...

உணர்தேன் ..!!
முகர்ந்தேன்... !!

அது என் மூக்கை துளைத்து ..
முகத்தில் பயணித்து
முகவகிட்டில் ஏறி !!
அமர்த்தோர் !!

முக்தி பெற்ற "குங்குமமாய்"!!!...
© oml ©
 

Attachments

  • images (9).jpeg
    images (9).jpeg
    39.2 KB · Views: 11
  • images (10).jpeg
    images (10).jpeg
    19.4 KB · Views: 11

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
அடிக்கடி என்னை கடந்து சென்ற அகரன் அவன்...
அணித்து இருந்ததோ அதே வண்ண சட்டை..
என்ன நிறம் !!
அது என்ன நிறம் ..!!

முதன்மை நிறங்களில்
மூத்த நிறம் ... !!

முத்தத்தின் பதிப்பை
உணர்த்தும் நிறம்...

முத்துக்குள் பதித்த
மாணிக்கத்தின் நிறம்...!!

மாதுளையில் பதுக்கி
வைத்த மணிகளின் நிறம் ... !!

அவன் மார்போடு ஒட்டிக்கொண்டதால் என்னவோ இன்னும் சிவந்து கிடந்தது அந்த நிறம் ..!!

நில் என்று சொல்லுமே
அந்த நிறம் .. !!

நிலநடுக்கம் தோன்றுமே
எந்தன் மனம்...!!

மணம்வீசி செல்ல
அது மலர் இல்லை தான் ..
ஆனால் ..
வண்ணத்திற்கும்
வாசம் உண்டு ...!!
என்று
வளவன் அவன்
வண்டியில் கடந்துசென்றதும்...

உணர்தேன் ..!!
முகர்ந்தேன்... !!

அது என் மூக்கை துளைத்து ..
முகத்தில் பயணித்து
முகவகிட்டில் ஏறி !!
அமர்த்தோர் !!

முக்தி பெற்ற "குங்குமமாய்"!!!...
© oml ©
Phhhaaa...
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
அடிக்கடி என்னை கடந்து சென்ற அகரன் அவன்...
அணித்து இருந்ததோ அதே வண்ண சட்டை..
என்ன நிறம் !!
அது என்ன நிறம் ..!!

முதன்மை நிறங்களில்
மூத்த நிறம் ... !!

முத்தத்தின் பதிப்பை
உணர்த்தும் நிறம்...

முத்துக்குள் பதித்த
மாணிக்கத்தின் நிறம்...!!

மாதுளையில் பதுக்கி
வைத்த மணிகளின் நிறம் ... !!

அவன் மார்போடு ஒட்டிக்கொண்டதால் என்னவோ இன்னும் சிவந்து கிடந்தது அந்த நிறம் ..!!

நில் என்று சொல்லுமே
அந்த நிறம் .. !!

நிலநடுக்கம் தோன்றுமே
எந்தன் மனம்...!!

மணம்வீசி செல்ல
அது மலர் இல்லை தான் ..
ஆனால் ..
வண்ணத்திற்கும்
வாசம் உண்டு ...!!
என்று
வளவன் அவன்
வண்டியில் கடந்துசென்றதும்...

உணர்தேன் ..!!
முகர்ந்தேன்... !!

அது என் மூக்கை துளைத்து ..
முகத்தில் பயணித்து
முகவகிட்டில் ஏறி !!
அமர்த்தோர் !!

முக்தி பெற்ற "குங்குமமாய்"!!!...
© oml ©
எல்லாம் ஓதி விட்டால் சரியாயிடும்!!3335C0C3-D300-4027-834D-12116EA0429C.jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அடிக்கடி என்னை கடந்து சென்ற அகரன் அவன்...
அணித்து இருந்ததோ அதே வண்ண சட்டை..
என்ன நிறம் !!
அது என்ன நிறம் ..!!

முதன்மை நிறங்களில்
மூத்த நிறம் ... !!

முத்தத்தின் பதிப்பை
உணர்த்தும் நிறம்...

முத்துக்குள் பதித்த
மாணிக்கத்தின் நிறம்...!!

மாதுளையில் பதுக்கி
வைத்த மணிகளின் நிறம் ... !!

அவன் மார்போடு ஒட்டிக்கொண்டதால் என்னவோ இன்னும் சிவந்து கிடந்தது அந்த நிறம் ..!!

நில் என்று சொல்லுமே
அந்த நிறம் .. !!

நிலநடுக்கம் தோன்றுமே
எந்தன் மனம்...!!

மணம்வீசி செல்ல
அது மலர் இல்லை தான் ..
ஆனால் ..
வண்ணத்திற்கும்
வாசம் உண்டு ...!!
என்று
வளவன் அவன்
வண்டியில் கடந்துசென்றதும்...

உணர்தேன் ..!!
முகர்ந்தேன்... !!

அது என் மூக்கை துளைத்து ..
முகத்தில் பயணித்து
முகவகிட்டில் ஏறி !!
அமர்த்தோர் !!

முக்தி பெற்ற "குங்குமமாய்"!!!...
© oml ©
Fantastic 🥰👌 அற்புதம் 😍 @Ohmylove
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அடிக்கடி என்னை கடந்து சென்ற அகரன் அவன்...
அணித்து இருந்ததோ அதே வண்ண சட்டை..
என்ன நிறம் !!
அது என்ன நிறம் ..!!

முதன்மை நிறங்களில்
மூத்த நிறம் ... !!

முத்தத்தின் பதிப்பை
உணர்த்தும் நிறம்...

முத்துக்குள் பதித்த
மாணிக்கத்தின் நிறம்...!!

மாதுளையில் பதுக்கி
வைத்த மணிகளின் நிறம் ... !!

அவன் மார்போடு ஒட்டிக்கொண்டதால் என்னவோ இன்னும் சிவந்து கிடந்தது அந்த நிறம் ..!!

நில் என்று சொல்லுமே
அந்த நிறம் .. !!

நிலநடுக்கம் தோன்றுமே
எந்தன் மனம்...!!

மணம்வீசி செல்ல
அது மலர் இல்லை தான் ..
ஆனால் ..
வண்ணத்திற்கும்
வாசம் உண்டு ...!!
என்று
வளவன் அவன்
வண்டியில் கடந்துசென்றதும்...

உணர்தேன் ..!!
முகர்ந்தேன்... !!

அது என் மூக்கை துளைத்து ..
முகத்தில் பயணித்து
முகவகிட்டில் ஏறி !!
அமர்த்தோர் !!

முக்தி பெற்ற "குங்குமமாய்"!!!...
© oml ©
ரொம்பவே ரசிச்சுட்டீங்க அவர் அழகை.
கவிஞர் தாமரையோட வசீகரா, செந்தூரா போல் அழகு உங்கள் உணர்வும் வர்ணனையும். பசங்கதான் சொக்கி போறானுவன்னு இருந்த என்ன்னுடைய பெர்சப்ஷன் இத்தகைய கவிகளால் திருத்தப்பட்டது.
 
O

Ohmylove

Guest
ரொம்பவே ரசிச்சுட்டீங்க அவர் அழகை.
கவிஞர் தாமரையோட வசீகரா, செந்தூரா போல் அழகு உங்கள் உணர்வும் வர்ணனையும். பசங்கதான் சொக்கி போறானுவன்னு இருந்த என்ன்னுடைய பெர்சப்ஷன் இத்தகைய கவிகளால் திருத்தப்பட்டது.
Azhagoo azhagu iliyoo namaku pudichutaley avangaaa nama kannu ku perazhalagan than😍😍😍 ...correct thana
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Azhagoo azhagu iliyoo namaku pudichutaley avangaaa nama kannu ku perazhalagan than😍😍😍 ...correct thana
இங்கே வந்து நிறைய பெண் பிள்ளைகள் அழகழகா எழுதுறத படிக்க தான் தெரியுது. ஈர்ப்பு என்பது பொது தானே. சும்மா சொல்லக்கூடாது. அப்டியே கொட்டீர்றீங்க போங்க.
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
இங்கே வந்து நிறைய பெண் பிள்ளைகள் அழகழகா எழுதுறத படிக்க தான் தெரியுது. ஈர்ப்பு என்பது பொது தானே. சும்மா சொல்லக்கூடாது. அப்டியே கொட்டீர்றீங்க போங்க.
பெண்கள் என்று சொல்லாமல் பெண் பிள்ளைகள் என்று சொல்லப்பட்டு இருக்கும் உங்கள் வார்த்தைகள், நீங்கள் ஒரு நல்ல மனிதர் / தந்தை / சகோதரன் என்பதை எடுத்துக் காட்டுகிறது sir..
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
இங்கே வந்து நிறைய பெண் பிள்ளைகள் அழகழகா எழுதுறத படிக்க தான் தெரியுது. ஈர்ப்பு என்பது பொது தானே. சும்மா சொல்லக்கூடாது. அப்டியே கொட்டீர்றீங்க போங்க.
Saare apadiye engala pathiyum..I mean male babies pathi..oru rendu bit adichi vidunga saare. Perumaya Feel varum
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
பசங்க சொக்கிப்போயி உருகி உருகி வழியிறது தான் ஊரறிஞ்ச ரகசியமே.
Ena ji ..epadi posuknu soliteenga! All fingers are not same size madri..ovaru aan magangalum..ovaru madri dan..kurunji poo kuda 12 varusatuku oru kaa dan pookum..aama..na epo edku epadi pinathitu eruken?Right uh freeya vidunga...

Ji - Edku neenga degent - enaku pasangalku.. elam feel pana varadhunu..straight ah solirkalam...epadi puppy shame akiteengle!
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Saadhaarnamaa indha male babies laam anjemukkaa adi uyaram 75 - 80 kgs valandhurukkume andha pacha pullaingala? @Prakash :p:D
Correction ji - 6 adi and 66kg dan enga, measurement elam thapa erku. Yaro ungalku thavarana inpormation koduthu ungala namba vechi..brain wash panirkanga...neenga modala poi hamam soap potu..brain ah maruka wash panunga..Hamam nale Nermai dane..adku solren..
 
Top