Aiyaiioo 7 Peru
Well-known member
- Joined
- Apr 9, 2022
- Messages
- 138
- Points
- 63
வருத்தம் இங்கு இரண்டு பேருக்கு மட்டுமே..
முதலாவது நபர் நினைத்தது நடக்கவில்லை என்று நினைக்கும் சிலர்..
இரண்டாவது நபர் நடந்ததையே நினைத்து கொண்டிருக்கும் பலர்....
இது மாறாது ... மாற்றவும் முடியாது ...
முதலாவது நபர் நினைத்தது நடக்கவில்லை என்று நினைக்கும் சிலர்..
இரண்டாவது நபர் நடந்ததையே நினைத்து கொண்டிருக்கும் பலர்....
இது மாறாது ... மாற்றவும் முடியாது ...